ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

View previous topic View next topic Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by சிவா on Fri Jan 07, 2011 9:50 am

அலங்கார உடை, அச்சுப் பிசகாத அபிநயம், பாவங்களை பிரதிபலிக்கும் முகம் மற்றும் உடல் பாகங்கள், இசைக்கு தக்கபடி உடல் மொழி அசைவில் ஒரு கருத்தை வலி யுறுத்தும் அசைவு என்று ஆடும் நடனத்தால், ஆடுபவரின் உடல் ஆரோக்கியமும், வலி மையும் அடைகிறது என்பதால்தான் பழங்காலத்தில் பல்வகை நடனங்களை தோற்று வித்தார்கள், பெரியோர்கள்.

நடனத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முதலில் கட்டுடல் அவசியம். ரிதம், மிகச் சிறந்த அபிநயமும் அத்தியாவசியம். புத்திக் கூர்மை மற்றும் உடலை ஒழுங்குபடுத்துகிறது நடனம்.

நடனம் இரண்டு வழிகளில் நமக்கு சிறப்பு களை வழங்குகிறது. முதலாவதாக, இந்திய நடனங்கள் அனைத்தும் ஒருவித கட்டமைப் பில் அசைவுகளை கொண்டுள்ளன. இரண் டாவதாக, பாடல் மற்றும் ரிதம் அடிப்படையில் ஆடும்போது உடலும், மனமும் ஒருங்கி ணைந்து பாவங்களை வெளிப்படுத்துவதால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.

யோகா கலையில் உடலும், மனதும் இணைந்து ஆரோக்கியம் அதிகரிக்கிறது. அதனால் தான் நடனத்தை `நாட்டிய யோகா' என்று அழைக்கி றார்கள். இதில் யாமம், நியாமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமதி ஆகிய எட்டு அடிப்படை கூறுகள் உள்ளன. யோகாவை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் பரதநாட்டியம் மற்றும் பிற வகை நடனங்களை இளமையி லேயே கற்பது தான் சிறந்தது என்று கூறுகின்றனர், நாட்டிய நிபுணர்கள்.

ஏரோபிக் என்ற நடனத்தில் உடல் அசைவுகள் அதிகமாக இருக்கும் என்றாலும், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. கதகளி நடனம் தெரிந்தவர்களுக்கு இந்த வகை நடனம் எளிதாக இருக்கும்.

பெரும்பாலும் நடனக் கலைஞர்கள் யோகா, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி ஆகியவற்றையும் மேற்கொள்கின்றனர். நிறைய கலோரி உள்ள உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறி கள் உட்கொள்வதும் நல்லது. ஆனால் ஒவ்வொரு நடனத்தில் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உள்ளது. நடனப் பயிற்சியின் போது அந்த வகை நடனத்திற்கு தகுந்தாற்போல் நம் உடலும், மனமும் மாறிக் கொள்ளும்.

சாவ்:

நிறைய வளைவுகளும், முறுக்குவது போன்ற அசைவுகளும் உடையது `சாவ்' என்ற நடனம். கிட்டத்தட்ட இந்த நடனம் ஆடும்போது அலையே ஆடிவருவது போல் தோன்றும். சின்ன வயது முதல் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே இவ்வகை நடனத்தை ஆட முடியும். சாவ் என்ற கிழக்கிந்திய பகுதிகளில் அதிகமாக ஆடப்படு கிறது. உடல் வலிமையாக இருந்தால் மட்டுமே இவ்வகை நடனத்தை ஆடமுடியும். `சாவ்' நடனப் பயிற்சி பெற்றால் தொப்பை என்பதே எட்டிப் பார்க்காது!

ஒடிசி:

கைவிரல்கள், மூட்டு, கணுக்கால், கழுத்து, பாதங் கள், முக பாவனை இவை அனைத்தும் இணைந் தது தான் ஒடிசி நடனம். ஆனாலும் இந்த நடனப் பயிற்சியில் உடலில் அனைத்து உறுப்புகளும் இயங்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டு மின்றி உறுதியாக மாறவும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஒடிசி நடனக் கலைஞர் சுரூபா சென். மேலும் கூறுகையில், ``மற்றவர்கள் ஒரு மணி நேரம் செய்யும் உடல் பயிற்சியில் கிடைக்கும் பலன்களை, ஒடிசி நடனத்தில் பத்து நிமிடம் செய்தாலே போதும், அதே பலனை உடல் பெறும்!'' என்கிறார். மேலும் உடலை வளைத்து ஆடுவதால் கடினமாக மாறாமல் நெகிழ்ச்சித் தன்மையுடன் இருக்கும். இது ஒடிசி நடனத்துக்குரிய சிறப்பு என்றும் குறிப்பிடுகிறார்.

குச்சிப்புடி:

இவ்வகை நடனத்தில் கால் மற்றும் பாதங்கள் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஜதிக்கு தகுந்தாற்போல் ஆடும் ஆட்டம் இது. குச்சிப்புடி நடனப் பயிற்சியின்போது தசை நார்கள் வலிமை அடைகின்றன. இதனால் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடம்பு சீராகிறது. கனகச்சிதமான உடலைப் பெற குச்சிப்புடி நடனம் அவசியம் என்கின்றனர் குச்சிப்புடி நடனக் கலைஞர்கள். அதுமட்டுமின்றி உடலுடன், மனதும் கூர்மை பெறுவதால் ஆரோக்கியம் சீராகும் என்றும் கூறுகின்றனர். குச்சிப்புடி நடனம் பயின்றால், உடல் எல்லாவற்றுக்கும் பொருந்திக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

பரத நாட்டியம்:

அடவு என்பது ஜதிக்கு தகுந்தபடி அடி எடுத்து வைப்பது. இதில் அபிநயங்களும், உணர்ச்சிகளும் வெளிப்படும். 108 கரணங்கள் உண்டு. பரதநாட்டியத்தில் மெதுவான அசைவுகள் மூலம் தொடங்கி பின்னர் விரைவாக ஆடுவர். கண்கள் அசைவு, விரல், கை அசைவு மற்றும் கால், பாதங்கள் அசைவு மூலம் ஆடப்படுகிறது. குறிப்பாக கழுத்தசைவு என்பது பரதநாட்டியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உடல் மொழி அசைவுடன், பாவனையும் மிகச் சரியாக பொருந்தும்போது ஆடுவோரின் நடனம் மட்டுமின்றி, உட லும் கச்சிதமாக மாறிக்கொள்கிறது. பரதநாட்டியத்தில் கணுக்கால், தோள், முதுகு, கை என அனைத்து உறுப்புக ளுக்கும் அசைவு மூலம் பயிற்சி ஏற்படுகிறது. மேலும் ஏரோபிக் பயிற்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத் துவம் வாய்ந்ததாக இந்த நடனத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக கை, கால் மற்றும் அடிவயிறு ஆகியவை பரத நாட்டியக் கலைஞர்களுக்கு உறுதியாகவும், ஆரோக்கிய மாகவும் அமையும் என்று கூறுகின்றனர் பரதநாட்டிய நிபுணர்கள்.

மோகினியாட்டம்:

அடவு, சாரி மற்றும் நிர்த முத்திரைகள் அடங்கியது மோகினியாட்டம். ஆட்டத்தின் போக்கு மெதுவாக இருந் தாலும், உறுதியான தன்மை உடையதாக மோகினியாட்டம் அமைந்திருக்கும். இந்திய பாரம்பரிய நடனங்களில் முக்கிய மானது மோகினியாட்டம்.

இதுவொரு தியானம் சார்ந்த நடனம் என்பதால் யோகா மற்றும் பிற பாணிகளும் உள்ளன. இதில் உடல் மற்றும் மனத்தை கூர்மையாக்கும் தன்மை உடையது. மனத்தை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உடைய மோகினியாட்டத்தை கற்றுக் கொண்டவர்களுக்கு வயிற்றுப்பகுதி நெகிழ்வுத் தன்மை உடையதாக மாறும்.

கதக்:

சுழன்று ஆடுவது, குதிப்பது, கைகளை சுழற்றுவது, உடலின் மையப்பகுதி மட்டும் அசைவது என அனைத்து உறுப்புகளும் `கதக்' நடனத்தில் இயங்கும். இதில் தோள்களின் இயக்கம் முக்கியமானது. பிரணாயாமத்தின் நான்கு நிலைகள் `கதக்' நடனத்தில் உள்ளன. இவ்வகை நடனப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும், மனரீதியாக ஆற்றல் அதிகரிக்கும். உடல் உறுப்புகள் பலப்படும். ஞான முத்திரை, ஹஸ்தா முத்திரை என்பது கதக் நடனத்தில் முக்கியமானவை. இந்த முத்திரைகளை பண்ணும் போது கழுத்து மற்றும் கை, கால் உறுப்புகள் பலப்படும். கழுத்து அசைவுகளினால் தலைவலி ஏற்படாது. மூளை நரம்புகளின் இயக்கம் சீராக இருக்கும்.

கதகளி:

கேரளாவில் புகழ் பெற்ற நடனம். இது பல வகை முத்திரைகளை உள்ளடக்கியது. அபிநயமும், கண் மற்றும் முக பாவனைகளும் மிக முக்கியம். கால் அசைவுகளும், முக அசைவும் அதிகம் என்பதால் கதகளி நடனம் பயின்றவர்களுக்கு முகத் தசை மற்றும் கால்கள் மிகவும் பலமாக இருக்கும். நாடக நடிகர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நடனம் கதகளி. முத்திரைகள், கை, கால் அசைவுகள் மற்றும் முக பாவனை யால் ஒரு கதையை எளிதாக விளக்கிவிடும் ஆற்றல் பெற்றது கதகளி நடனம்! இவர் களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும் அவசியம் என்று கூறுகின்றனர் கதகளி நிபுணர்கள். குறிப்பாக கண் அசைவு பயிற்சி அதிகாலையில் செய்வது நல்லது. சின்ன வயதிலேயே கதகளி நடனத்தை கற்றுக் கொண்டால் உடல் எடை குறைந்து, உறுதியாக இருப்பது நிச்சயம்.

தினதந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by SK on Fri Jan 07, 2011 1:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3475
மதிப்பீடுகள் : 481

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum