புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_m10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_m10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_m10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_m10ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 12:41 pm

புதுச்சேரி : புதுச்சேரி ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து. தேன் வழிவதாக பரவிய தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் வீதியில் ஆத்ம சாயி ஷீரடி சாய்பாபா பஜனை மண்டலி என்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்குள்ள ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டியதாக, கடந்த நவம்பர் மாதம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணியில் இருந்து சிலையின் கண்களில்,தேன் வழிவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சாயி பக்தர்கள் பரவசத்துடன் சென்று தரிசனம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 12:43 pm

இதை போல் ஏதாவது சொல்லி சுவாமிகூட cheap publicity தேடுபவர்களை என்னவென்று சொல்ல? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 12:47 pm


இதே போல் மற்றும் ஒரு செய்தி ....

ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கே அவரது வீட்டுமுன் பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனால் போலீஸôரின் உதவியை நாடினார் பாபு. போலீஸர் அங்கு சென்று பக்தர்களை வரிசையில் நிற்கவைத்து ஒவ்வொருவராக பாபுவின் வீட்டுக்குள் அனுமதித்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸôர் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் ஒவ்வொருவராகச் சென்று ஷீரடி சாய்பாபா சிலையை தரிசித்துச் சென்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 12:54 pm

ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு A9aq



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 08, 2011 1:06 pm

அடடா கடவுளை வச்சு இப்படியெல்லாம் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா




ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Uஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Dஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Aஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Yஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Aஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Sஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Uஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Dஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Hஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 1:13 pm

அழுகை அழுகை ஆமாம் சுதா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 08, 2011 1:28 pm

ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு Images?q=tbn:ANd9GcRQFF1hWPrzPQubM3Wlai3AtR9U1ZE9-LXCikK0rCcu8PxL0b5Hqg

ஓம் சாய் ராம்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக