ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by Aathira Today at 8:21 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by முஹைதீன் Today at 8:18 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by வை.பாலாஜி Today at 8:17 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சரணாகதி - பொருள் தெரியுமா ?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma on Mon Jan 10, 2011 9:03 pm

First topic message reminder :


சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down


Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by ANTHAPPAARVAI on Tue Feb 01, 2011 2:54 am

T.PUSHPA wrote:மன்னிக்கவும் குயிலன்,
நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்பதை உணர்கிறேன்.
உங்களின் பல பதிவுகளை படித்துப் பார்த்தேன்.
உங்களின் ஒவ்வொரு விளக்கங்களும் தெளிவாக இருந்தது என்று என் தந்தை கூட கூறினார்கள். என் தந்தையின் கட்டளையின் பெயரில் தான் இந்தப் பதிவை செய்கிறேன்.
மேலும் கடவுளைப்பற்றிய உங்களின் தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் உயர்வடையலாம்.
ஜாதியை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் கூறிய உதாரணக் கதை மிகவும் அருமையாக இருந்தது.
இருந்தாலும் நீங்கள் எனக்காகத் தனியாக ஒரு பதிவிட்டு என்னைத் திட்டியிருப்பது என் மனதைப் புண்படுத்துகிறது. எத்தனையோ பேர் உங்களுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்கள், ஆனால் என்னை மட்டும் நீங்கள் ஏன் திட்டவேண்டும்?
தயவு செய்து அதை நீக்கவும். இல்லையென்றால் நான் இனிமேல் ஈகரைக்கே வரமாட்டேன்.

இப்படிக்கு,
T.புஷ்பா.


நான் உங்களை ஒருபோதும் திட்டவில்லையே தோழி (?),
உங்கள் பதிவு தவறானது என்று சுட்டிக்காட்டினேன். அது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால் எனது பதிவில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. தவறாக இருந்திருந்தால் "சிவா" அவர்கள் அந்தப்பதிவை எப்போதோ நீக்கியிருப்பார்கள்.
அல்லது எங்கள் அதிரடி வேந்தன் "கலை" அவர்கள் கூடாது இந்தக்குறியீட்டோடு எச்சரிக்கை கொடுத்திருப்பார்கள். நான்கூட இணைந்த புதிதில்
ஒரு தவறு (விளையாட்டாக) செய்து விட்டேன். அதற்காக RED மார்க்கும் பெற்றிருந்தேன். என்னசெய்வது, தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தானே?
நீங்கள் ஈகரையில் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதற்குமேல் உங்கள் விருப்பம்.
நான் கடவுளைப் பற்றி தவறான எண்ணம் வைத்திருக்கிறேன் என்று யார் சொன்னது? நான் கடவுள் இல்லை என்று எப்போது கூறினேன்?
நீங்கள் தான் என்னைப் பற்றி தவறான எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.....
உங்களுக்குத்தெரியுமா..... நான்தான் கடவுள்!
(பலர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கடவுளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வரவில்லை ?! புன்னகை ஜாலி )

இதெல்லாம் "கருத்து யுத்தம்" இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். இந்தப்பதிவில் கலாய்தோமானால், அடுத்து ஒரு நல்ல பதிவை நீங்கள் செய்தால் அதைப் பாராட்டுவோம்.
நாம் யாரும் எதிரிகள் இல்லை. இதையெல்லாம் ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு தொடர்ந்திருங்கள்....

உங்கள் தந்தைக்கு எனது நன்றிகளை சொல்லவும். என்னைப் பாராட்டியதற்காக இல்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவிக்க சொன்னாரே அதற்காக.
முன்னோர்கள் முன்னோர்கள்தான்.

எனது பதிவு தவறாக இருக்குமேயானால் "சிவா" அவர்கள் அந்தப்பதிவை நீக்கிக்கொள்ளலாம்.

விபரீத பார்வை:
தவறாக பதிந்துவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்து, எனது பதிவை நீக்க சொல்லும் நீங்கள், உங்கள் பதிவை நீக்கியிருக்கலாமே..............?
முதலில் அதை செய்யுங்கள். மற்றவை தானாக நீங்கிவிடும்.

அந்தப்பார்வைக்கு பல கண்கள் உண்டு தோழி (?).

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma on Thu Feb 10, 2011 12:06 pm

சாரி குயிலன், உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியாது. சோகம்

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by கோவிந்தராஜ் on Sat Feb 04, 2012 11:52 pm

அடபாவி
முழுசா படிச்சேன் சும்மா போக மனசு வரல அதான் ஓரக்கண் பார்வை

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 2:21 pm

கோவிந்தராஜ் wrote: அடபாவி
முழுசா படிச்சேன் சும்மா போக மனசு வரல அதான் ஓரக்கண் பார்வை


சும்மா போகாதீங்க கோவிந்தராஜ் ஏதாவது சொல்லிட்டு போங்க.

T.PUSHPA
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum