ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

"தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

View previous topic View next topic Go down

"தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by jackbredo on Wed Jan 12, 2011 11:46 am

"தமிழன் என்று சொல்லடா..!
தலை நிமிர்ந்து நில்லடா..!!"
நாங்கள் தமிழர்கள்... நாங்கள்
வாழ்வதைவிட பலரை வாழ வைப்பவர்கள்... என்றுமே நாங்கள் உயரத்தில் இருக்க
ஆசைப்பட்டதில்லை... உயரத்துக்கு கொண்டு செல்லும் ஏணியாய்த்தான்
இருந்திருக்கிறோம்... இன்னும் இருப்போம்...


எங்கள் சாதனைகளை... மன்னிக்கவும்
நாங்கள் எதையும் சாதித்ததில்லை அப்புறம் எப்படி சாதனைகள் என்று வரும்.
அதனால்... எங்கள் செய்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.... எனவே சற்றே
உரக்கச் சொல்லுங்கள்...


"தமிழன் என்று சொல்லடா..."
* எங்கிருந்து வந்தார்கள் என்று நாங்கள் யோசிப்பதே இல்லை... அவர்களை வாழ வைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே எங்கள் வாடிக்கை...


*
ஐயாவின் குடும்பம் ஆனந்தமாய் ஆள அடிப்பொடிகளாய் கொடிபிடித்து கோட்டைக்கு
வெளியே கோவணத்துடன் பிரியாணி சாப்பிடும் பிரியமானவர்கள் நாங்கள்.


*
அம்மா கொடநாடு போனால் என்ன கொலரடோ போனால் என்ன எப்போது வந்து எழுதி வைத்து
படித்தாலும் மொட்டை வெயிலில் அமர்ந்து பள்ளிக் குழந்தைகளாய் பாடம்
கேட்கும் பாசக்காரர்கள் நாங்கள்.


*
இலங்கையில் தமிழன் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன... அதனால் அரசியல்
நடத்தும் கதர் துண்டுகளின் காவடி சுமக்கும் பக்தர்கள் நாங்கள்.* கோவிலுக்குப் போக நினைக்காதவர்கள்... ஆனால், குஷ்புவின் பெரிய மனசுக்காக கோவில் கட்டிய கொத்தனார்கள் நாங்கள்.


* பெற்றோரை எண்ணிப் பார்க்க நேரமின்றி நடிகனை காண காத்திருந்து அவன் பின்னே ஓடி உயிரைக் கொடுக்கும் வள்ளல்கள் நாங்கள்.


* கேரளத்து சேட்டன்களையும் பைங்கிளிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் தாயுள்ளம் கொண்டவர்கள் நாங்கள்.


* தமிழன் கிறுக்கன் என்று சொன்னாலும் சிரித்துக் கொண்டே சொன்னவனை தூக்கி ஆடும் பரமாத்மாக்கள் நாங்கள்.


* கோடிகள் செலவழித்து சோறு போட்டால் யார் வீட்டுக் காசு என்று யோசிக்காமல் இன்னும் கொஞ்சம் ரசம் என்று கட்டுபவர்கள் நாங்கள்.


* ஊழல் செய்தவனை சாதியின் பெயரால் காப்பாற்ற நினைக்கும் கூட்டத்தில் குந்தி அமர்ந்து குதிப்பவர்கள் நாங்கள்.


* காவிரித் தண்ணீருக்காக ஐயா எழுதும் கடிதமும் அதற்குப்பின் முரசொலி கவிதையும் கண்டு சந்தோஷத்தில் கூத்தாடும் கூத்தாடிகள் நாங்கள்.


*
காவிரி பிரச்சினையை வருண பகவான் தீர்த்தாலும் கடித்தத்தின் பலனால் தண்ணீர்
திறக்கப்பட்டது என்றால் அடைமழையிலும் குடை மறந்து கை தட்டுபவர்கள்
நாங்கள்.


* பாஸ்மார்க் வாங்கவில்லை என்றாலும் டாஸ்மாக் விடுமுறை என்றால் சந்துக்குள் சரக்கு வாங்க வரிசையில் நிற்கும் வல்லவர்கள் நாங்கள்.


* சிம்ரனின் இடையில் சிலகாலம்... தமன்னாவின் நடையில் சிலகாலம்... என காலத்தை கழிக்கும் கயவர்கள்... மன்னிக்கவும் கவிஞர்கள் நாங்கள்.


* குடும்பத்தை நினைக்க நேரமில்லாமல் மாதவனை மேடியாகவும் சிம்புவை சொம்புவாகவும் சுமப்பவர்கள் நாங்கள்.


*
காசுக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்கும் உலகமகா அயோக்கி...
மன்னிக்கவும்... மறுக்கா தப்பா டைப்பிட்டேன்... உலகமகா உத்தமர்கள் நாங்கள்.


*
பக்கத்து வீட்டுக்காரருடன் நட்புறவு என்றால் என்ன என்று தெரியாத போதிலும்
ஓபமா, மன்மோகன் நட்பு குறித்து ஓசி டீயில் ஒரு மணி நேரம் விவாதிப்பவர்கள்
நாங்கள்.


* ஹாக்கியை நோக்காமல் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாய் ஆக்கிய பெருமையில் அதிக பங்குதார்கள் நாங்கள்.


* எவனுக்காகவோ இறக்கும் இளைஞனுக்கு அவன் கொடுக்கும் பிச்சைக்காசை நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தும் பொதுச்சுவர் நாங்கள்...'எம் பெருமை இம்புட்டுத்தான்...
எங்கப்பன் பெருமை கப்பல்ல வருது' அப்படின்னு எங்கள் பெருமையை சொல்லிக்
கொண்டே போகலாம். அதெற்கெல்லாம் நேரமில்லை...


அப்ப வரட்டுங்களா....? தேர்தலப்போ பணம்
வாங்க பக்கத்து பக்கத்துல நிக்கிற மாதிரி இருந்தா மத்ததை பேசிக்கலாம்...
மறுக்கா ஒரு தடவை எல்லாரும் சத்தமா சொல்லுங்க...
"தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!""


இணயத்தில் படித்துக்கொண்டிருந்தேன் ,ரசிக்க படித்தது, சில விஷயங்கள் சுர்ர் எண்ட்ரூ உரைத்தது ,
உங்கள் பார்வைக்கும் விட்டேன்


avatar
jackbredo
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 259
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: "தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by உதயசுதா on Wed Jan 12, 2011 12:11 pm

அருமை ஜாக்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: "தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by மோகன் on Wed Jan 12, 2011 1:55 pm

பகிர்வுக்கு நன்றி ஜாக் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: "தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by rajeshkumar on Wed Jan 12, 2011 3:28 pm

மிக மிக அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பகிர்வுக்கு நன்றி.

rajeshkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 100
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: "தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by கலைவேந்தன் on Wed Jan 12, 2011 6:14 pm

ஆதங்கத்தைப் பிழிந்து கொட்டி இருக்கிறார் எவரோ ஒரு புண்ணியவான்...!

பாராட்டுக்கள் நண்பரே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by தமிழ்ப்ரியன் விஜி on Mon Jan 17, 2011 9:41 am

கலை wrote:ஆதங்கத்தைப் பிழிந்து கொட்டி இருக்கிறார் எவரோ ஒரு புண்ணியவான்...!

பாராட்டுக்கள் நண்பரே...!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: "தமிழன் என்று சொல்லடா..! தலை நிமிர்ந்து நில்லடா..!!"

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum