புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_m10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10 
27 Posts - 53%
heezulia

22 Posts - 43%
rajuselvam
மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_m10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_m10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10 
305 Posts - 46%

289 Posts - 43%
mohamed nizamudeen
மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_m10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_m10மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!  Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது - எடியூரப்பா!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 13, 2011 4:32 pm

"மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது" என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சட்டசபையில் பேசினார். இதற்கு ஜனதாதளம்(எஸ்) தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "’நாட்டின் வளர்ச்சிக்கு மாநில கட்சிகள் விரோதமானவை என்று முதலமைச்சர் எடியூரப்பா சட்டசபையில் கூறியுள்ளார். ஆனால் பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்துடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்து இருப்பது ஏன்?. தமிழகத்தில் மாநில கட்சியுடன் பல தடவை கூட்டணி வைத்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

"கர்நாடகத்தில் மாநில கட்சியான ஜனதாதளம்(எஸ்) ஐ ஒழித்துக்கட்ட எடியூரப்பா நினைக்கிறார். இது அவரது பகல் கனவாகவே முடியும். ஜனதாதளம்(எஸ்) கட்சியைச் சாதாரணமாக எடைபோடும் எடியூரப்பா, மக்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கர்நாடக சட்டசபை நிலவரத்தைப் பார்க்கும்போது தேசிய கட்சிகள் தாம் மாநில வளர்ச்சிக்குத் விரோதமாக விளங்குகின்றன" என்று பதிலடி கொடுத்தார்.

"தேவேகவுடா குடும்பத்தினரைக் குறித்து சட்டசபையில் விவாதிக்காமல் எடியூரப்பா தப்பிக்க முயற்சிப்பது ஏன்? சட்டசபையைத் தவறாக பயன்படுத்தி கொண்டு ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் மீது ஒருமையில் பேசி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். எனக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வர எடியூரப்பா நடவடிக்கை எடுத்து உள்ளார். இதையும் வரவேற்கிறேன். உரிமை மீறல் குழு முன்பு நான் எனது வாதத்தை வைக்க தயாராக இருக்கிறேன்.

எடியூரப்பா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை. அவர் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு எதிராகவே போராடி வருகிறேன். ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில வளர்ச்சிக்கு எதிராக என்றுமே நடந்தது இல்லை. அரசு சட்டவிரோதமாக நடந்து கொள்வதால் போராடி வருகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 4:45 pm

அப்போ நீங்க மாநிலதில ஆட்சிய பிடிக்க போராட்றீங்க தேயசிய அளவுள்ள யே ஆட்சிய பிடிக்க வேண்டியது தானே

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 13, 2011 4:50 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக