புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
49 Posts - 52%
heezulia
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
91 Posts - 56%
heezulia
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_m10ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Aug 22, 2009 8:19 pm

சென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி செய்து விட்ட கணவரிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரியும், அவர் ரூ. 1 கோடி நிரந்தர பராமரிப்புத் தொகையை தர வேண்டும் என்று கோரியும், அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Hi_link தொடர்ந்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவி ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Hi_linkயாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.

திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.

எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.

ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு Hi_link செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.

2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.

இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.

எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.

எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Aug 22, 2009 8:38 pm

Intha wife panniya velai sariye..Ivarukku saathahaana mudivu vara naanum pray pannren..anbudan meenuga

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Aug 22, 2009 8:44 pm

பெண்கள் பெண்களுடன்தான்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 8:45 pm

piragas wrote:பெண்கள் பெண்களுடன்தான்
???..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Aug 22, 2009 8:52 pm

மீனுகா அந்த மனைவிக்கு சாதகமாக பதில் கூறினர் அதனால் பெண்கள் பெண்களுடன்தான் என்று கூறுகின்றேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Aug 22, 2009 8:58 pm

Piragas..Pengal pengazhudanthaan yenbathu ..pengal pakkam niyaayam irunthaa mattumee..Inge thannoda iyalaamaiyai maraithu oru ponnoda life la manasalavilum..udal azhavizhum romba baathippai yetpaduthi irukkaaru..so inge ponnoda pakkam thaan naan..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 9:01 pm

இவ்வாறு செய்தால்தான் மற்ற ஆண்களுக்கும் பயம் இருக்கும். இவருக்கு எதற்கு திருமணம்... அப்பெண்ணின் திறமையை பாராட்டுகிறேன்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Aug 22, 2009 9:03 pm

Dear Shiva Sir! Oru chinna reguest..yenakku nalla tamil web adress thevai..konjam solla mudiumaa..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 9:10 pm

அப்ப ஈகரை நல்ல தமிழ் தளம் இல்லையா? கோபம்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Aug 22, 2009 9:11 pm

இந்த மாதிரி வாதப் பிரதி வதம் செய்வதால் எங்கள் மத்தியில் உள்ளவர்களின் மன அபிப்பிராயம் தெரியும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக