புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
64 Posts - 50%
heezulia
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_m10வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Jan 21, 2011 5:37 am



24 மணிநேரமும் இணைய இணைப்பு இலவசம் என்றில்லாமல் இரவு 2 மணி முதல் காலை 8 மணிவரை இலவச பதிவிறக்கம் அனுபவிப்பவர்கள் ஏராளம். அதிகாலை 2.15 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கம்யூட்டரை ஆன்செய்துவிட்டு மீண்டும் உறக்கத்தை தொடருவார்கள். காலை 7.45 க்கு இணைய இணைப்பை துண்டித்துவிடுவார்கள். எப்பொழுதாவது என்றால் சரி..தினசரி அவ்வாறு எழுந்து டவுண்லோடிங் போட்டுவிட்டு படுப்பது என்றால் சிரமம். அதுபோல்வெளியில் எங்காவது சென்றாலும் - இரவு பணிக்கு சென்றலாலும் டவுண்லோடு செய்வது கடினமே. அந்த கடினமான பணியை சுலபமாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.




இதில் உள்ள செட்டிங்ஸ் படி நாம் பதிவிறக்கம் செய்யும் நேரத்தை நிர்ணயிக்கலாம். அதிகாலை 2 மணியிலிருந்து இலவசம் என்றாலும் நாம் 2.15 மணியை செட் செய்வதே நமக்கு பயன்தரும்.அதுபோல் காலை 8 மணிவரை இலவச நேரம் இருந்தாலும் 15 நிமிடம் முன்னரே முடித்துவிடவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.




இந்த சாப்ட்வேரை பற்றி நண்பர் பதிவிட்டுள்ளார். அவர்பிளாக்கில் பதிவிட்டுள்ள பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.விரிவான விளக்கம் கொடுத்துள்ளதால் மேலும் நான் விளக்கவில்லை...இந்த சாப்ட்வேர் முக்கியமாக பிஎஸ்என்எல் -BSNL -சந்தாதரர்களுக்கு மிகவும் பயன்படும்.


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.


நன்றி - Sarath Cholayil





வாழ்க வளமுடன்.


வேலன்.











avatar
Guest
Guest

PostGuest Fri Jan 21, 2011 12:34 pm

அடடா அருமை அருமை அண்ணே .....


முக்கியமாக பிஎஸ்என்எல் -BSNL -சந்தாதரர்களுக்கு மிகவும் பயன்படும்.

கண்டிப்பாக வேலன் அண்ணே...

வேலன் அண்ணாவுக்கும் - Sarath Cholayil கும் நன்றிகள்
மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 1:58 pm

அருமையான மென்பொருள் நன்றி



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 7:30 pm

24 மணி நேர எல்லையற்ற சேவையைப் பெற்றுள்ள எனக்கு பயனில்லை என்றாலும் இரவுநேர தரவிறக்கம் செய்யும் பலருக்கு இது மிகவும் பயனுள்ள மென்பொருள். நன்றி வேலன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jan 23, 2011 7:51 am

மதன்கார்த்திக் wrote:அடடா அருமை அருமை அண்ணே .....


முக்கியமாக பிஎஸ்என்எல் -BSNL -சந்தாதரர்களுக்கு மிகவும் பயன்படும்.

கண்டிப்பாக வேலன் அண்ணே...

வேலன் அண்ணாவுக்கும் - Sarath Cholayil கும் நன்றிகள்
மகிழ்ச்சி

நன்றி மதன் கார்த்திக் தங்கள் வ்ருகைக்கும் கருத்து்க்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jan 23, 2011 7:51 am

SK wrote:அருமையான மென்பொருள் நன்றி

நன்றி எஸ்கே சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jan 23, 2011 7:53 am

கலை wrote:24 மணி நேர எல்லையற்ற சேவையைப் பெற்றுள்ள எனக்கு பயனில்லை என்றாலும் இரவுநேர தரவிறக்கம் செய்யும் பலருக்கு இது மிகவும் பயனுள்ள மென்பொருள். நன்றி வேலன்.

நன்றி கலை சார்..நீங்கள் சொல்வது உண்மைதான். இரவு பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும்.
வாழ் கவளமுடன்.
வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக