ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 5 5 4

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் on Wed Jan 19, 2011 7:30 pm

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :


From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை


Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் on Wed Jan 19, 2011 7:35 pm

இதோ இன்னொரு விருந்தினரின் மடலும் எனது பதிலும். :


From Guest To கலை, Yesterday at 6:01 pm

vanakkam naan valarmathi. naan thamiz kalajjiyaththil arimugamaa veantum atharku naa yenna seiya veantum


அன்பு வளர்மதி அவர்களே... இது இலவசமான இனிய தமிழ் விவாதக்களம் தான். பதிவு செய்து நீங்கள் பயன் பெறலாம்.

ரிஜிஸ்டர் என்னும் தொடுப்பைக் கிளிக்கி உங்கள் விவரங்களைப் பதிந்து உடனடியாக உறுப்பினராகலாம்.

எனது அன்பான வாழ்த்த்கள்.

அன்புடன்
கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by மஞ்சுபாஷிணி on Wed Jan 19, 2011 8:16 pm

அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே....

தொடர்க கலை... புன்னகை

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by krishnaamma on Wed Jan 19, 2011 9:21 pm

ஹலோ நண்பரே, சுனாமி போல் கடல் அலைகள் கனவில் வந்தால், வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்கள் "பெரியவளாவார்கள் " என் சொல்வார்கள் புன்னகை All the Best!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by nandhtiha on Wed Jan 19, 2011 9:36 pm

அனைவருக்கும் வணக்கம்


நீரைக் கண்டால் சீரைப் பெறலாம் என்ற சொல் வழக்குத்
தென் தமிழகத்தில் உண்டு,



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by சிவா on Thu Jan 20, 2011 8:17 am

அசத்திட்டேல் போங்கோ.... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு!

வாத்தியாருன்னா சும்மாவா.....!!!!




பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by உதயசுதா on Thu Jan 20, 2011 10:15 am

நல்ல விஷயம் கலை இது. தொடருங்கள் உங்கள் அன்பான,பண்பான
சேவையை

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் on Thu Jan 20, 2011 10:18 am

சிவா wrote:அசத்திட்டேல் போங்கோ.... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு!

வாத்தியாருன்னா சும்மாவா.....!!!!


ஓஹோ... அப்படின்றேளா... அப்படின்னா ரொம்ப நன்றிங்கானும்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by மதன் on Thu Jan 20, 2011 10:23 am

கலை அண்ணானா சும்மாவா..... அண்ணே சிந்தனைல் எப்பயுமே ஈகரையின் வளர்ச்சி பற்றி தான்... எனக்கு தெரியுமே .... தொடருங்கள் அண்ணே... மகிழ்ச்சி

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ரபீக் on Thu Jan 20, 2011 10:24 am

உண்மையில் இது மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ,,,,(கலை அண்ணாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் )

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Tamilzhan on Thu Jan 20, 2011 12:15 pm

இதுப்போல வரும் தனிமடல்களுக்கு எப்படி பதில் தருவது இதன் தீர்வுதான் என்ன என்று வெகுநாட்க்களாக என்னியதுண்டு... அறுமையான யோசனை வாழ்த்துக்கள் & நன்றிகள் கலை சார்..!!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by மோகன் on Thu Jan 20, 2011 2:27 pm

பாராட்டுகள் கலை சார் தொடருங்கள் உங்கள் சேவையை

மோகன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1240
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/02/2010
மதிப்பீடு: 32

http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by SK on Thu Jan 20, 2011 5:45 pm

கலை அண்ணன் அவர்களே உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய பாராட்டு விழாவே நடதலாம் ஈகரை சார்பாக

SK
சதுரச் செயலாளர்
சதுரச் செயலாளர்

பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by அருண் on Thu Jan 20, 2011 6:08 pm

அருமையான திரி கலை அண்ணா!!! தொடர்ந்து உங்கள் சேவை தேவை அண்ணா !! மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் on Thu Jan 20, 2011 9:26 pm

Tamilzhan wrote:இதுப்போல வரும் தனிமடல்களுக்கு எப்படி பதில் தருவது இதன் தீர்வுதான் என்ன என்று வெகுநாட்க்களாக என்னியதுண்டு... அறுமையான யோசனை வாழ்த்துக்கள் & நன்றிகள் கலை சார்..!!


நானும் ரொம்ப நாளா ரூம் போட்டு யோசிச்சு கிடைச்ச ஐடியா தான் இது தமிழன்... ரூம் பில்லு சிவாக்கு அனுப்பிச்சாச்சு...! ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum