புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
62 Posts - 57%
heezulia
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
104 Posts - 59%
heezulia
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_m10உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 10:13 am

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஆதிகாலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை. அவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடு மட்டுமே.

இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ஆன்டிபேட்டர் என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்த ஏழு உலக அதிசயங்களில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் உள்ளிட்டவையும் அடக்கம்.

இந்த நிலையில், தற்போதுள்ள கால கட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

இதற்கான முயற்சிகளை ஸ்விட்சர்லாந்தை நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட கனடா நாட்டவரான பெர்னார்ட் வெப்பர் என்பவர் தொடங்கினார்.

இந்த உலகளாவிய வாக்கெடுப்பு குறித்து ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. யுனேஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது. உலக அதிசயங்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பது சரியல்ல என்று அது கருத்து தெரிவித்தது.

மேலும், இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பெருமளவில் பண முறைகேடுகள் நடப்பதாகவும், மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி என்றும் சர்ச்சைகள் கிளம்பின.

இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்தப் பட்டியலில் ஆரம்பத்தில் ஏராளமானவை போட்டியில் இருந்தன.

உலகம் முழுவதிலுமிருந்து 10 கோடி பேர் என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இந்தியாவிலிருந்து தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதுப்மினார் உள்ளிட்ட பல கட்டட அதிசயங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதியில், தாஜ்மஹால் உள்ளிட்ட 21 கட்டடங்கள், அதிசய சின்னங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

இவற்றிலிருந்து ஆறு மட்டுமே உலக அதிசயங்களாக சேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. எகிப்தில் உள்ள பிரமிடுகளின் காலம், பெருமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அது உலக அதிசயமாக வாக்கெடுப்பின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே 6 உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆறு உலக அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டன.

லிஸ்பனில் உள்ள பென்பிசியா ஸ்டேடியத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஆறு உலக அதிசயங்களும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்,

1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
7. ரோம் நகரின் கொலோசியம்.

நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே இடம் ரோம் நகரின் கொலோசியம்தான். இந்தப் போட்டியில் பிரான்ஸின் ஈபிள் டவர், அக்ரோபோலிஸ் ஆகியவையும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஏழு அதிசயங்கள் தேர்வு குறித்து இந்த வாக்கெடுப்புக்ககான கமிஷனராக செயல்பட்ட முன்னாள் போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் பெரேடஸ் டோ அமரல் கூறுகையில், உலக அளவில் நடந்த மிகப் பெரிய வாக்கெடுப்பு இதுதான் என்பதில் புதிய வரலாறு படைத்துள்ளோம். இந்த நிகழ்வு சிறப்பான முறையில் முடிந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

ஏழு உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி படு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாப் ஸ்டார் ஜெனீபர் லோபஸ் கலந்து கொண்ட கலக்கல் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவுடன் ரியோ டி ஜெனீரோ, பெரு, மயன் கட்டடங்கள் அமைந்துள்ள சிச்சேன் இட்ஸா ஆகிய நகரங்களில் மக்கள் வீதிகளில் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

ரியோ டி ஜெனீரோவில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டதை பிரேசில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். ரியோ நகரின் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகளாக தென்பட்டது.

இந்த கருத்துக் கணிப்பின் மூலம் வசூலான பணத்தின் பாதியைக் கொண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் மலைத் தொடரில் உள்ள புத்தர் சிலையை மறு சீரமைப்பது உள்ளிட்ட செயல்களுக்காக பயன்படுத்தப் போவதாக வெப்பர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள்:

பண்டைய உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடுகள்தான்.

பண்டைய உலக ஏழு அதிசயங்கள் பட்டியல்,

1. எகிப்து மன்னர் பாரோ கூபுவின் சமாதி அடங்கியுள்ள கிஸா பிரமிட்.
2. பாபிலோனியா நகரில் அமைந்திருந்த தொங்கும் தோட்டம்.
3. ஆர்ட்டிமிஸ் கோவில்.
4. ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ் கடவுளின் சிலை.
5. மாசோலஸ் மசோலியம்.
6. ரோட்ஸ் சிலை.
7. அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம்.

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 10:14 am

உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் 678642

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 12:09 pm

என் பெயரை சேர்க்கிறேன் என்று அந்த குழு அடம் பிடிதது நான் தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 12:18 pm

பூஜிதா wrote:என் பெயரை சேர்க்கிறேன் என்று அந்த குழு அடம் பிடிதது நான் தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்

நெசம்மாதான் சொல்லுரியாமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jan 20, 2011 12:43 pm

தஞ்சை பெரிய கோவில் இதில் வருமா?




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 2:03 pm

தகவலுக்கு நன்றி ரபீக் புன்னகை ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஜாலி ஜாலி ஜாலி .

உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Tajmahalk


ஆனால், 6 அறிவிப்பார்கள் என் சொல்லிவிட்டு 7 செய்துள்ளார்களே, இறுதி லிஸ்ட் இல் பிரமிடுகள் வரலயே , ஏன்? சொல்லுங்கள் . அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 20, 2011 2:06 pm

மகிழ்ச்சியான விஷயம் இது.இதுலயாவது நாம முன்னாடி இருக்கோமே
அது வரை சந்தோஷம்.




உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Uஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Dஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Aஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Yஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Aஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Sஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Uஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Dஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Hஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Jan 20, 2011 2:40 pm

உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் 677196 உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் 677196 தகவலுக்கு நன்றி ரபீக் உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் 677196



உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Mஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Oஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Hஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் Aஉலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் N
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Jan 20, 2011 3:48 pm

பூஜிதா wrote:என் பெயரை சேர்க்கிறேன் என்று அந்த குழு அடம் பிடிதது நான் தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்


பேராசை உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் 56667



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 20, 2011 3:53 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக