ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல் எழுதிய கவிதை
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 ayyasamy ram

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

View previous topic View next topic Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by தாமு on Sat Jan 22, 2011 6:09 am

இன்னும் வரும் என்ற நம்பிக்கையில்தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்! த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் எடுக்கப் போகிற முயற்சி இன்னும் நீண்ண்ண்ண்ண்டு கொண்டே போவதால் அது பற்றி பேசினாலே “அட போங்கப்பா…” என்று அலுத்துக் கொள்கிறார்கள் ரசிகர்களும். இருந்தாலும் நடக்கிற விஷயத்தை சொல்லியாக வேண்டுமே!
த்ரி இடியட்ஸ் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சூர்யா சொல்லாமல் கொள்ளாமல் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கூட்டத்தில் வந்தால் கூட குறி தவறாமல் பார்க்கும்படி விளம்பரம் கொடுத்திருந்தார் கே.வி.ஆனந்த். இந்த திடீர் அறிவிப்பு திரையுலகத்தை குழப்பத்தில் ஆழ்த்த மறுபடியும் த்ரி இடியட்ஸ் வருமா? வராதா? கேள்விகள்…
விசாரித்தால் இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் சூர்யா. ஆனால் ஒரு பிரச்சனை. கால்ஷீட்டுக்காக நீங்கள் இருவருமே மார்ச் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டாராம் ஷங்கரிடமும், ஆனந்திடமும்! அதுவரைக்கும் சூர்யாவை வேறெங்கும் போக விடாமல் கட்டிப் போட்டிருக்கிற படம் ஏழாம் அறிவு.
ஒரு விஷயம் புரிஞ்சுருச்சு… ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் என்றால், சூர்யாவுக்கு கெட்டப் இல்லைன்னு அர்த்தம்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by சிவா on Sat Jan 22, 2011 10:35 am

சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by ரபீக் on Sat Jan 22, 2011 10:40 am

ரீ மேக் பண்ணுற அளவுக்கு ஷங்கர் இறங்கி இருப்பது அவருடைய திறமையின் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தானே காட்டுகிறது ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by கலைவேந்தன் on Sat Jan 22, 2011 10:46 am

சங்கர் ஒரு திறமையாளர் என்பதில் ஐயமில்லை.. ஆனால் கொஞ்சம் காஸ்ட்லியாளர்... அதான் அவருடைய ட்ராபேக்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by SK on Sat Jan 22, 2011 11:55 am

@சிவா wrote:சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!

சரியாக சொன்னீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3984
மதிப்பீடுகள் : 604

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by பிளேடு பக்கிரி on Sat Jan 22, 2011 11:58 am

@சிவா wrote:சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!

ஹா.... ஹா... இது தான் உண்மை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by ARR on Sat Jan 22, 2011 2:18 pm

தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், சங்கருக்கு 100 இடங்கள் பின்னால்கூட அப்பச்சியால் நிற்க இயலாது..

ஆனால், சிக்கனம் + குறைந்தபட்ச உத்தரவாதம் ஆகியவற்றில் இராம.நாராயணன் இண்டஸ்ட்ரியிலேயே டாப்..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by அன்பு தளபதி on Sat Jan 22, 2011 2:26 pm

எனக்கு பிடித்தது கே.யெஸ்.ரவிக்குமார்தான் பிரச்சினை இல்லாத மனுஷன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by krishnaamma on Sat Jan 22, 2011 3:46 pm

@சிவா wrote:சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by சிவா on Sat Jan 22, 2011 3:49 pm

maniajith007 wrote:எனக்கு பிடித்தது கே.யெஸ்.ரவிக்குமார்தான் பிரச்சினை இல்லாத மனுஷன்

ஆமா, ஆமா... இதுவரை என்கிட்டயும் அவர் பிரச்சனை செய்ததே இல்லை !
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by அருண் on Sat Jan 22, 2011 5:43 pm

ஷங்கரா..........ஷங்கரா.............. ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum