ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

View previous topic View next topic Go down

ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by ARR on Sat Jan 22, 2011 4:46 pm





ஜெயா டிவியில் பிரபல நிகழ்ச்சியான ஜாக்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறார்
நடிகை நதியா. அவருக்குப் பதில் இப்போது நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளது
ஜெயா டிவி.

ஜெயா டிவியில் நடிகை குஷ்புவால் பிரபலமானது ஜாக்பாட்
நிகழ்ச்சி. 7 வருடங்களாக குஷ்புதான் நடத்தி வந்தார். கற்பு
விவகாரத்துக்குப் பிறகு அரசியல் ரீதியான பின்னணி தேடி அவர் திமுகவில் அடைக்கலமானார். உடனடியாக அந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் தூக்கப்பட்டார்.

ஜாக்பாட்டின்
புதிய நடத்துநராக நதியா ஒப்பந்தமானார். ஆனால் இவர் வந்த பிறகு அந்த
நிகழ்ச்சி அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதாக கமெண்ட் அடிக்க ஆரம்பித்து
விட்டனர். நிகழ்ச்சியை அவர் நடத்திய விதமும் ரசிக்கும்படி இல்லை என்று
கூறப்பட்டது.

இந்த நிலையில் கலைஞர்
டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியை படு பாப்புலராக்கிய நமீதா, இப்போது
அந்த நிகழ்ச்சியின் நான்காம் சீஸனிலிருந்து ஒதுங்கிவிட்டார். உடனே அவரை
வைத்து ஜாக்பாட்டை நடத்த முடிவு செய்த ஜெயா டிவி, அவரை ஒப்பந்தம்
செய்துள்ளது. இதற்காக கணிசமான சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நமீதா
இந்த நிகழ்ச்சிக்காக தனது தமிழ் உச்சரிப்பை இன்னும் திருத்தமாக்கிக் கொள்ள
டிரெயினிங்கெல்லாம் எடுத்திருக்கிறாராம். 'பயிற்சி இல்லேன்னாலும்
பரவாயில்லை மேடம்... உங்க இப்போதைய தமிழே நல்லாதான் இருக்கு' என்று நமீதா
தமிழைப் புகழ்ந்து தள்ளுகிறார்களாம் சேனல் தரப்பில்!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by ஸ்ரீஜா on Sat Jan 22, 2011 5:00 pm

இந்த நிகழ்ச்சிக்கு இந்த நமீதா தேவைதானா? இது மாதிரி நடிகையை எல்லாம் வச்சு பன்ற நிகழ்ச்சி கண்டிப்பா ஊதிக்க்கும்..............
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by வெங்கட் on Sat Jan 22, 2011 5:38 pm

மச்சான்ஸ்ங்களுக்கு இனிமே கொண்டாட்டம்தான்.
avatar
வெங்கட்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Sat Jan 22, 2011 5:57 pm

இனிமேல் ஜாக்பாட் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட வேண்டும்!

வெரி நைஸ் ப்ரோக்ராம் யு நோ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by arsad on Sat Jan 22, 2011 6:28 pm

இனி சம சக்காதான் மச்சாண்மருக்கு....
avatar
arsad
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 325
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by md.thamim on Tue Jan 25, 2011 6:22 pm

என்ன கொடுமை இது !
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by அசோகன் on Tue Jan 25, 2011 7:23 pm

@சிவா wrote:இனிமேல் ஜாக்பாட் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட வேண்டும்!

வெரி நைஸ் ப்ரோக்ராம் யு நோ!


அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by கலைவேந்தன் on Tue Jan 25, 2011 9:15 pm

@சிவா wrote:இனிமேல் ஜாக்பாட் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட வேண்டும்!

வெரி நைஸ் ப்ரோக்ராம் யு நோ!

யெஸ்... யெஸ்... கண்ணடி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 9:23 pm

கலை wrote:
@சிவா wrote:இனிமேல் ஜாக்பாட் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட வேண்டும்!

வெரி நைஸ் ப்ரோக்ராம் யு நோ!

யெஸ்... யெஸ்...

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by Tamilzhan on Tue Jan 25, 2011 9:25 pm

@சிவா wrote:இனிமேல் ஜாக்பாட் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட வேண்டும்!

வெரி நைஸ் ப்ரோக்ராம் யு நோ!

நதியா இருந்த போது குழுக்கல்முறை இல்லையாம்.. ஆனால் இனிமேல் இருக்குமாம்...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 9:27 pm

@Tamilzhan wrote:
@சிவா wrote:இனிமேல் ஜாக்பாட் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட வேண்டும்!

வெரி நைஸ் ப்ரோக்ராம் யு நோ!

நதியா இருந்த போது குழுக்கல்முறை இல்லையாம்.. ஆனால் இனிமேல் இருக்குமாம்...

அப்ப குலுக்கல்ல முதல் பரிசு எனக்குத்தான்....!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 9:29 pm

@சிவா wrote:
அப்ப குலுக்கல்ல முதல் பரிசு எனக்குத்தான்....!

நீங்க எந்த குலுக்களை சொல்றீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by மஞ்சுபாஷிணி on Tue Jan 25, 2011 9:31 pm

எல்லோரும் ஆவலா எதிர்ப்பார்க்கும் ப்ரோக்ராம்ல நமீதா முழுக்க முழுக்க தமிழ்நாட்டு கலாச்சாரப்படி புடவைக்கட்டி முழுக்க போர்த்திக்கிட்டு வருவாங்களாம் பாருங்க ஏமாந்து போக தான் போறீங்க எல்லாருமே...

யூ டூ சிவா??

கலை நீ ஜாலியா ஜம்கானா பாரு பின்னாடி அப்டியே திரும்பிப்பாரு சுதா கையில என்னது?? ஹை பூரிக்கட்டை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 10:01 pm

@மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் ஆவலா எதிர்ப்பார்க்கும் ப்ரோக்ராம்ல நமீதா முழுக்க முழுக்க தமிழ்நாட்டு கலாச்சாரப்படி புடவைக்கட்டி முழுக்க போர்த்திக்கிட்டு வருவாங்களாம் பாருங்க ஏமாந்து போக தான் போறீங்க எல்லாருமே...

யூ டூ சிவா??

கலை நீ ஜாலியா ஜம்கானா பாரு பின்னாடி அப்டியே திரும்பிப்பாரு சுதா கையில என்னது?? ஹை பூரிக்கட்டை

நான் வேண்டாம் என்றுதான் அக்கா கூறினேன், நம்ம கலைதான்.....!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 10:02 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
அப்ப குலுக்கல்ல முதல் பரிசு எனக்குத்தான்....!

நீங்க எந்த குலுக்களை சொல்றீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க எந்தக் குலுக்கல் பற்றிக் கேட்கிறீர்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 10:06 pm

@சிவா wrote:
maniajith007 wrote:
@சிவா wrote:
அப்ப குலுக்கல்ல முதல் பரிசு எனக்குத்தான்....!

நீங்க எந்த குலுக்களை சொல்றீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க எந்தக் குலுக்கல் பற்றிக் கேட்கிறீர்கள்?

ஒண்ணுமில்லை இருக்கட்டும் இருக்கட்டும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 10:09 pm

maniajith007 wrote:

ஒண்ணுமில்லை இருக்கட்டும் இருக்கட்டும்

சரி... சரி! இருக்கட்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 10:10 pm

@சிவா wrote:
maniajith007 wrote:

ஒண்ணுமில்லை இருக்கட்டும் இருக்கட்டும்

சரி... சரி! இருக்கட்டும்!

எத இருக்கட்டும்ங்கறீங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 10:17 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
maniajith007 wrote:

ஒண்ணுமில்லை இருக்கட்டும் இருக்கட்டும்

சரி... சரி! இருக்கட்டும்!

எத இருக்கட்டும்ங்கறீங்க

எது எது இருக்க ஆசைப்படுதோ, அவைகளனைத்தும் இருக்கட்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 10:18 pm

@சிவா wrote:
எது எது இருக்க ஆசைப்படுதோ, அவைகளனைத்தும் இருக்கட்டும்!

ஓகே டீல் என்னா பேச்சு ஒரு வார்த்தை தப்பா சொன்ன உள்ள வச்சி இந்த அடியா அடிக்கிறது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by சிவா on Tue Jan 25, 2011 10:21 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
எது எது இருக்க ஆசைப்படுதோ, அவைகளனைத்தும் இருக்கட்டும்!

ஓகே டீல் என்னா பேச்சு ஒரு வார்த்தை தப்பா சொன்ன உள்ள வச்சி இந்த அடியா அடிக்கிறது

இதுதானே எங்க வேலையே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 10:24 pm

@சிவா wrote:
இதுதானே எங்க வேலையே!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஜெயா டிவி ஜாக்பாட் - நதியா வெளியே நமிதா உள்ளே..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum