ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Sun Jan 23, 2011 9:48 am

இந்தப் பகுதியில் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில மென்பொருட்களின் தொகுப்பைச் சேகரிக்க உள்ளேன். பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

உங்கள் ஐபோனை Jailbreak செய்திருந்தால் இங்குள்ள பெரும்பாலான மென்பொருட்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.

Jailbreak செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

* உங்களுக்குத் தேவையான theme அமைத்துக் கொள்ளலாம்.

* ஐபோன் 2G மற்றும் 3G -யில் Cycorder / Video Recorder மூலம் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி பெறலாம்.

* FiveIrows, FakeCarrier, No Page Dots, SixRows, RoundCorners இது போன்று மேலும் பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம். இந்த வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை. ஆப்பிள் ஸ்டோர் மூலம் மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்தால் அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் என்பதை அறிவீர்கள்.

இவ்வாறு செய்வதால் போனுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் சரியாகச் செய்தால் எந்தப் பாதிப்பும் வராது. தவறாக Jailbreak செய்தீர்கள் என்றால் உங்கள் போன் முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by வெங்கட் on Sun Jan 23, 2011 11:10 am

அப்படியே பிளாக்பெரிக்கான இணைப்புகளுக்கும் தொகுப்புகளுக்கும் ஒண்ணு ஆரம்பிச்சுடுங்க

வெங்கட்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 144
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by ramesh.vait on Sun Jan 23, 2011 11:45 am

சிவா wrote:இந்தப் பகுதியில் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில மென்பொருட்களின் தொகுப்பைச் சேகரிக்க உள்ளேன். பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

உங்கள் ஐபோனை Jailbreak செய்திருந்தால் இங்குள்ள பெரும்பாலான மென்பொருட்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.

Jailbreak செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

* உங்களுக்குத் தேவையான theme அமைத்துக் கொள்ளலாம்.

* ஐபோன் 2G மற்றும் 3G -யில் Cycorder / Video Recorder மூலம் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி பெறலாம்.

* FiveIrows, FakeCarrier, No Page Dots, SixRows, RoundCorners இது போன்று மேலும் பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம். இந்த வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை. ஆப்பிள் ஸ்டோர் மூலம் மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்தால் அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் என்பதை அறிவீர்கள்.

இவ்வாறு செய்வதால் போனுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் சரியாகச் செய்தால் எந்தப் பாதிப்பும் வராது. தவறாக Jailbreak செய்தீர்கள் என்றால் உங்கள் போன் முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி சிவா

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1711
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Sun Jan 23, 2011 11:52 am

வெங்கட் wrote:அப்படியே பிளாக்பெரிக்கான இணைப்புகளுக்கும் தொகுப்புகளுக்கும் ஒண்ணு ஆரம்பிச்சுடுங்க

பிளாக்பெரி இதுவரை நான் பயன்படுத்தியதில்லை வெங்கட்! தெரிந்தவர்கள் துவங்க வேண்டுகிறேன்!

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Sun Jan 23, 2011 12:04 pm

LIFCO-Sellinam Tamil Dictionary - லிப்கோ - செல்லினம் வழங்கும் தமிழ் - ஆங்கிலம் அகராதி.

இலவசம் அல்ல. விலை $4.99. இந்த அகராதிக்கு விலை சற்று அதிகம் தான். மற்ற மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இதில் வசதிகள் குறைவாகவே உள்ளது. நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் இல்லை. இன்னும் மேம்படுத்த வேண்டும்.

தரவிறக்க முகவரி!

http://itunes.apple.com/us/app/lifco-sellinam-tamil-dictionary/id391740615?mt=8#

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by மதன் on Sun Jan 23, 2011 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்களுக்கு ஒரு ஐ ஃபோன் எப்ப தருவிங்க அண்ணே...

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Mon Jan 24, 2011 2:30 pm

Mercury Web Browser Pro - The most advanced browser for iPad and iPhone

ஐபோனுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படுள்ள மெர்குரி உலாவி themes, downloading, printing, fullscreen browsing, file sharing, adblock, tabs, multi touch geatures, user agent switcher, private browsing, passcode lock, save page, Facebook/Twitter integration என பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது.

கணினியில் உலாவியைப் பயன்படுத்தும் உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ் எழுத்துக்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் உள்ளது!

தரவிறக்க முகவரி:

http://itunes.apple.com/us/app/mercury-web-browser-pro-the/id348701575?mt=8#

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Mon Jan 24, 2011 2:32 pm

மதன்கார்த்திக் wrote: எங்களுக்கு ஒரு ஐ ஃபோன் எப்ப தருவிங்க அண்ணே...

ஐபோன் வேண்டுமா? நேரில் வந்து சந்திக்கவும்! சிரி

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by maniajith007 on Mon Jan 24, 2011 2:33 pm

மதன்கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்களுக்கு ஒரு ஐ ஃபோன் எப்ப தருவிங்க அண்ணே...

ரிப்பீட்டு

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Mon Jan 24, 2011 3:09 pm

பரிசுத்த வேதாகமம் - Tamil Bible

கிறிஸ்துவ வேத நூலை தமிழில் மிக அழகாக ஐபோன் வழி படிக்கச் சிறந்த மென்பொருள்.

படிப்பது மட்டுமின்று குறிப்பிட்ட பகுதியை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும், குறுஞ்செய்தி வழி அனுப்பவும் வசதிகள் உள்ளது. இந்த மென்பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது!

தரவிறக்க முகவரி:

http://itunes.apple.com/il/app/tamil-bible/id415117975?mt=8#

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK on Mon Jan 24, 2011 4:36 pm

நல்ல பதிவு

SK
சதுரச் செயலாளர்
சதுரச் செயலாளர்

பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Tue Jan 25, 2011 8:32 am

iBlacklist

ரகசிய சிநேகிதி அல்லது சினேகிதன் அனுப்பும் குறுந்தகவல்கள் வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்குபவரா நீங்கள். உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்தான் iBlacklist. எந்த எண்ணிலிருந்து வரும் குறுந்தகவல்கள் ரகசியமாக பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற விபரத்தை இதில் உள்ள Blacklist என்ற இடத்தில் பதிந்துவிட்டால் அந்த எண்களிலிருந்து வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள் மிக ரகசியமாக எந்தச் சத்தமும் இன்றி இங்கு பாதுக்காக்கப்படும். தேவைப்படும்பொழுது கடவுச்சொல்லை நிரப்பி குறுந்தகவல்களைப் படித்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு வரும் ரகசிய குறுந்தகவல்களுக்கு சத்தம் வேண்டுமா, அதிர்வு மட்டும் வேண்டுமா அல்லது எதுவுமே வேண்டாமா என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கடவுச்சொல் மூலம் இந்த மென்பொருளை நீங்கள் மட்டுமே திறக்கும் வகையில் பாதுகாக்கலாம். இங்கு வரும் குறுந்தகவல்களுக்கு இதன் மூலமே பதில் அனுப்ப முடியும். தானியங்கியாக பதில் அளிக்கும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம். முதல் 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். அதன் பிறகு பணம் செலுத்தி வாங்க வேண்டும்.

விலை $12.00

இந்த மென்பொருள் Jailbreak செய்யப்பட்ட ஐபோன்களில் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். Cydia -வில் bigboss Repo மூலம் iBlacklist தரவிறக்கம் செய்யலாம். இதற்குப் பணம் கட்ட கீழ்கண்ட தளத்தை நாடுங்கள்.

http://www.iblacklist.com.br/iblacklist/index.php

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Tue Jan 25, 2011 11:28 pm

“Slide to Unlock” - உங்கள் விருப்பப்படி தமிழில் மாற்றிக் கொள்ள!

தினமும் உங்கள் ஐபோனில் Slide to Unlock என்பதைப் பார்த்து போரடித்து விட்டதா? உங்களுக்கு விருப்பமான பெயரை, அதுவும் தமிழில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். எவ்வாறு என விளக்குகிறேன்.

System\Library\CoreServices\SpringBoard.app\English.lproj இங்கு SpringBoard.strings என்பதை notepad-ல் திறந்து கொள்ளுங்கள்.

இங்கு
"AWAY_LOCK_LABEL" =
"Slide to Unlock";

என்று உள்ளதை நான் என் பெயருக்கு மாற்றியுள்ளேன்!

"AWAY_LOCK_LABEL" =
"எஸ்.பி.சிவகுமார்";

இனிமேல் உங்களுக்கு விருப்பமான பெயரை எழுதி உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம்.

சரி.. கணினியில் எவ்வாறு System\Library\CoreServices\SpringBoard.app\English.lproj இங்கு செல்வது எனக் கேட்கிறீர்களா? iPhone Folders என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள். இதன் தரவிறக்க முகவரி கீழே!

http://iphonefolders.com/1.0.32/iPhoneFolders.msi

(இவ்வாறு செய்யும்பொழுது English.lproj - இதனை தனியாக சேமித்துக் கொள்வது அவசியம். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் மீண்டும் நிறுவ உதவியாக இருக்கும்)

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Wed Jan 26, 2011 9:26 am

இந்தியாவில் ஆப்பிள் போன்

சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-போன் 4 மொபைல் போனின் சி.டி.எம்.ஏ. வகையினை அறிமுகப்படுத்தியது. இந்த போன், சேவை நிறுவனங்கள் வழியே ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், இந்தியாவில் ரிலையன்ஸ் அல்லது டாட்டா மொபைல் சேவைப் பிரிவு நிறுவனங்களுடன், ஆப்பிள் ஒப்பந்தம் மேற்கொண்டு, சி.டி.எம்.ஏ. வகை ஐபோனை அறிமுகப்படுத்தலாம். தற்போது ஐ-போன் 3 ஜி.எஸ். ஏர்டெல் மற்றும் வோடபோன் வழியாக இந்தியாவில் கிடைக்கிறது. இவை அந்த நிறுவனங்களின் சிம்களில் மட்டுமே செயல்படும். இதே போல சி.டி.எம்.ஏ. ஐ-போன் 4 விற்பனைக்கு வரலாம். அப்படி வரும் பட்சத்தில், இந்தியாவில் அநேகம் பேர், ஐ-போனைப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம்.

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா on Fri Jan 28, 2011 10:17 am

ஐபோனில் செய்தியோடையை இணைக்க!

இங்குள்ளவாறு உங்கள் இணையதளத்தின் செய்தியோடையை ஐபோனில் 24 மணி நேரமும் படித்துக் கொள்ளும் வசதியைப் பெறுவது எப்படி என்று பார்போம்.

இதற்கு முதலில் தரவிறக்கம் செய்ய வேண்டிய மென்பொருள் winterboard. இது cydia மூலம் கிடைக்கும். winterboard மூலம் உங்களுக்கு வேண்டிய தீம்களை அமைத்து ஐபோனை அழகுபடுத்தலாம்.

செய்தியோடையைப் பெறுவதற்கு இங்கு கீழே உள்ள feed.themes -ஐ தறவிறக்கம் செய்து system/var/stash/themes இங்கு iPhone Folders மூலம் உள்ளிடவும். உங்களுக்குக் தேவையான இணையதளத்தினை மாற்ற feed.themes என்பதற்குள் இருக்கும் Widget -ஐ நோட்பேடில் திறந்து http://www.eegarai.net/feed என்ற முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

செய்தியோடைக்கான feed.themes தரவிறக்க முகவரி:

http://eegarai.org/iphone/feed.rar

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum