|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
First topic message reminder :
இந்தப் பகுதியில் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில மென்பொருட்களின் தொகுப்பைச் சேகரிக்க உள்ளேன். பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.
உங்கள் ஐபோனை Jailbreak செய்திருந்தால் இங்குள்ள பெரும்பாலான மென்பொருட்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.
Jailbreak செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
* உங்களுக்குத் தேவையான theme அமைத்துக் கொள்ளலாம்.
* ஐபோன் 2G மற்றும் 3G -யில் Cycorder / Video Recorder மூலம் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி பெறலாம்.
* FiveIrows, FakeCarrier, No Page Dots, SixRows, RoundCorners இது போன்று மேலும் பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம். இந்த வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை. ஆப்பிள் ஸ்டோர் மூலம் மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்தால் அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் என்பதை அறிவீர்கள்.
இவ்வாறு செய்வதால் போனுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் சரியாகச் செய்தால் எந்தப் பாதிப்பும் வராது. தவறாக Jailbreak செய்தீர்கள் என்றால் உங்கள் போன் முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator

கார்த்திநடராஜன்- இளையநிலா

- பதிவுகள்: 303
வசிப்பிடம்: சோளிங்கர்
சேர்ந்தது: 14/03/2011
மதிப்பீடு: 16
Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ஈகரையில் நான் மிகவும் தாமதமாக இணைந்ததை இன்றும் உணர முடிந்தது சிவா. நன்றி
Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
அப்துல்லாஹ் wrote:மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ஈகரையில் நான் மிகவும் தாமதமாக இணைந்ததை இன்றும் உணர முடிந்தது சிவா. நன்றி
நீண்ட நாட்களாக இந்தப் பகுதியில் எழுத இயலவில்லை! விரைவில் மீண்டும் தொடர்கிறேன்!

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
தமிழின் முண்ணனி நாளிதழான தினமலர், தனது செய்திகளை ஐபோனில் படிக்க சிறந்த மென்பொருளை உருவாக்கித் தந்துள்ளார்கள். இதன் மூலம் தினமலரின் அனைத்துச் செய்திகளையும் மிக எளிதாகப் படிக்கலாம்.

http://itunes.apple.com/in/app/dinamalar/id438028462?mt=8&ls=1

http://itunes.apple.com/in/app/dinamalar/id438028462?mt=8&ls=1

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
நன்றி சிவா
நான் இறக்கி விட்டேன் மற்றும் பல தமிழ் மென்பொருட்கள் ஐபோனுக்கானது இருந்தாலும் அறிவியுங்களேன் தயைகூர்ந்து
நான் இறக்கி விட்டேன் மற்றும் பல தமிழ் மென்பொருட்கள் ஐபோனுக்கானது இருந்தாலும் அறிவியுங்களேன் தயைகூர்ந்து
Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
தினமலரைப் போலவே மாலைமலரும் ஐபோனுக்கான மென்பொருளை வெளியிட்டுள்ளது!

http://itunes.apple.com/in/app/maalai-malar-tamil-news/id429974069?mt=8

http://itunes.apple.com/in/app/maalai-malar-tamil-news/id429974069?mt=8

பதிவுகள்: 790444 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81953 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!
//நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.//
என்னோடது ஐபோன்4 வெர்ஷன் 4.3.1 இதை எவ்வாறு ஜைல்ப்ரெயக் செய்வது என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்
என்னோடது ஐபோன்4 வெர்ஷன் 4.3.1 இதை எவ்வாறு ஜைல்ப்ரெயக் செய்வது என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்

prathapthevan- புதியவர்

- பதிவுகள்: 2
வசிப்பிடம்: சவுதி
சேர்ந்தது: 23/07/2011
மதிப்பீடு: 10
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum