ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!


Last edited by ARR on Mon Jan 24, 2011 1:16 pm; edited 1 time in total
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down


Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by maheshuma on Fri Sep 23, 2011 4:15 pm

very nice raja...
avatar
maheshuma
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 145
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 24, 2011 5:02 pm

நன்றி அம்மையாரே..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 24, 2011 5:04 pm

பிறர் நம் வாயைக் கிளறும்; விதமாக ஒரு கேள்வியைக் கேட்கும்போது நமது பதில் அவர்களின் முகத்திலடித்தாற்போல இருப்பதைவிட நகைச்சுவையோடு இருக்குமானால் அவர்கள் மனமும் புண்படாது. அத்தகைய கேள்வியை மீண்டும்; நம்மிடம் கேட்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தியைப் பார்த்து ஒருவர் கேட்ட இந்தக் கேள்வியைக் குறிப்பிடலாம்.

'எப்போதும் நீங்கள் ரெயிலில் மூன்றாவது வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்கிறீர்களே ஏன்?"

அதற்கு காந்திஜியின் பதில்: 'நான்காவது வகுப்பென்று ஒன்று இல்லையே... அதனால்தான்!"
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 24, 2011 5:05 pm

அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஒரு சமயம் அறிஞர் பெர்னார்ட்ஷா வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் இப்படி:

'இன்று ஒரு பெரிய விழாவில் நான் உரையாற்றவிருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வந்து கலந்துகொள்ளுங்கள் - அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்."

சர்ச்சில் அனுப்பிய பதில்: 'இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் - இனிமேல் அப்படி எதுவும் நடந்தால்."

இரு அறிஞர்கள் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதன் மூலம் உலகத்துக்கு, சிந்தித்துச் சிரிக்கத்தக்க ஓர் அரிய நகைச்சுவை கிடைத்துவிட்டது!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 24, 2011 5:06 pm

ஒருநாள் நிருபர் ஒருவர் சர்ச்சிலைக் காணச் சென்றார்.

சர்ச்சில் இருந்த அறைக்குள் சென்ற அந்த நிருபரிடம், "நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. நீங்கள் வருவதற்கு முன் ஒன்பது நிருபர்கள் என்னைப் பார்க்க முயன்றனர். நான் மறுத்து விட்டேன்'' என்றார் சர்ச்சில்.

"அது எனக்கும் தெரியும். காரணம், ஒன்பது முறையும் முயன்றவன் நான்தானே!'' என்றார் நிருபர்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 24, 2011 5:08 pm

ஐன்ஸ்டீனுக்கு நன்றாக வயலின் வாசிக்கத் தெரியும். ஓய்வு நேரத்தில் வழக்கம்போல் வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அப்போது ஹங்கேரியின் பிரபல நகைச்சுவை நடிகரும், ஐன்ஸ்டீனின் நண்பருமாகிய மோல்நார் அங்கு வந்தார். ஐன்ஸ்டீன் வயலின் வாசித்தபோது இடையிடையே கொல்லென சிரித்தார்.

நண்பர் தன்னை கிண்டல் செய்கிறார் என்பதை உணர்ந்த ஐன்ஸ்டீன், "நான் வயலின் வாசிக்கும்போது ஏன் சிரிக்கிறீர்கள்? நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடித்ததைப் பார்த்து நான் என்றாவது சிரித்திருக்கிறேனா?" என்று கேட்டார்.

நகைச்சுவை நடிகர் மோல்நார் கப்சிப் ஆகிவிட்டார்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by பாலாஜி on Sat Sep 24, 2011 7:38 pm

பகிர்ந்த அத்தனை நிகழ்வுகளும் அருமை.

பகிர்வுக்கு நன்றி ////


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sun Sep 25, 2011 12:03 pm

நன்றி வைபா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 26, 2011 7:02 pm

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டிஸ்ரேலி ஒரு யூதர்.

அவர், சூயஸ் கால்வாயை நிர்வகித்த கம்பெனியில் பங்குகளை
வாங்க முடிவு செய்து அது பற்றி பார்லிமென்டில் அறிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவரான கிரைட்ஸ்டன் அந்த யோசனையை
எதிர்க்கும் விதமாக, "சூயஸ் கால்வாய், குரங்குகளும் யூதர்களும்தான்
வாழ லாயக்கானது. இதை நான் எதிர்க்கிறேன்'' என்றார்.

"அப்படியானால் நீங்களும் நானும் சேர்ந்தே அங்கு போகலாமே!''
என்றார் டிஸ்ரேலி.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 26, 2011 7:07 pm

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயம்.
அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.
அவருக்குத் திக்குவாய் உண்டு. நாளடைவில் ஒரு சிறந்த பேச்சாளர் ஆனார்.

ஒருமுறை அவரது நண்பர் கேட்டார், "உங்கள் பேச்சைக் கேட்க
கூட்டம் கூடிவிடுகிறதே, அதைக் காணும் தங்களுக்குப் பெருமையாக
இருக்கும்தானே?''

"இல்லை'' என்று மறுத்த சர்ச்சில் புன்னகையுடன் கூறினார்,

"நண்பரே, இதெல்லாம் ஒரு கூட்டமா? என்னை முச்சந்தியில் நிறுத்தி
தூக்கு மேடையில் ஏற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது நான் எப்படி இறக்கிறேன் என்பதைப் பார்க்க இதைவிட‌
அதிகக்கூட்டம் அலைமோதும்!''
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 26, 2011 7:11 pm

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஒரு சமயம் பாராளுமன்றத்தில் ஒரு சூடான விவாதம். அப்போது,
எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் நான்சி, "நான் மட்டும் உங்களது
மனைவியாக இருந்தால், நீங்கள் குடிக்கிற காபியில் விஷம் கலந்து கொடுத்திருப்பேன்,'' என்று சர்ச்சிலை நோக்கி குண்டைத் தூக்கிப் போட்டார்.
இதை அமைதியாக கேட்ட சர்ச்சில் `கடகட'வென சிரித்தார்.

எதற்கு சிரிக்கிறீர்கள் என்று நான்சி கேட்க அதற்கு,
"நான் மட்டும் உன் கணவனாக இருந்திருந்தால்,
நீ கொடுப்பதற்கு முன்பே அந்த விஷத்தை நானே
எடுத்து அருந்தி இருப்பேன்,'' என்று தனக்கே
உரிய பாணியில் கூறி முடித்தார்.

இதைக் கேட்ட நான்சி ஏதும் பேசாமல் அமர்ந்துவிட்டார்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 26, 2011 7:17 pm

தினத்தந்தி அதிபர் ஆதித்தனாரின் மதிநுட்பமும், பேச்சும்
சுவாரஸ்யமானவை. ஒருதடவை தன் உதவியாளரிடம்,
""நான் அவசரமாய்ப் பார்க்க வேண்டிய கடிதங்களை எடுத்து
வையுங்கள்'' என்றார்.

சந்தா கட்டக் கோரி வெளிநாட்டுப் பத்திரிகை அனுப்பிய கடிதம்
"அர்ஜென்ட்' என்ற முத்திரையுடன் இருந்தது. முதலில் அதை
உதவியாளர் ஆதித்தனாரிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து
அவர்களிடையே நடந்தது இப்படி உரையாடல்:


ஆதித்தனார் : இந்த லெட்டரை ஏன் தந்தீங்க?

உதவி : அது அர்ஜென்ட் லெட்டர் சார்!

ஆதித்தனார் : அர்ஜென்ட்டுனு அதில எழுதினது நீங்களா?

உதவி: இல்லை

ஆதித்தனார் : நானும் எழுதலை. அப்படின்னா அர்ஜென்ட்னு யாரு
எழுதியிருப்பாங்க?

உதவி: அனுப்பினவங்க எழுதியிருப்பாங்க?

ஆதித்தனார் : அப்ப யாருக்கு அர்ஜென்ட்?

உதவி: அவங்களுக்கு அர்ஜென்ட்.

ஆதித்தனார் : ஆமா... அவங்களுக்குத்தான் அர்ஜென்ட்.
நமக்கு இல்ல. இப்ப நமக்கு அர்ஜென்ட்டான லெட்டர்களைத் தாங்க...
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by dsudhanandan on Mon Sep 26, 2011 7:20 pm

விடுபட்ட தொகுப்புகளை படித்த்து ரசித்தேன் ... நன்றி ராஜா...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 26, 2011 10:15 pm

நன்றியும் மகிழ்வும் சுதா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by பாலாஜி on Mon Sep 26, 2011 10:24 pm

அட்டகாசமான திரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி, பகிர்வுக்கு மிக்க நன்றி ... அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by சுரேஷ் on Tue Sep 27, 2011 1:33 am

மிகவும் மிகவும் பயனுள்ள திரி....

இதெற்கேன்றே ஈகரை கு வர வேண்டும் என்ற எண்ணம் தூண்டுகிறது....

ஈகரை நண்பர்களுக்கு மிக்க நன்றி....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


avatar
சுரேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 26

View user profile http://rsuresh.weebly.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Tue Sep 27, 2011 2:27 pmநன்றி வைபா & சுரேஷ்..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by சிவா on Tue Sep 27, 2011 2:29 pm

அனைத்துமே படித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிகழ்வுகளின் தொகுப்புக்கள் அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by kitcha on Tue Sep 27, 2011 3:08 pm

சுவையான நிகழ்ச்சியை சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Sep 28, 2011 12:21 pm

நன்றி சிவா & கிச்சா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by அதி on Wed Sep 28, 2011 12:28 pm

நகைச்சுவையோடு நுட்பமான பதில்களையும் ரசிக்கிறேன் மகிழ்ச்சி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Sep 28, 2011 1:01 pm

ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்.

விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.

அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தை உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அந்த நடிகைக்கு நடுக்கு ஜுரம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்டதாக தகவல்..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Sep 28, 2011 1:03 pm

ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் முன்னரே சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து லிங்கன் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் 'கழுதை' என்று எழுதி வைத்து சென்றாராம்.

வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Sep 28, 2011 1:15 pm

பெர்னார்ட் ஷாவின் கதை, வசனத்தில் உருவான நாடகம் ஒன்றில் கார்னீலியா என்ற நடிகை மிகவும் பிரமாதமாக நடித்தார்.

இயல்பாகவே செருக்கு கொண்டவராயினும், ஷாவினால் கார்னீலியாவின் நடிப்புத்திறனை வாய்விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "… அற்புதம், பிரமாதம் " என்றார்.

" …அவ்வளவு புகழ்ச்சிக்கு தகுதியில்லை " என்று நடிகை அடக்கமாகச் சொல்லவே. ஷாவுக்குள் இருந்த இயல்பான கர்வம் தலைதூக்கிற்று..

" …நான் நாடகத்தைச் சொன்னேன் " என்று சமாளித்தார் ஷா.

உடனே நடிகையும் " …நான் சொன்னதும் அதைத்தான் " என்றார். வாயடைத்துப்போன ஷா அதற்கு மேல் ஏதும் பேசவில்லை
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Sep 28, 2011 1:21 pm

ஒருமுறை பிரபல ஓவியர் பிக்காஸோ தன்னுடைய ஓவியங்களை கண்காட்சியில் வைத்தார்.

ஒரு ஓவியத்தின் முன்னால் நிறைய பேர் நின்று கொண்டு , ஓவியம் மிக மிக அற்புதம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்த ஓவியத்தின் கருத்துபற்றி விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஓவியர் பிக்காஸோ அங்கே வந்தார், அமைதியாக சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு, ஓவியம் தலைகீழாக இருந்ததை கழற்றி, நேராக வைத்து விட்டு போய் விட்டார்.

அதுவரை அதை விமர்சனம் செய்தவர்கள் ஒருமாதிரியாகி விட்டார்கள்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum