புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
21 Posts - 88%
heezulia
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
2 Posts - 8%
Geethmuru
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
148 Posts - 57%
heezulia
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
85 Posts - 33%
T.N.Balasubramanian
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
9 Posts - 3%
prajai
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவனாய்...


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Tue Feb 08, 2011 10:42 pm

அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண் "புவனா" ..
மைசூர்..

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Feb 08, 2011 10:52 pm

ம்‌ம்‌ம்‌ம்‌ம்....................
அழகான வரிகள் புவி!

கவி ன்னு வச்சிருக்கலாம் உங்க பெயரை..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னவனாய்... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 09, 2011 9:47 am

சூப்பர் அருமயான வரிகள் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என்னவனாய்... Logo12
sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Thu Feb 10, 2011 3:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 3:26 pm

அன்புக்கு ஏங்கும்போது
அன்பினையே பகிர்ந்து
துன்பப்படும்போது
துயர்கள் வேகமாய் தீர்த்து
புன்னகைக்காக தவமிருந்தபோது
புன்னகைப்பூக்களாய் மனதை அள்ளும்போது

இப்படி அழகான கவிதை படிக்க எங்களுக்கும் கிடைக்கிறது..

அழகிய மென்மையான அன்பு வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் புவி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னவனாய்... 47
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Thu Feb 10, 2011 5:02 pm

அன்போடு அன்பு கலந்த உங்கள் அன்பான வரிகளுக்கு அன்பான என் அன்பின் அன்பான வாழ்த்துக்கள்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:40 pm

bhuvi19 wrote:அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண் "புவனா" ..
மைசூர்..
மிகவும் ரசிக்க கூடிய வரிகள்..
அதன் இனிமை..ரெம்ப அருமை...
வாழ்த்துக்கள்....புவி... என்னவனாய்... 677196 என்னவனாய்... 677196 என்னவனாய்... 677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்னவனாய்... Friendshipcomment54என்னவனாய்... 00fq051jst
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Thu Feb 24, 2011 11:48 pm

புன்னகைநன்றி புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 11:53 pm

bhuvi19 wrote:அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண் "புவனா" ..
மைசூர்..


அழகான கவிதை.. உங்கள் ஆசை நிறைய வேற எனது வாழ்த்துக்கள்

எத்தனை ஆசைகள்
எத்தனை விருப்பங்க்கள்
அத்தனையும் நிறைவேறட்டும்
என்னவனாய்... 154550 என்னவனாய்... 154550 என்னவனாய்... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னவனாய்... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக