புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
32 Posts - 54%
heezulia
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
9 Posts - 1%
jairam
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_m10ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Jan 25, 2011 10:58 pm

ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே
வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று
. பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக
ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது
கூறுகிறது.
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Deluxe-touch-screen-atm-machine

கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு
நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM
இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது.
பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது,
வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா
கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .
ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Satlav-toilet-searching-service

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில்,
‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM
இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு
காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’
என்றார்.

ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Funny_picture%20%2834%29
இந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத்
தொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர்
கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில்
காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து
விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால்
இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. இதே
பட்டியலில் பஸ் தரிப்பிடங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது
இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது .

நன்றி தகவல்நுட்பம்



ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு MATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு OATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு HATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு AATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 11:02 pm

சினிமா தியேட்டரின் இருக்கைகளையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்!



ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Jan 25, 2011 11:13 pm

சிவா wrote:சினிமா தியேட்டரின் இருக்கைகளையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்!
ஆமாம் சிவா சார் நீங்கள் சொல்வது சரியே



ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு MATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு OATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு HATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு AATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு N
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Postசிப்பி Wed Jan 26, 2011 1:53 am

பேருந்தின் கைப்பிடிகள், கூட்டமான கடைகள் என சேர்த்துக் கொண்டே போகலாம் இந்த வரிசையில். அட இதையெல்லாம் பார்த்தா முடியுமா சாமி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 26, 2011 5:20 am

ரூபாய் நெட்டுக்கள் & புத்தகம் ............. புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 9:11 am

சிப்பி wrote:பேருந்தின் கைப்பிடிகள், கூட்டமான கடைகள் என சேர்த்துக் கொண்டே போகலாம் இந்த வரிசையில். அட இதையெல்லாம் பார்த்தா முடியுமா சாமி

அதானே...!



ATMல் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக