ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 M.Jagadeesan

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹோம் ஃபேஷியல்

View previous topic View next topic Go down

ஹோம் ஃபேஷியல்

Post by ஸ்ரீஜா on Wed Jan 26, 2011 10:52 am

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)


க்ளென்சிங் மில்கிற்கு பதிலாக)
சிறிதளவு பால், கொஞ்சம் கோதுமை மாவு, கொஞ்சம் சர்க்கரை

பேக் போடுவதற்கு
முட்டையின் வெள்ளைக் கரு
முல்தானி மட்டி சிறிதளவு (பன்னீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்

கஸ்தூரி மஞ்சல்
தேன் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்
]

அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்

பேஷியல் செய்முறை


1) தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள்.

2) முதலில் பாலை 2 விரல்களால் தொட்டு, அடுத்து கோதுமை மாவில் தொட்டு, பிறகு சீனியில் தொட வேண்டும். இதனை கழுத்து, முகத்தில் தடவ வேண்டும். ஒவ்வொரு முறையும் பால்,மாவு, சீனீயை இவ்வாறு தொட்டு கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால், மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் தடவுங்கள். கழுத்தில் மேல் புறமாக தடவுங்கள்.


3) இப்போது கண்ணங்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்டமாகவும், மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல செய்யுங்கள்.

4) ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி போர்வையால் நன்றாக மூடி ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வையாக வெளிவரும் வரை ஆவி பிடியுங்கள். பின்பு மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்துங்கள். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை ஒரு டிஷ்யூ கொண்டு துடைத்து விடுங்கள்.இவ்வாறே தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள்.

5) பிரிட்ஜிலிருந்து பேக்கை எடுத்து கழுத்து, முகத்தில் போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டு இருக்கும் போது அதிகம் பேசவோ, சிரிக்கவோ கூடாது, பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் முகத்திற்கு எதுவும் போடாதீர்கள்
செய்து பாருங்கள் ரொம்ப ஈஸி without side effect
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by சிவா on Wed Jan 26, 2011 10:58 am

தவறான பகுதிக்கு வந்திவிட்டேன் என நினைக்கிறேன், தலைமுடியே எனக்கு இல்லை, இதில் எங்கே வாரி உச்சியில் வைத்துக் கிளிப் செய்வது.. சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jan 26, 2011 11:07 am

ஆஹா அருமை இயற்கை வளம் நம் வீட்டிலேயே இருக்கு.. அதை வைத்தே முகத்தை பொலிவாக வெச்சுக்கலாம்னு சொல்றீங்க.... அருமையான யோசனை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஸ்ரீஜா...

இல்லையே சிவா என் கண்ணுக்கு உங்க தலையில் முடி நன்றாக இருப்பது தெரிகிறதேப்பா... இதெல்லாம் ரொம்ப டூமச் புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by சிவா on Wed Jan 26, 2011 11:09 am

@மஞ்சுபாஷிணி wrote:ஆஹா அருமை இயற்கை வளம் நம் வீட்டிலேயே இருக்கு.. அதை வைத்தே முகத்தை பொலிவாக வெச்சுக்கலாம்னு சொல்றீங்க.... அருமையான யோசனை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஸ்ரீஜா...

இல்லையே சிவா என் கண்ணுக்கு உங்க தலையில் முடி நன்றாக இருப்பது தெரிகிறதேப்பா... இதெல்லாம் ரொம்ப டூமச் புன்னகை

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by ஸ்ரீஜா on Wed Jan 26, 2011 11:09 am

எண்ணனே இதுக்கு போயி பீல் பண்ணலாமா? பெட்டர் லக் நெக்ஸ்ட் ஜென்மம் .............
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by சிவா on Wed Jan 26, 2011 11:12 am

@Srija wrote:எண்ணனே இதுக்கு போயி பீல் பண்ணலாமா? பெட்டர் லக் நெக்ஸ்ட் ஜென்மம் .............

நன் கொஞ்சம்தான் வாலுன்னு நினைத்தேன், ஆனால் சரியான வாலுதான் நீ...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by ஸ்ரீஜா on Wed Jan 26, 2011 11:19 am

100தில ஒரு வார்த்தை சொன்னீங்க ................ நன்றிகள்.......
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ஹோம் ஃபேஷியல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum