|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்by T.N.Balasubramanian Today at 8:00 am
» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by முத்துராஜ் Today at 7:31 am
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Powenraj Today at 7:26 am
» விண்டோஸ் புளு
by முத்துராஜ் Today at 7:23 am
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am
» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am
» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am
» மணிமேகலையில் நிலையாமை
by சிவா Today at 3:02 am
» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சிவா Today at 2:59 am
» மகனாக வந்தவன்!
by சிவா Today at 2:46 am
» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by சிவா Today at 2:43 am
» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by சிவா Today at 2:36 am
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:30 am
» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am
» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am
» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm
» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm
» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by Muthumohamed Yesterday at 11:45 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm
» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm
» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Yesterday at 10:26 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm
» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm
» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm
» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm
» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| சிவா | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும்
Page 1 of 1 • Share •
பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும்
ஆண்களிடம் நிலவும் பழங்கால செக்ஸ் நம்பிக்கையையும் அதற்கு மாறான செக்ஸ் மருத்துவ இயல் உண்மைகள்:
பழையநம்பிக்கை 1: திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச் சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது !
உண்மை: திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச் சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச் சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்கலாம். ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல் உறவிற்குப் பின்னும் ஹைமன்கிழியாமல் இருக்கலாம்! எனவே வீண் சந்தேகங்களை முதலில் விடுங்கள்.
பழையநம்பிக்கை 2: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும்என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
உண்மை: செக்ஸிற்கு சிறிய மார்பகம் பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், சுகா தாரம், உடல்எடை, ஊட்டச்சத்துணவுபோன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ அமையும். அதுதான் உண்மை.
பழையநம்பிக்கை 3: செக்ஸ் அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே செக்ஸில் முன் அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது..!
உண்மை: தற்காலபெண்கள் படிப்பறிவு மிகுந்து ஆண்களைப்போல் சுதந்திரமாக வெளியில்சென்று தகவல்சேகரிக்கும் தண்ணறிவுடன் திகழ்வதால், செக்ஸ் அனுபவம் இல்லாமலே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!
இனிப் பெண்கள் ஆண்களைப் பற்றி என்ன தவறாக நினைக்கிறார்கள் என்றுபார்ப்போம்.
பழைய நம்பிக்கை 1: முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!
உண்மை முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
பழையநம்பிக்கை 2: உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ள குறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது !
உண்மை: உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சம அளவில் உடலும் , உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வெறுமனவே படுத்திருந்துவிட்டு இன்பம் கிடைக்கவில்லை என்று கூறிவிட முடியாது.
பழையநம்பிக்கை 3: கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது !
உண்மை: பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம்! ஆண்கள் தான் முதலில் அழைக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள்.

தாமு- வழிநடத்துனர்
- பதிவுகள்: 13861
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 396

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum