ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 ayyasamy ram

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 ayyasamy ram

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ayyasamy ram

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 ayyasamy ram

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 krishnaamma

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நெகிழ வைத்த அஜித்!

View previous topic View next topic Go down

நெகிழ வைத்த அஜித்!

Post by ரபீக் on Thu Jan 27, 2011 12:31 pm

இலங்கையை ஆண்ட ராவணனுக்கு இருந்திருக்கலாம் பவர்ஃபுல்லான பத்து தலை! ஆனா... தமிழ் இதயங்களை தன்னைச்சுத்தி சுத்தவைக்கிற ‘சூப்பர் பவர்’ கொண்டவர்தான் நம்ம ‘ஒத்த தலை’!

வானத்துல வந்து எந்த வால்நட்சத்திரமும் வழிகாட்டலை. ஆனாலும் ஒரு தேவகுமாரனா உதிச்சாரு! தலைக்கு பின்னால எந்த ஒளிவட்டமும் கிடையாது. என்றாலும் தனியா நின்னு முத்திரை பதிச்சாரு! அவர்தான் அஜித். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம். இந்த நாள்ல பிறந்த அஜித்துக்கு உழைக்கிற வர்க்கத்தின்மேல ‘பிறவிப்பாசம்’ இயல்பிலேயே இருக்கும்தானே. அந்த பாசத்தை அஜித் சத்தமா சொன்னப்போ பெரிய யுத்தமே நடந்துச்சு.

அது 1997. தமிழ்சினிமாத் துறைல திரைப்பட தொழிலாளிகளுக்கும் (ஃபெப்ஸி), படைப்பாளிகளுக்கும் பங்காளித் தகராறு நடந்த சமயம். கமலும், அஜித்தும் மட்டுமே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தாங்க. அதனால படைப்பாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து அஜித்துக்கு ‘ரெட் கார்டு’ (படங்களில் நடிக்க தடை) போடுற ரேஞ்ச்சுக்கு பாய்ஞ்சு மிரட்டினாங்க. அந்த பரபரப்பான சிச்சுவேஷன்லதான் அஜித்தை நான் முதல்முறையா நேடியா சந்திச்சேன். ‘குங்குமம்’ பத்திரிகைல சப்-எடிட்டராக நானிருந்த காலமது. தி.நகர் சில்வர்பார்க் அபார்ட்மென்ட்ல இருந்த ஆபீஸ§க்கு வரச்சொன்னாரு.

அஜித்தின் குரல்வளையை நெரிக்கற அந்த நேரத்துல அவருக்கு ஆதரவா உழைப்பாளிகளோட குரல் தவிர, அப்போதைய சினிமா புள்ளிகள் ஒரு விரல்கூட நீட்டலை. அதனால கொஞ்சம் டென்ஷனா இருந்தாரு அஜித். ‘‘மனசு திறந்து பேசுங்க சார்! உங்க தரப்பு உண்மைகளை ‘குங்குமம்’ மூலமா உலகத்துக்கு சொல்லுங்க’’ன்னேன். முதல் சந்திப்பு. ஆனா முழு நம்பிக்கையோட என்கிட்ட கலப்படமில்லாம பேசுனாரு.

அந்த பிரச்னை பத்தி ‘அக்குவேறு சுக்குநூறா’ பத்திபத்தியா எழுதி அப்போதைய ‘குங்குமம்’ தலைமை நிர்வாகியான எங்கள் மதிப்புக்குரிய தயாநிதி மாறன் அவர்களின் (எடிட்டோரியல்ல செல்லமா ‘சின்ன எம்டி.’னு சொல்லுவோம்!) பார்வைக்கு வெச்சேன். புயல்வேகத்துல படிச்ச ‘சின்ன எம்.டி.’ அவர்கள் ‘‘உதய், அஜித் சொல்ற அத்தனையும் எக்ஸ்க்ளுசிவ்தானே?’’ன்னார். ‘‘சத்தியம் சார்’’னேன். ‘‘அப்படியே கவர்ஸ்டோரிக்கு அனுப்பிடு!’’ன்னார் அதிரடியா.

ஆனா அஜித்தோட பேட்டியை ஆஃப் பண்ணனும்னு சம்பந்தப்பட்ட டாப் படைப்பாளிகள் ‘ஆஃப் தி ரெக்கார்டர்’ ஆபீஸ§க்கு வந்தெல்லாம் ட்ரை பண்ணாங்க. ஆனா நம்ம ‘சின்ன எம்.டி.’ அவர்களிடம் இந்த ‘பாச்சா’ல்லாம் பலிக்கலை. இதுக்கிடையில் அஜித்கிட்டயும் யாரோ சிலர் ‘‘குங்குமத்துல உங்க பேட்டி உங்களுக்கு எதிராவே கான்ட்ரவர்ஸியா வரப்போகுது. உடனே பேட்டியை வாபஸ் வாங்கிடுங்க’’னு பத்தவெச்சிருக்காங்க. அஜித்கிட்டேர்ந்து என் பேஜருக்கு மெசேஜ் வந்தது. விஷயத்தைச் சொல்லி சிரிச்சவர், ‘‘நான் உங்களை முழுசா நம்பறேன் சார்!’’னு மட்டுமே சொன்னார்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ அல்லவா? ஃபெப்ஸி, படைப்பாளி யுத்தத்துல ஒத்தை ஆளா நின்ன அஜித்துக்கு சினிமா உலகில் அவர் ஒரு நல்ல ‘சிட்டிசன்’ங்கிற ‘முகவரி’க்கு ‘அசல்’ ‘வரலாறு’ அந்த பேட்டி! கவர்ஸ்டோரியை படிச்சுட்டு அஜித் என்கிட்ட சொன்னாரு... ‘‘இந்த மாதிரி துணிச்சலா தோள் குடுக்க நாலு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் சார், நான் நெனச்சது சாதிச்சிருவேன்’’னார். ‘‘இந்த நம்பிக்கைக்கு நன்றி சார்’’னேன்.

அதேமாதிரி பத்திரிகையாளர்கள் அத்தனை பேர்கிட்டயும் அஜித் உரிமையா பழகறது பெருமையான விஷயம். அதுல எப்ப நினைச்சாலும் நெகிழ வைக்கற ஒரு சம்பவம் இது. அன்னிக்கு ‘தல’யோட பர்த்டே கொண்டாட்டம். ‘அ’ முதல் ‘அக்கு’ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு’ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு’, அப்புறம் ‘ஏறிகிட்டு’ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ‘¢அப்போ பேச்சும் சிரிப்புமா ‘பேட்ச் பேட்ச்சா’ நின்னுருந்த நம்மாளுங்களை தேடிவந்து ‘வாய்ழ்த்துய்க்கய்ளை’ (குளறாம படிங்க) சந்தோசமா வாங்கிட்டிருந்தாரு அல்டிமேட் ஸ்டார். கூடவே திருமதி. ஷாலினியும் வர்றாங்க.

‘‘அச்சச்சோ, சிஸ்டர் வேற வர்றாங்களே’’னு எல்லாரோட உள்மனசும் எச்சரிக்க ‘கரீக்ட்டா பேஸ்னுமே’னு வார்த்தைகளை உச்சரிக்க ட்ரை பண்ணி ட்ரையல் பாத்திட்டிருந்தப்போ... அட! நம்ம பக்கத்துலயே வந்துட்டாங்க அல்டிமேட் தம்பதி. ‘‘தேவகுமாரனும், தேவதையும் எங்களை தேடிவந்து வாழ்த்தற மாதிரி இருக்கு! எங்க தல இன்னும் உச்சத்துக்கு வர வாழ்த்துக்கள்!’’னு தலய உச்சிகுளிர வாழ்த்தினோம். அப்போ நம்ம ஃப்ரெண்ட் பழைய பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு ‘‘நீடுழி வாழ்க’’னு ஆசீர்வதிக்கறதுக்காக ரெண்டு கையையும் ஒருசேர தூக்க, அவர் வலது கையிலேர்ந்த ‘திரவ குவளை’ சட்னு வழுக்கி தரையில் ‘ச்சலீர்’னு உடைஞ்சு சிதற அத்தனை பேரும் பதறிட்டோம். கீழே விழுந்து தெறிச்ச ஒரு சின்ன கண்ணாடிச் சில்லு ஷாலினியின் கை மீது பட்டுவிட உடனே அஜீத் ‘‘நத்திங், இட்ஸ் ஓகே’’னு சொல்லிகிட்டே அந்த சில்லை கவனமா எடுத்துட்டு ஒரு பேரரை கூப்பிட்டார். ‘‘உடனே இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க...’’னு சொல்லிட்டு, மாப்ளய பாத்து ‘‘பரவால்ல, கிளாஸ் உங்க கால்ல படாம பத்திரமா வாங்க’’னு சொல்லிட்டு அந்த ஸ்மைலோட அடுத்த க்ரூப்பை பாக்கப்போனார், நெஜம்மாவே நெகிழ்ந்து போயிட்டோம் நாங்க.

நன்றி: எம்.பி.உதயசூரியனின் சாக்லெட் சந்திப்புகள், நக்கீரன் வெளியீடு

மூலம் :தமிழ்சினிமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by ஸ்ரீஜா on Thu Jan 27, 2011 12:44 pm

அதுதான் அஜீத்..................அது..........................
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by Guest on Thu Jan 27, 2011 12:50 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by பிளேடு பக்கிரி on Thu Jan 27, 2011 1:00 pm
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by அன்பு தளபதி on Thu Jan 27, 2011 1:17 pm

நல்ல உள்ளம் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத மனிதன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 1:35 pm

இது யாரு எழுதின கதை ரபீக்.
ஷாலினி கைய கிழிச்ச ரசிகரோட க்ளைமாக்ஸ் வரவே இல்லையே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by ரபீக் on Thu Jan 27, 2011 1:38 pm

@உதயசுதா wrote:இது யாரு எழுதின கதை ரபீக்.
ஷாலினி கைய கிழிச்ச ரசிகரோட க்ளைமாக்ஸ் வரவே இல்லையே

சாக்லேட் சந்திப்புகள் என்ற புத்தகத்தில் உதயசூரியன் என்ற நிருபர் எழுதியது அக்கா ,இன்னும் அந்த நிருபர் நல்ல நிலைய்ல்தான் உள்ளார் (தல போல வருமா ?)
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 1:42 pm

காச கொடுத்தா பத்திரிக்கைக்காரங்க சும்மா ஒண்ணும் இல்லாதவனையும்
தேவகுமாரன்னு எழுதுவாங்க. பத்திரிக்கை உலகில் எனக்கும் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் ரபீக்.அதுலயும் சினிமா பத்தி எழுதரவங்க அதிகம்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by பிளேடு பக்கிரி on Thu Jan 27, 2011 1:48 pm

maniajith007 wrote: நல்ல உள்ளம் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத மனிதன்

உண்மை தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி ரபீக்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by அன்பு தளபதி on Thu Jan 27, 2011 1:58 pm

@பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote: நல்ல உள்ளம் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத மனிதன்

உண்மை தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி ரபீக்

நம்மளை போலவே பக்கிரி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by ரபீக் on Thu Jan 27, 2011 2:01 pm

@உதயசுதா wrote:காச கொடுத்தா பத்திரிக்கைக்காரங்க சும்மா ஒண்ணும் இல்லாதவனையும்
தேவகுமாரன்னு எழுதுவாங்க. பத்திரிக்கை உலகில் எனக்கும் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் ரபீக்.அதுலயும் சினிமா பத்தி எழுதரவங்க அதிகம்.

வாழ்க்கயில் சில விஷயங்களை நம்பித்தான் ஆகணும் அக்கா ,எல்லா விஷயங்களையும் சந்தேகத்தோட பாக்குறது சரி இல்லை அக்கா ரிலாக்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by வெங்கட் on Thu Jan 27, 2011 2:11 pm

முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
avatar
வெங்கட்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by Tamilzhan on Thu Jan 27, 2011 2:14 pm

@வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by ரபீக் on Thu Jan 27, 2011 3:57 pm

@Tamilzhan wrote:
@வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல...

ஹீரா கூட காதல் வயப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது தானே ? பொது இடத்திற்கு இருவரும் ஜோடியாக வந்ததும் தெரிந்ததே ,ஆனால் அவருடைய கஷ்டகாலைத்தில் கூட இல்லாதவர்தான் ஹீரா ,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 4:56 pm

@ரபீக் wrote:
@Tamilzhan wrote:
@வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல...

ஹீரா கூட காதல் வயப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது தானே ? பொது இடத்திற்கு இருவரும் ஜோடியாக வந்ததும் தெரிந்ததே ,ஆனால் அவருடைய கஷ்டகாலைத்தில் கூட இல்லாதவர்தான் ஹீரா ,,,,,
உங்களுக்கு ஏன் ரபீக் இந்த வேண்டாத வேலை.உங்களை அஜீத் அவர பத்தி தப்பா
யாராச்சும் சொன்னா அவருக்கு வக்காலத்து வாங்குரா வேலையா கொடுத்டு இருக்காரா என்ன? சும்மா படத்த பார்த்தோமா,படம் நல்லா இருந்தா பாராட்டுனோமான்னு இல்லாம,ரசிகர் அது இதுன்னு சொல்லிக்கிட்டு.

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by ரபீக் on Thu Jan 27, 2011 5:02 pm

@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@Tamilzhan wrote:
@வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல...

ஹீரா கூட காதல் வயப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது தானே ? பொது இடத்திற்கு இருவரும் ஜோடியாக வந்ததும் தெரிந்ததே ,ஆனால் அவருடைய கஷ்டகாலைத்தில் கூட இல்லாதவர்தான் ஹீரா ,,,,,
உங்களுக்கு ஏன் ரபீக் இந்த வேண்டாத வேலை.உங்களை அஜீத் அவர பத்தி தப்பா
யாராச்சும் சொன்னா அவருக்கு வக்காலத்து வாங்குரா வேலையா கொடுத்டு இருக்காரா என்ன? சும்மா படத்த பார்த்தோமா,படம் நல்லா இருந்தா பாராட்டுனோமான்னு இல்லாம,ரசிகர் அது இதுன்னு சொல்லிக்கிட்டு.


எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 5:07 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@Tamilzhan wrote:
@வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல...

ஹீரா கூட காதல் வயப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது தானே ? பொது இடத்திற்கு இருவரும் ஜோடியாக வந்ததும் தெரிந்ததே ,ஆனால் அவருடைய கஷ்டகாலைத்தில் கூட இல்லாதவர்தான் ஹீரா ,,,,,
உங்களுக்கு ஏன் ரபீக் இந்த வேண்டாத வேலை.உங்களை அஜீத் அவர பத்தி தப்பா
யாராச்சும் சொன்னா அவருக்கு வக்காலத்து வாங்குரா வேலையா கொடுத்டு இருக்காரா என்ன? சும்மா படத்த பார்த்தோமா,படம் நல்லா இருந்தா பாராட்டுனோமான்னு இல்லாம,ரசிகர் அது இதுன்னு சொல்லிக்கிட்டு.


எதிர்ப்பு எதிர்ப்பு
உண்மையா சொன்ன உங்க மனசு சுடுது,பாருங்க அதான் உங்களை நீங்களே சுட்டுக்கறீங்களா என்ன?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by ரபீக் on Thu Jan 27, 2011 5:15 pm

அக்கா ,நீங்க நடிகர்கள் என்றாலே ஏதோ ஒரு தீண்டத்தகாதவர்கள் என்ற கண்ணோட்டத்துடனே பார்க்குறீர்கள் ,அவர்களும் மனிதர்கள்தாம்(தவறு என்றால் ,மன்னிக்க )
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by பூஜிதா on Thu Jan 27, 2011 5:17 pm

சினிமா என்பது பொழுதுபோக்கு சதனாமாக பார்க்க வேண்டும் அவர் நல்லவராக இருந்தால் அதனால் சந்தோஷபட வேண்டியவர்கள் அவருடய குடும்பத்தார் மட்டுமே

நல்லவராக இருந்தால் ==> நனக்கென்ன நல்லது செய்வாரா

நாம் நம் குடும்பதிற்காக வாழவேண்டும்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 5:35 pm

@பூஜிதா wrote:சினிமா என்பது பொழுதுபோக்கு சதனாமாக பார்க்க வேண்டும் அவர் நல்லவராக இருந்தால் அதனால் சந்தோஷபட வேண்டியவர்கள் அவருடய குடும்பத்தார் மட்டுமே

நல்லவராக இருந்தால் ==> நனக்கென்ன நல்லது செய்வாரா

நாம் நம் குடும்பதிற்காக வாழவேண்டும்
romba sari பூஜிதா.இதைதான் நானும் சொல்கிறேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 5:44 pm

@ரபீக் wrote:அக்கா ,நீங்க நடிகர்கள் என்றாலே ஏதோ ஒரு தீண்டத்தகாதவர்கள் என்ற கண்ணோட்டத்துடனே பார்க்குறீர்கள் ,அவர்களும் மனிதர்கள்தாம்(தவறு என்றால் ,மன்னிக்க )
அவர்களும் மனிதர்கள்தான் என்பதைதானே
நானும் சொல்கிறேன். அவர்களை மனிதர்களாக மட்டும் பாருங்கள்.ஏதோ கடவுளாக பார்ப்பதை நிறுத்துங்கள். அவர் நடிச்ச படத்த ஒரு தடவை பாருங்கள்,நல்லா இருந்தா நாலு வரி பாராட்டுங்கள்.நல்லா இல்லையா விட்டுட்டு போய்ட்டே இருங்க.
அவர் சம்பாதிக்கார பணம் நாம கொடுக்கறது.அதுல அவர் சந்தோஷமா இருக்கார்.
இருக்கற முட்டாள் ரசிகர்கள்தான் பால் குடம் எடுக்கறது,பால் அபிஷேகம் பண்றதுன்னு காச வீணா செலவு செய்து வீணா போறாங்க. அந்த ஆதங்கம்தான் எனக்கு.எத்தனை மட ரசிகர்கள் ரசிகர் மன்ற வேலைகளை பார்த்துவிட்டு வேலைக்கு போகமால் பெத்தவங்களை கவனிக்காம இருக்காங்க.அவங்களையெல்லாம் இந்த மாதிரி நடிகர்கள் நினைத்தால் மாற்றலாம்.ஆனால் செய்ய மாட்டார்கள்.


Last edited by உதயசுதா on Thu Jan 27, 2011 5:57 pm; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by அருண் on Thu Jan 27, 2011 5:53 pm

அ’ முதல் ‘அக்கு’ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு’ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு’, அப்புறம் ‘ஏறிகிட்டு’ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ஜாலி ஜாலி

தலபோல வருமா!! அது........... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நெகிழ வைத்த அஜித்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum