ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

View previous topic View next topic Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by ஸ்ரீஜா on Thu Jan 27, 2011 2:51 pm


சரி போட்டி என்னான்னா இந்த இடுகையில எத்தனை முறை பிளேடு ங்கிற வார்த்தை வருதுன்னு எண்ணி சொல்லணும். சொல்லுறவங்களுக்கு பரிசு காத்திருக்கு.

ஆனா மக்களே கதையை படிக்க ஆரம்பித்தால் பாதில நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினா நீங்க தோத்துட்டிங்க‌ன்னு அர்த்தம். அது போக உங்கள் பொறுமையின் சிகரம்ங்கிற பட்டமும் பறி போயிரும் ஜாக்கிரதை.

சரி கதைக்குள்ள போவோம்.

கதை நாயகன் பேர் கத்தி. அவருக்கு 4 மகன்கள். முதல் மகன் பெயர் பிளேடு. ரெண்டாவது மகன் பெயர் பிளேடு பிளேடு. மூணாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு. நாலாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.

( யாரு அதுக்குள்ள எந்திருச்சி போறது. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை)

கத்தி முதல் மகன் பிளேடை கூப்பிட்டு தம்பி அடுத்த தெருவுல உள்ள கடையில ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடு வாங்கிட்டுவான்னு அனுப்பினார்.

போனவன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

ரெண்டாவது மகன் பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு உன் அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போனவன் போனவன்தான் திரும்பி வரவில்லை.

மூணாவது மகன் பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீ போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போய் ரொம்ப நேரமாச்சு வரவேயில்லை.

நாலாவது மகன் பிளேடு பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை.மூணாவது அண்ணன் பிளேடு பிளேடு பிளேடையும் அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீயாவது போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போனவன் தான் வரவேயில்லை.

இதோட விட்ட பரவாயில்லை ரோட்டுல போயிட்டு இருக்கிற உங்களை கத்தி, கத்தி கூப்பிட்டு.

தம்பி என் முதல் மகன்னு ஆரம்பிச்சார்....

யாரும் அதிகமாக கீறிவிடவேண்டாம். பரிசு ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடுதான். உங்க பக்கத்துகடையில நான் சொன்னேன்னு வாங்கிகுங்க.

=http://sinekithan.blogspot.com/2010/02/blog-post_21.html
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by உதயசுதா on Thu Jan 27, 2011 2:54 pm

அட போங்கப்பா இதெல்லாம் நாங்க ஏற்கனவே படிச்சு பதிலும் நம்ம மக்கள் சொல்லிட்டாங்க.
இன்னும்,இன்னும் உங்ககிட்ட வேற விஷயங்கள் எதிர்பார்க்குறேன் ஸ்ரீ.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by அன்பு தளபதி on Thu Jan 27, 2011 2:55 pm

@உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் நாங்க ஏற்கனவே படிச்சு பதிலும் நம்ம மக்கள் சொல்லிட்டாங்க.
இன்னும்,இன்னும் உங்ககிட்ட வேற விஷயங்கள் எதிர்பார்க்குறேன் ஸ்ரீ.

சரியா சொன்னிங்க அக்கா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum