ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒபாமாவுக்கு ஆலோசனை

View previous topic View next topic Go down

ஒபாமாவுக்கு ஆலோசனை

Post by unmaitamilan on Thu Jan 27, 2011 6:22 pm

ஒபாமா: போன்
ஒபாமா:

ஹலோ கலைஞர் எப்படி இருக்கீங்க? முதுகு தசைப்பிடிப்பு எல்லாம் சரி ஆகிட்டா?





கலைஞர்:
சரி ஆகி என்ன பயன், ஈழத்தமிழர் நலன் காக்க என்னால் ஏதும்
செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் தான் என் நெஞ்சை கிழிக்கிறது! தேர்தல்
வேலைகள் வந்துவிட்டதால் அதை கொஞ்சம் ஒத்திவைத்து இருக்கிறோம்!

ஒபாமா:


(ஆஹா இவரு ரூட்ட மாத்துறாரு) நீங்க அமெரிக்க பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்று சில யோசனை சொல்லணும்!

கலைஞர்:

உங்களுக்கு இரண்டு பையனா ஒரு பையனா? இரு பையனாக
இருந்தால் அமெரிக்காவை இரண்டாக பிரித்து ஒரு மகனை அதுக்கு அதிபர்
ஆக்கிடுங்க, இன்னொரு பையனை இன்னொரு பகுதிக்கு அதிபர் ஆக்கிடுங்க. அங்க
இருக்கும் கேபிள் டிவி, பத்திரிக்கை எல்லாத்தையும் குடும்பத்தில் ஒருவர்
வீதம் ஆள் ஆளுக்கு ஒண்ணு ஒண்ணு பிரிச்சு கொடுத்துடுங்க! பேரப்பிள்ளைங்க
இருந்தாஅவங்களை லியாண்டர் டி காப்ரியோவை வெச்சு willuன்னு ஒரு படம் எடுக்க
சொல்லுங்க கேப்சன் kill everybodyனு கூட கொடுக்கலாம், இப்படி பல விசயம்
இருக்கு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த!


ஒபாமா:

அய்யா நான் கேட்டது நாட்டை முன்னேற்ற, நீங்க சொல்வது வீட்டை முன்னேற்ற!

கலைஞர்:

ஏ.... அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும்
வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா? தனி மனிதனின் முன்னேற்றத்தில் தான்
நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது. உன்னை தூக்கி கடலில் போட்டாலும்
கட்டுமரமாகி அமெரிக்கரை காப்பேன் என்று அல்லவா இருக்கவேண்டும்!


ஒபாமா:

தமிழ் வாழ்க, தலைவர் வாழ்க! (அப்பீட்)
********************
அடுத்த போன் ஜெயலலிதா!
ஒபாமா: ஹலோ Ms.ஜெயலலிதா வணக்கம்!எப்படி இருக்கீங்க?

ஜெயலலிதா: ம்ம்!

ஒபாமா:ஹலோ Ms.ஜெயலலிதா நான் ஒபாமா பேசுறேன்!

ஜெயலலிதா: ம்ம்ம்ம்!

ஓபாமா: (காதில் விழவில்லை என்று நினைத்து) மேடம் நான் ஒபாமா, ஒபாமா!
ஜெயலலிதா:
தெரியுது மேன், என்னா விசயம் சொல்லு, எனக்கு போன் போட்டு தில்லா அதுவும்
ஒரு ஆம்பள என் பெயரை சொல்லும் பொழுதே தெரிஞ்சுது நீ உள்ளூர் ஆள் இல்லை
என்று!


ஒபாமா: மேடம் பொருளாதாரத்தை முன்னேற்றுவது எப்படின்னு சொல்லித்தாங்க!


ஜெயலலிதா:

ம்ம்ம் எவ்வளவோ வழி இருக்கு மேன், சுடுகாடு
கொட்டகை, டான்சி நிலம், இப்படி எங்க ஊரில் பல இருக்கு அங்க அதுபோல்
எல்லாத்தையும் வளைச்சுப்போடு உன் பேரில்! அதுபோல் திவாலான பேங்குக்கு
என்று பணம் ஒதுக்கும் பொழுது இல்லாத பேங்குக்கு ஒரு அமவுண்ட் ஒதுக்கி நீ
எடுத்துக்க!


ஒபாமா: மேடம் நான் கேட்டது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற!


ஜெயலலிதா:

சாரி ராங் நம்பர்! (யார்கிட்ட வந்து என்ன கேள்வி கேட்கிறான் சின்னபுள்ள தனமா!
(அம்மாகிட்ட பேசும் பொழுது ஒபாமாகூட போல்டா இருக்கமாட்டேங்கிறார்)
********************
அடுத்த போன் விஜயகாந்த்

ஓபாமா:

ஹாய் விஜயகாந்து நான் ஒபாமா பேசுறேன்!

விஜயகாந்த்:

டேய் ஒபாமா உன்னை ஆள் ஆளுக்கு எங்க
இருக்கன்னு தேடிக்கிட்டு இருக்கும் பொழுது என்ன தில் இருந்தா நீ போன்
போட்டு என்னிடமே பேசுவ? நீ பேசிக்கிட்டே இரு நான் நீ இருக்கும் இடத்தை
கண்டு பிடிச்சு அங்கயே வந்து உன்னை மீட் பண்ணுறேன், ட்ட்டூவின் டவரு
(இங்கிலீஸ் வராது)இடிச்சப்பயே உன்னை புடிச்சு இருக்கனும். மிஸ் ஆகிட்ட
நான் முதல்வர் ஆனதும் உன்னை புடிப்பதுதான் டா என் வேலை! மக்களிடம் காட்டத
உன் வெறுப்பு தில் இருந்தா வந்து என் முன்னாடி நில்லுடா பருப்பு! மக்களோடு
தெய்வத்தோடும் கூட்டணி வெச்சு உன்னை புடிக்கிறேன் டா! ஆங்ங்ங்


ஓபாமா:

ஹலோ ஹலோ ஹலோ நான் ஒபாமா அமெரிக்க அதிபர்!

விஜயகாந்த்:

டேய் அமெரிக்கா காரன் வேண்டும் என்றால் நீ
செஞ்ச தப்ப மறந்து உனக்கு ஓட்டு போட்டு உன்னை அதிபர் ஆக்கி இருக்கலாம்,
நான் விடமாட்டேண்டா!நான் பச்சை டமிளன்!


ஓபாமா:

டொக் (போனை வைத்துவிடுகிறார்)

(கண்கள் சிவக்க பல்லை நற நறவென்று கடித்தபடி இருக்கும் விஜயகாந்திடம் வரும் )மனைவி என்னங்க இப்படி கோவப்பட்டு உட்காந்து இருக்கீங்க!

விஜயகாந்த்:

ஓபாமா இப்ப போன் போட்டு என்னிடம் பேசுறான்!

மனைவி:

ஆஹா அமெரிக்கா வரை உங்க புகழ் பரவிடுச்சு போல
நீங்க இல்லமா ஒருத்தரும் ஆட்சியபுடிக்க முடியாது என்பது அமெரிக்கா வரை
தெரிஞ்சு இருக்கு, அடுத்த2022 ஒபாமா கூட கூட்டணி வைக்காமலேயே நாமா
அமெரிக்க அதிபர் ஆகிடலாங்க!


விஜயகாந்த்:

( மனசுக்குள் இப்படியே உசுப்பேத்தி
உசுப்பேத்தி....)ஒரு தீவிரவாதி என்னிடம் போன் போட்டு தில்லா ஹலோ
சொல்லிட்டானேன்னு நானே கடுப்பில் இருக்கேன் நீ வேற!!!


மனைவி:

என்னது தீவிரவாதியா? யாருங்க அது?

விஜயகாந்த்:

அவன் தான் ஒபாமா!

மனைவி:

அய்யோ அய்யோ அவன் ஒசாமாங்க இவர் ஒபாமாங்க!! ரெண்டு பேரும் வேற வேற!

விஜயகாந்த்:

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்





soruce http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_9654.html
avatar
unmaitamilan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum