ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாக சாபம்-விளக்கம் தேவை

View previous topic View next topic Go down

நாக சாபம்-விளக்கம் தேவை

Post by venkatesan1985 on Fri Jan 28, 2011 5:17 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்,
1.என் சகோதரரின் ஜாதகத்தில் மீன ராசி,தனுசு லக்னம்.
ராசி மற்றும் லக்னாதிபதி குரு.
ஆனால் லக்னத்திற்கு 5ம் வீட்டில் ராகு உள்ளது,அத்துடன் சூரியனும் உள்ளார்(இரண்டும் பாவ கிரகங்கள்).

இதை நாக சாபம் என்றும்,நாக தோஷம் என்றும், பித்ரு சாபம் என்றும் கூறுகின்றனர்.இதில் எது சரி?ஏன் இவ்வாறு ஏற்பட்டது?இதற்கு எது?யார்?காரணம்?

2.நாக தோஷத்திற்கும் நாக சாபத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

3.இதை பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமா?அல்லது கடுமையான தோஷமா?


தயை செய்து தெரிந்த நண்பர்கள் மட்டும் பதில் தரவும்.தேவையற்ற கேளி,கிண்டல் வாசகங்களை தவிர்க்கவும்.
avatar
venkatesan1985
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://archakarkural.forumta.net

Back to top Go down

Re: நாக சாபம்-விளக்கம் தேவை

Post by venkatesan1985 on Thu Feb 24, 2011 3:38 pm

இத்திரிக்கு யாருமே பதில் சொல்ல முடியலயோ
avatar
venkatesan1985
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://archakarkural.forumta.net

Back to top Go down

Re: நாக சாபம்-விளக்கம் தேவை

Post by இளமாறன் on Thu Feb 24, 2011 4:42 pm

இதுக்கு ஜோசிய பண்டிட் டாக்டர் மாண்புமிகு என்கள் தன்மான சிங்கம் தல பதில் சொல்வார்...

ஐயா ஜோதிடம் பலமுறைகளீல் பல நாடுகளீல் இருந்து வருகிறது... இந்திய தமிழக ஜாதகமுறை கிரகங்களீன் தூரம் மற்றும் நேரம் கணித்து சொல்லுவார்கள்...எந்த அளவுக்கு சொல்பவர்கள் கணித மேதை என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் சிலர் இது பற்றி ஆராய்ச்சி செய்பவர்களூம் உண்டு... பரிகாரம் என்றால் நாக தேவதை தான் பதில் சொல்லவேண்டும்...

பகுத்தறிவு உள்ளவர்கள் நம்புவதில்லை நாத்திகவாதி நம்புவதில்லை...

நல்ல உள்ளம் நல்ல கொள்கை நல் தூய அன்பு ிப்படி உள்ளவர்களை எதுவுமே அண்டாது... இது என் தனிபட்ட கருத்து


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாக சாபம்-விளக்கம் தேவை

Post by varsha on Fri Feb 25, 2011 4:01 am

பரிகாரம் மூலம் நிவர்த்தி செயலாம். நாக சாந்தி பூஜை எண்ட்ரூ சொல்வார்கள். ஹோமதின் பின்னர் அபிஷேக நீரில் குளித்து புது ஆடை மாற்றவேண்டும்.என்பது வழ்க்கு...

வேறு சில பரிகரமும் உண்டு..பணத்திற்கு அசைபடாத நல்ல ஜோதிடரிடம் கேளுங்கள்
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: நாக சாபம்-விளக்கம் தேவை

Post by varsha on Fri Feb 25, 2011 4:03 am

லக்னதிற்கு எல்லாம் வீட்டில் சனி யா உள்ளார்? குருவை சனி
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: நாக சாபம்-விளக்கம் தேவை

Post by சாமி யார்? on Sun Apr 17, 2011 6:52 pm

@venkatesan1985 wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்,
1.என் சகோதரரின் ஜாதகத்தில் மீன ராசி,தனுசு லக்னம்.
ராசி மற்றும் லக்னாதிபதி குரு.
ஆனால் லக்னத்திற்கு 5ம் வீட்டில் ராகு உள்ளது,அத்துடன் சூரியனும் உள்ளார்(இரண்டும் பாவ கிரகங்கள்).

இதை நாக சாபம் என்றும்,நாக தோஷம் என்றும், பித்ரு சாபம் என்றும் கூறுகின்றனர்.இதில் எது சரி?ஏன் இவ்வாறு ஏற்பட்டது?இதற்கு எது?யார்?காரணம்?

2.நாக தோஷத்திற்கும் நாக சாபத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

3.இதை பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமா?அல்லது கடுமையான தோஷமா?


தயை செய்து தெரிந்த நண்பர்கள் மட்டும் பதில் தரவும்.தேவையற்ற கேளி,கிண்டல் வாசகங்களை தவிர்க்கவும்.

பெர்த் டீட்டைல்ஸ் குடுங்க. அல்லது எனக்கு மெயில் பண்ணுங்க. புத்திர தோசமா என்னன்னு பாத்து சொல்றேன்.
avatar
சாமி யார்?
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 120
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: நாக சாபம்-விளக்கம் தேவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum