ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 

Admins Online

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

View previous topic View next topic Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Fri Jan 28, 2011 5:18 pmமதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும், கட்டுரைகள், நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும், சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு தமிழரும், மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம். இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.

டொர்ரெண்ட் வடிவில்/நேரடி சுட்டி

தரவிறக்க
http://www.kickasstorrents.com/eelathil-inakkolai-idhyathil-raththam-release-vaiko-t5108027.html


http://fenopy.com/torrent/Eelathil+Inakkolai+Idhyathil+Raththam+Release+Vaiko+Torrent+Madhan+avi/NjU3NzEwMg

நேரடி சுட்டி
hotfile.com iINAK_KOLAI_1-3.rar.html
hotfile.com INAK_KOLAI_2-3.rar.html
hotfile.com INAK_KOLAI_3-3.rar.html

நன்றி : சிவா அண்ணா மற்றும் நந்திதா அம்மாLast edited by மதன்கார்த்திக் on Tue Feb 01, 2011 3:37 pm; edited 3 times in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by nandhtiha on Fri Jan 28, 2011 5:40 pm

அன்புள்ள
இளவலுக்குவணக்கம்


காலத்திற்கு
அவசியமான நல்ல பதிவு, காணொளியின் அளவு மிகப் பெரியதாக இருக்கிறது, சுருக்கியோ
அல்லது வேறு format லேயோ பதிவிட முடியாதா?என்றும்
மாறா அன்புடன்நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by சிவா on Fri Jan 28, 2011 5:52 pm

அனைத்துத் தமிழர்களும் அவசியம் காண வேண்டிய காணொளியை இணைத்ததற்கு நன்றி மதன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Fri Jan 28, 2011 6:42 pm

நன்றிகள் சிவா அண்ணே, ... அளவை சுருக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன் நந்திதா அம்மா... விரைவில் நேரடியாக தரவிறக்க லிங்க் வழங்குகிறேன் ....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by nandhtiha on Fri Jan 28, 2011 7:13 pm

அன்புள்ள
இளவலுக்குவணக்கம்


என்னிடம்
இந்தக்காணொளி 380 எம் பி அளவில் FLV format இல் இருக்கிறது அதனை நான்கு
பகுதிகளாகப் பிரித்துத் தரட்டுமா?என்றும்
மாறா அன்புடன்நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Sat Jan 29, 2011 6:56 pm

கண்டிப்பாக அம்மா... உங்கள் யோசனை வேண்டும் அம்மா... வேறு எப்படி பதிவேற்றலாம் ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by nandhtiha on Sat Jan 29, 2011 7:35 pm

அன்புள்ள இளவலுக்கு வணக்கம்
நானும் இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்று பதிவிட்டுள்ள செல்வி அங்க்காயற்கண்ணி செவ்வியை பார்த்தீர்களா.அது பிடித்து இருந்தால் அம்மாதிரியே செய்து விடலாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Sat Jan 29, 2011 7:56 pm

அவ்வண்ணமே செய்து விடலாம் அம்மா....

உங்கள் இளவல்

மதன் ....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Sun Jan 30, 2011 3:49 pm

இப்போது நேரடி சுட்டி வாயிலாக நீங்கள் தரவிறக்கம் செயலாம்...

முடிந்த அளவு பதிவு எடுது அணைந்து தமிழர் கைகளிலும் கிடைக்குமாறு செய்யவும் உறவுகளே...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by சிவா on Sun Jan 30, 2011 3:58 pm

நன்றி மதன்!

இந்த நேரடி தரவிறக்கம் முறை அனைவருக்கும் எளிதாக இருக்கும் என நம்புகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by ரபீக் on Sun Jan 30, 2011 4:01 pm

உண்மை மக்களை அடைய வேண்டும் என்பதே என் அவா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Tue Feb 01, 2011 3:44 pm

தரவிறக்கி பார்த்த உறவுகள் பின்னூட்டம் இடலாமே... அது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Wed Feb 02, 2011 3:48 pm

தரவிறக்க வேகம் எவ்வாறு உள்ளது... என அறிய தாருங்கள் உறவுகளே....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Fri Feb 04, 2011 12:27 pm

உறவுகளே தரவிறக்கி பார்த்தீர்களா... காலத்தின் தேவை கருதி இதை முன்னே கொண்டு வர வேண்டி இருக்கிறது,,,

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest on Tue Feb 08, 2011 5:44 pm

ஒரு சீடர் யில் தொடங்கபட்ட இந்த டொர்ரெண்ட் இப்போது 4 சீடெர்ஸ் உடன் தொடர்ந்து தரவேற்றபட்டு வருகிறது...

அந்த நண்பர்களுக்கு நன்றி புன்னகை

தரவிறக்கி பாருங்கள் உண்மை நிலை அறிந்து தோள் குடுங்கள் உலக தமிழர்களே...

சீடெர்ஸ் = தரவேற்றுபவர்கள்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum