|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» விவாகரத்து by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
First topic message reminder :

அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !
தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!
உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!
தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!
இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!
நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!
சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!
ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!
நன்றி: விஜி அக்கா
http://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
srinihasan wrote:உதயசுதா wrote:
நான் முன்பே சொன்ன மாதிரி என் உயிரை விட்டுத்தான் நான் தமிழர்,தமிழ் பற்று உள்ளவள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் உயிர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் அவசியம்... விட வேண்டாம்... நாங்கள் வேண்டவும் இல்லை ..
தமிழ் இனத்திற்காக பிறரின் உயிரை பிச்சை கேட்கும் நிலையில் யாரும் இங்கு இல்லை...
தமிழுக்கவும் தமிழனுக்காவும் தானாக உயிரை விட்ட, விடும் மக்கள் எத்தனையோ பேர்....
உண்மையான தமிழன் உயிரை வெறுமே மாய்த்து கொள்ள மாட்டான்.எதிர்த்து நின்று போராடி பின்தான் உயிர் விடுவான்.
தமிழ் இனம், தமிழ் இனம் என்று இருக்கிறவர்களை உசுப்பேத்தி இன்னும்
எத்தனை முத்துக்குமார் குடும்பத்தை அனாதைகளை திரிய விட போகிறீர்கள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
srinihasan wrote:உதயசுதா wrote:
நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.யாரலயும் தமிழ்நாட்டுல இருந்துகிட்டு இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........
நம்மால் முடிந்த உதவிகளை இங்க இருக்கும் இலங்கை அகதிகளுக்கு செய்யலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.
இப்படி நினைத்தால்...
நீங்க (நாம) இலங்கையில் இருந்தாலும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........ முடியாது...
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:
தமிழ் இனம், தமிழ் இனம் என்று இருக்கிறவர்களை உசுப்பேத்தி இன்னும்
எத்தனை முத்துக்குமார் குடும்பத்தை அனாதைகளை திரிய விட போகிறீர்கள்
நாங்க ஓன்னும் அரசியல்வாதிகள் அல்ல இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்க ...
முத்துகுமாரை யாரும் உசுப்பேத்தி விடவில்லை .... அவர் குடும்பத்தை அனாதைகளாக திரிய விட...

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.
நான் ஒன்றுமே செய்தது இல்லை...
இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....
கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...
வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
[quote="srinihasan"]
நான் ஒன்றுமே செய்தது இல்லை...
இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....
கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...
வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....[/கு
இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நாமளாவே செய்யலாம்
உதயசுதா wrote:
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.
நான் ஒன்றுமே செய்தது இல்லை...
இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....
கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...
வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....[/கு
இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நாமளாவே செய்யலாம்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote: இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாமளாவே செய்யலாம்
பலபேரு ஒன்றுபடும் போது நிர்வகிக்க ஒருவர் வேண்டுமே... அதனாலதான்....

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
முதலில் இந்தச் செய்தியைத் தாமதமாகப் படித்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.
தியாகம் செய்த ஒரு உண்ணத உயிரை இப்படி மாறி மாறி இழிவு படுத்தும் செயலைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது.
ஒரு நடிகை இறந்தால் நம் ஈகரையில் வருந்தி இரங்கல் தெரிவிக்கிறோம். ஒரு இனத் தமிழனுக்கு தன் தியாகத்தால் ஒரு மாற்றம் வராதா என்று தன் உயிரைத் துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த ஒரு ஆத்மா இத்தனை சுடு சொற்களைத் தாங்கிபிறகு சாந்தி அடையுமா?
இந்தியர்களின் எத்தனை பேரின் குருதி இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உரமானது. எல்லாமே அரசியலாகிப் போன இந்நாளில் கொடியைப் பிடித்துக்
கொண்டு உயிரை விட்ட குமரனால்கூட என்ன பயன் கிட்டியது என்று கேட்கவும்
கூடும்..
நெஞ்சு பொறுக்குதில்லை.... கனமான மனதுடன்....கண்ணீருடன்....

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
வீர வணக்கம்....முத்துகுமார்.
நீ விதைக்க பட்டுயிருக்குறாய் ....நீ மீள்வாய் பல இலட்சம் முத்துகுமாராக.....

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9226
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
Aathira wrote:மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
முதலில் இந்தச் செய்தியைத் தாமதமாகப் படித்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.
தியாகம் செய்த ஒரு உண்ணத உயிரை இப்படி மாறி மாறி இழிவு படுத்தும் செயலைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது.
ஒரு நடிகை இறந்தால் நம் ஈகரையில் வருந்தி இரங்கல் தெரிவிக்கிறோம். ஒரு இனத் தமிழனுக்கு தன் தியாகத்தால் ஒரு மாற்றம் வராதா என்று தன் உயிரைத் துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த ஒரு ஆத்மா இத்தனை சுடு சொற்களைத் தாங்கிபிறகு சாந்தி அடையுமா?
இந்தியர்களின் எத்தனை பேரின் குருதி இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உரமானது. எல்லாமே அரசியலாகிப் போன இந்நாளில் கொடியைப் பிடித்துக்
கொண்டு உயிரை விட்ட குமரனால்கூட என்ன பயன் கிட்டியது என்று கேட்கவும்
கூடும்..
நெஞ்சு பொறுக்குதில்லை.... கனமான மனதுடன்....கண்ணீருடன்....
என்னை மன்னித்துவிடுங்கள் ஆதிரா அக்கா.அவரது தியாகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதல்ல என் எண்ணம்.கொடி காத்த குமரன் அவர் உயிர் இருந்த வரை போராடினார்.தற்கொலை செய்யவில்லை.
இவரும் வேறு எந்த வகையிலாவது இலங்கை தமிழர்களுக்காக போராடி இருந்தார் என்றால் என் முதல் வணக்கம் அவருக்குதான்.
இவரை முன் உதாரணமாக கொண்டு நாளை பல ஜீவன்களும் தற்கொலை செய்து கொள்ளகூடாதெ என்பதெ என் எண்ணம்.தற்கொலை செய்து கொண்டவர்களின் பெத்தவங்க பல பேரை கண்டு மனம் நொந்துதான் இந்த பதிவுக்கே மறுமொழி கொடுத்தேனெ தவிர அவரது இழப்பு எனக்கும் வருத்தம்தான்.
இவர் தற்கொலை செய்துகொண்டதால் வாடி நிற்பது அவரது குடும்பம் மட்டும்தான்.அவருக்காக வருத்தபடும் நாம் இல்லையெ.
ஏன் இந்த முடிவை இலங்கை தமிழர்களுக்காக போராடும் அல்லது போராடுவதாக சொல்லும் தலைவர்கள் எடுக்கவில்லை.அவர்களுக்கு தெரியும் இதனால் ஆக போவது ஒன்றுமில்லை என்று
Last edited by உதயசுதா on Wed Apr 13, 2011 11:36 am; edited 1 time in total

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
முத்துக்குமாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது வீர செயலுக்கு இன்னும் வீரமான முடிவு இல்லையே என்பது தான் என் வருத்தம்...... 

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum