ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

View previous topic View next topic Go down

எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by ரபீக் on Mon Jan 31, 2011 5:53 pm

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோடி கிடைத்திருப்பதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை மும்பை பங்கு வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது சன் நெட்வொர்க் நிறுவனம். அதன்படி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான சன் டிவியின் நிகர லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சன் லாபம் ரூ 151.94 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 225.49 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் 179 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ 132 கோடி என்று சன் டிவி கூறியுள்ளது.

எந்திரன் செலவு ரூ 182 கோடி என்றும், வருவாய் ரூ 400 கோடி என்றும் இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் மட்டும் ரூ 70 கோடி வசூலித்ததாக படத்தை வெளியிட்ட ஈராஸ் - அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்

தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by சிவா on Mon Jan 31, 2011 5:59 pm

இது என்ன பிரமாதம்!

அடுத்து விகரம் நடிக்கும் பொன்னியின் செல்வன் படம் 360 கோடியில் சன்டிவி தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்குகிறார். 2012-ல் படம் வெளியாக உள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by கண்ணன்3536 on Mon Jan 31, 2011 6:03 pm

தமிழா மீண்டும் மீண்டும் மிளகாய் அரைக்கிரார்கள் .அது சரி தருவதை தின்றுதின்று பழகிவிட்டது .எப்பதான் விளிக்கப்போகிறாய்?
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by SK on Mon Jan 31, 2011 6:04 pm

@சிவா wrote:இது என்ன பிரமாதம்!

அடுத்து விகரம் நடிக்கும் பொன்னியின் செல்வன் படம் 360 கோடியில் சன்டிவி தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்குகிறார். 2012-ல் படம் வெளியாக உள்ளது!

பயம் பயம் பயம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by ARR on Mon Jan 31, 2011 8:02 pm

இது அவர்களின் புத்திசாலித்தனத்துக்குக் கிடைத்த வெகுமானம்..

பூமாலை காலத்திலிருந்து அழகாக கணக்குப் போட்டு செயலாற்றும் மாறன் சகோதரர்கள் என் பார்வையில் பாராட்டுக்குரியவர்கள்..

இதனால் அவர்கள் நேர்மையானவர்கள், குற்றமற்றவர்கள் என்று நான் சொல்வதாகப் பொருள் கொள்ளலாகாது..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by பிளேடு பக்கிரி on Mon Jan 31, 2011 8:34 pm

@சிவா wrote:இது என்ன பிரமாதம்!

அடுத்து விகரம் நடிக்கும் பொன்னியின் செல்வன் படம் 360 கோடியில் சன்டிவி தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்குகிறார். 2012-ல் படம் வெளியாக உள்ளது!

மெய்யாலுமா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 9:18 pm

இதிலிருந்து அறிய வருவது என்னன்னா... சன் டிவிக்காரங்களுக்கு மிக மிக அருமையான சார்ட்டட் அக்கவுண்டண்ட் கிடைச்சு இருக்கார் என்பது தான்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by Guest on Mon Jan 31, 2011 10:03 pm

இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum