ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மொக்கைகளின் தொகுப்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மொக்கைகளின் தொகுப்பு

Post by அசோகன் on Tue Feb 01, 2011 6:37 pm

First topic message reminder :

இம்மொக்கைகள் அனைத்தும் நீங்கள் படித்தவைகளாகக் கூட இருக்கலாம்.ஆனாலும் மீண்டும் படித்து சிரிக்க இங்கு பதிகிறேன்.இவையனைத்தும் வினோத் என்பவரின் வலைப்பூவிலிருந்து அடுக்கப் பட்டவை.பாராட்டுக்கள் அனைத்தும் வினோத்திற்கே!
மொக்கை 1
மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..

டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..

டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..

டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?

பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.

டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

இதுக்கு பெரியவர் என்ன பதில் சொல்லியிருந்தா டாக்டர் மயக்கமாயிருப்பாரு? விடை தெரிஞ்சுக்க

இங்க போய் பாருங்க

மொக்கை 2
ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..

மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?

இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..

மேனேஜர்:- சொல்லுங்க...

இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்


மொக்கை 3
அப்பா:- ஏன்டா..நேத்து ராத்திரிக்கு பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்னியே...ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?

மகன்:- சாரிப்பா..படிக்கிற ஆர்வத்துல அத கவனிக்கவே இல்லைப்பா..

அப்பா:-????????
மொக்கை 4
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...

அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...

எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...

"ஙொய்யால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?

மொக்கை 5
மாணவன்:- உங்களுக்கு லவ் என்றால் பிடிக்காதா டீச்சர்?

டீச்சர்:- பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?

மாணவன்:- உங்க பொண்ணு தான் டீச்சர்..உங்க பொண்ணுகிட்ட என் காதல சொன்ன எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லுறா டீச்சர். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..

டீச்சர்:- ??????!!!!!

மொக்கை 6
கணவனும் மனைவியும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள். திடீர் என்று கணவன் ஹோட்டல் மேனேஜரை போனில் அழைக்கிறான்..

கணவன்:- மேனேஜர்..சீக்கிரமா வாங்க.. என் பொண்டாட்டி ஹோட்டல் ரூம் ஜன்னலை திறந்து கீழ குதிச்சு தற்கொலை செஞ்சிக்க போறா..சீக்கிரமா வாங்க..

மேனேஜர்:- ஐயோ..என்ன ஆச்சி சார்..இதோ வந்துடறேன் சார்..கவலைபடாதிங்க காப்பாத்திடலாம்..

கணவன்:- அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்....முதல்ல ஜன்னல் கதவு திறக்க மாட்டேங்குது..என்னான்னு வந்து பாருங்க சீக்கிரம்..

மேனேஜர்:- ??????


Last edited by அசோகன் on Fri Feb 11, 2011 12:40 pm; edited 2 times in total

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down


Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by varsha on Fri Feb 04, 2011 3:19 am

எல்லாம் அருமை நல்லா சிரித்தேன்
இன்னும் வரட்டும் ..சிரிக்க வைக்கட்டும்
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by அசோகன் on Fri Feb 04, 2011 10:54 am

@varsha wrote:எல்லாம் அருமை நல்லா சிரித்தேன்
இன்னும் வரட்டும் ..சிரிக்க வைக்கட்டும்

கண்டிப்பாக தொடரும் சகோதரி..........

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by SK on Fri Feb 04, 2011 11:15 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by சிவா on Fri Feb 04, 2011 11:21 am

மொக்கைகள் அனைத்துமே மிகவும் ரசிக்கும் வகையிலும் சிரிக்கும் வகையிலும் உள்ளது அசோகன்!

தொடர்ந்து தாருங்கள்... மனம் விட்டுச் சிரிக்க சிறந்த பகுதி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by அசோகன் on Tue Feb 08, 2011 11:28 am

வந்துட்டேன் தல............இன்னிக்கு எப்படியும் உங்கள மொக்க போட்டு வயிறு வலிக்க வைக்காம விடப் போவதில்லை.....................

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by அருண் on Tue Feb 08, 2011 11:40 am

சம மொக்கை..சிரிக்கும் படியாக இருக்கு.. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by சிவா on Tue Feb 08, 2011 12:24 pm

@அசோகன் wrote:வந்துட்டேன் தல............இன்னிக்கு எப்படியும் உங்கள மொக்க போட்டு வயிறு வலிக்க வைக்காம விடப் போவதில்லை.....................

அதற்குத்தான் நானும் காத்திருக்கிறேன் அசோக்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

பகுதி 8

Post by அசோகன் on Tue Feb 08, 2011 3:33 pm

மொக்கை 31
மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!

அப்பா: நல்ல விஷயம்தானேம்மா...சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?

மகள்: ஐயோ! நான் காதலிக்கிறவன் பேரு சாதிக்ப்பா!

அப்பா:!!

மொக்கை 32

ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?

மொக்கை 33

சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ??????????

மொக்கை 34

சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்..

குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?

"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ..

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

பகுதி 9

Post by அசோகன் on Fri Feb 11, 2011 12:46 pm

மொக்கை 35

தத்துவம்:-

தேங்காய்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு..

அதுக்காக தேங்காயில போர் போட முடியாது..

பூமியில ஸ்ட்ரா போட முடியாது..


மொக்கை 36
புருஷன்:- டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?

டாக்டர்:- ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..

புருஷன்:- ?????????????????

மொக்கை 37
டீச்சர்:- டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?

மாணவன்:- உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..

டீச்சர்:- ????????????
மொக்கை 38
அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..

அப்பா:- ஏன்டா அழுதுட்டு இருக்கே?

மகன்:- அம்மா அடிசிட்டாங்கப்பா...

அப்பா:- அதுக்கு போய்யா அழுவற...

மகன்:- போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..

அப்பா:- ????????????

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by சிவா on Fri Feb 11, 2011 12:57 pm

மொக்கை 32, 38 டாப்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by SK on Fri Feb 11, 2011 1:02 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by பிரகாசம் on Fri Feb 11, 2011 1:53 pm

avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by அசோகன் on Sat Feb 12, 2011 11:50 am

அனைவருக்கும் நன்றி

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by mkag.khan on Sat Feb 12, 2011 12:24 pm

மகிழ்ச்சி
avatar
mkag.khan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 219
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by krishnaamma on Tue Feb 15, 2011 2:09 pm

அட்டகாசம் அசோகன், சிரித்து சிரித்து மாளல புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by பூஜிதா on Tue Feb 15, 2011 5:27 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by thillalangadi on Tue Feb 15, 2011 8:54 pm

இதெல்லாம் உக்காந்து யோசிப்பாஙகளோ
avatar
thillalangadi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 163
மதிப்பீடுகள் : 33

View user profile

Back to top Go down

பகுதி

Post by அசோகன் on Fri Feb 25, 2011 9:58 pm

மொக்கை குறுஞ்செய்திகள்
1.என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால ஒரு மிஸ்டு கால் கூட பண்ண முடியாது.
2.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்......................காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.................ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமோ???
3.என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலிம் அவரால 1330 குரலால பேச முடியாது.........................
4.சண்டே அன்னிக்கு சண்ட போடலாம் .ஆனால் மண்டே அன்னிக்கு மண்டையப் போடமுடியுமோ?

இப்படிக்கு அங்கிங்கெனாதபடி ஏடாகூடமாக சிந்திப்போர் சங்கம்
தலைவர்:சிவா அவர்கள்

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by நியாஸ் அஷ்ரஃப் on Fri Feb 25, 2011 10:37 pm

@அசோகன் wrote:

மொக்கை 34

சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்..

குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?

"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ..

avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by varsha on Sat Feb 26, 2011 6:55 am

avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by அசோகன் on Tue Mar 01, 2011 11:01 am

மொக்கை 39
கணவன்:கமலா ஒரு கப் காஃபி?
மனைவி:என்னது?
கணவன்:இல்ல காஃபி வேணுமான்னு கேட்டேன்.
மனைவி:அதான பார்த்தேன்

மொக்கை 40

பாண்டியும் அவன் மனைவி பாலாமணியும் ஒரு ரோட்ல நடந்து போயிட்டு இருந்தாங்க.. அப்ப பாலாமணி ஒரு கடைக்கு முன்னாடி தொங்கற விலை பட்டியல பாத்தா... அதுல.

பனாரஸ் புடவை : 10 ருபாய்
நைலான் புடவை : 8 ருபாய்
காட்டன் புடவை : 10 ருபாய்

உடனே பாலாமணி ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி..

பாலாமணி: என்னங்க.. என்னங்க.. எனக்கு ஒரு 500 ரூபா குடுங்க.

பாண்டி : எதுக்கு..

பாலாமணி: அங்க பாருங்க புடவை எல்லாம் எவ்ளோ சீப்பா போட்டு இருக்காங்க.. நான் ஒரு அம்பது புடவை வாங்கிக்கறேன்

பாண்டி: சனியனே.. நல்லா பாருடீ.. அது இஸ்திரி கடையோட ரேட் போர்ட்..

--------------------------------------------------------------------------------

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by அசோகன் on Mon Apr 11, 2011 8:41 pm

மொக்கை தொகுப்பு (41 -45)
41) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

42) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

43) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

44) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

45) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by முரளிராஜா on Mon Apr 11, 2011 8:49 pm

ஜாலி சிப்பு வருது சிரிப்பு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by கலைவேந்தன் on Mon Apr 11, 2011 10:36 pm

சிரிப்பு சிப்பு வருது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மொக்கைகளின் தொகுப்பு

Post by இரா.எட்வின் on Sat Apr 16, 2011 2:02 am

/எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...

அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...

எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...

"ஙொய்யால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?/

அருமை அருமை
avatar
இரா.எட்வின்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 784
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum