புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
61 Posts - 50%
heezulia
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
15 Posts - 3%
prajai
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
9 Posts - 2%
jairam
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு


   
   
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Tue Feb 01, 2011 9:29 pm

கனவு
கனவு! அது நிலையற்ற நினைவு . நித்திரையின்
முத்திரையே கனவு தான் .உருண்டை உலகில் வாழ்ந்து அயரும் மனிதனை உறக்க
உலகிற்கு கொண்டு செல்வது கனவு.அந்த உறக்க உலகில் அவன் வாழும் வாழ்க்கை
களவு வாழ்க்கை.களவு வாழ்க்கை என்ரு நான் குறிப்பிட காரனம்
என்னென்றால்,அவன் கனவில் வாழும் வாழ்க்கை பிறரறியாதது . இதுவரை கனவின்
கண்ணோட்டத்தைக் கண்ட நாம் இனி கனவின் செயல்முறை.............

"மூலையில் உருவாகும் எண்ணங்களுக்கு அபார சக்தி உண்டு" அன்பது முதுமொழி. நமது எண்ணங்களே கனவாகிறது "ஆழத்திற்கு ஏற்ப அழுத்தம் அதிகமாகும்" என்று ஔவையார்
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்
நீர் நாழி முகவாது நால் நாழி"

என்ர பாடலின் மூலம் கூறியிருக்கிறார்.
அதுபோல
நாம் எந்த எண்ணங்களை சிந்னைகளை வேண்டாம்! மறந்து விடு! நினைவில் வராதெ!
என்று மனதின் ஆழத்தில் தூக்கிப்போடுகிரோமோ அது அவ்வளவுக்கவ்வளவு
அழுத்தத்தை அதிக படுத்தி அந்த நினைவுகளை வெளிக்கொணர்ந்து உறக்கத்தில்
கனவாய் நம் நினைவில் வருகிறது. நாம் சிந்திக்க வேண்டாம் என்று ஒதுக்கியது
நம்மை வந்து மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யுமானால் அது நமக்கு இம்சை
தான். இதை வைத்து பார்கும் போது கனவை விட ஒரு சிறந்த 'இம்சை அரசன்'
மனிதனுக்கு இருக்க முடியாது.இது சிறிது நகைக்ககூடியதாய் இருந்தாலும் நாம்
சிறிது ஆழ்ந்து நோக்க வேண்டும் . கனவு ஏன் வர வேண்டும்?கனவு யாருக்கு
வருகிறது?
உலகில் இரு வகை மூலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இடப்பக்க
மூலைக்காரர்கள் வலப்பக்க மூலைக்காரர்கள்.இடப்பக்க மூலைக்காரர்கள்
சுயபுத்திக்காரர்கள் , வலப்பக்க மூலைக்காரர்கள் சொல்புத்திக்காரர்கள்.
பொதுவாக சொல்புத்திக்காரர்களைக் காட்டிலும் சுயபுத்திக்காரர்களுக்குத்
தான் ஆக்கம் ஆற்றல் அதிகமாக இருக்கும். அவர்களிடம் தான் மூலையின் வேலையும்
அதிகமாக இருக்கும். இயல்பாகவே அதிகமாக உழைக்கும் இயந்திரத்தில் தேய்மானம்
ஏற்படும். அப்படித் தேய்ந்த இயந்திரம் சொல்பேச்சைக் கேட்காது . அது போலவெ
சுயபுத்த்காரர்களின் மூலையிலும் தேய்மானம் ஏற்பட்டுச் சொல்பேச்சைக்
கேட்காமல் நாம் சிந்திக்க வேண்டாம் என்ற ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது.
சொல்புத்திக்காரர்கள் எப்பொழுதும் எந்தவித பதட்டமோ கவலையோ இன்றி மற்றவர்
சொல்வதை செய்துவிட்டு .இயல்பாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் மனம்
மிக இலகுவாக இருக்கும். அவர்களுக்கு மேற்குறிப்பிட்டவாறு மூலைக்கு வேலையோ
தேய்மானமோ இருக்காது . அதனால் அவர்களுக்கு நமது இம்சையரசனின் தொல்லையும்
இருக்காது. அதே சமயம் அவர்களுக்கு கனவே வராது என்று சொல்லிவிட
முடியாது.ஏனெனில் கல்வி வயப்படாதவர்களாவது இருக்கலாம் கனவு வயப்படாதவர்கள்
இருக்கவே முடியாது.அப்படிப்பட்ட்வர்களுக்கு வரும் கனவில் ஒரு சுவாரசியம் இருக்கும்.அது உறக்கத்தில் ஒரு உள்ளாசச் சுற்றுல்ளாவாக இருக்கும்.
கனவு மன அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் வர வேண்டும் என்ற விதிமுறை
இல்லை.அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் . நாம் நடக்க வேண்டும் என்று
மனதில் தேக்கி வைக்கும் ஆசைகளும் மறக்க முடியாது நினைவுகளும் கனவில்
வரும்.அந்த கனவு நமக்கு நிச்சயமாக ஒரு புத்துணாச்சியைத் தரும். நம்மால்
எதையும் செய்ய முடியும் என்ற ஒரு நம்பிக்கையைத் தரும்.இந்த உள்ளசக்
கனவினால் உடல் நோய் பிரிகிறதோ இல்லயோ கண்டிப்பாக உள நோய் மறைந்து
தொலைந்துவிடும்.உள்ளத்திலுள்ள நோய் பாய்ந்து விட்டாலே உடலில் உள்ள நோய்
தானாகவே காய்ந்து தோய்ந்து விடும்."வாய் விட்டுச் சிரித்தால் நோய்
விட்டுப் போகும்" என்ற முதுமொழியைப் போலவே கனவிற்கும் ஒரு தத்துவம் உண்டு.
அது "அமைதியான தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற
புதுமொழியாகும் .தூக்கம் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல் அருமையாகவும்
இருக்க வேண்டும். அந்த அருமையைத் தருவது கனவு.அவ்வாறு கனவு கண்டு
விழிப்பவரின் நரம்புகள் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம் சீராக
அமையும்.அந்த மனிதன் ஒரு மறுமலர்ச்சிப் பெற்ற அரோக்கியசாளியாகிறான்.
நல்ல வளமான சிந்தனை உள்ளவர்களின் கனவும் அரோக்கியமாய் இருக்கும்.
பதட்டம் பரபரப்பு உள்ளவர்களின் கனவு உண்மையாகவே இம்சை தான்.

கனவைக்
கண்டு பயப்படாதீர்கள். இன்றய சமூகத்திற்கு கனவு மிகவும் அவசியம். ஏனெனில்,
கனவு குறிக்கோளை உண்டாக்கும். குறிக்கோள் ஒரு வெற்றிப்பாதையை வகுக்கும்.
அப்துக் கலாம் அய்யா அவர்களும் "கனவு காணுங்கள்"என்று சொல்லியிருக்கிறார்.
பெரியோர் சொல்படி நடக்க வேண்டுமல்லவா????????????
நன்றி குமுதம் ஹெல்த்
சா . பா . ராஜேஷ்



புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை கனவு  Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:36 am

//உலகில் இரு வகை மூலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இடப்பக்க
மூலைக்காரர்கள் வலப்பக்க மூலைக்காரர்கள்.இடப்பக்க மூலைக்காரர்கள்
சுயபுத்திக்காரர்கள் , வலப்பக்க மூலைக்காரர்கள் சொல்புத்திக்காரர்கள்.///

ஆஹா, நான் எந்த வகை மூளைக்காரன் என்பது தெரியவில்லையே? கனவு  440806

கனவு காணுங்கள், உங்களின் முன்னேற்றப் பாதையின் கதவு திறக்கும்..

சிறந்த கட்டுரைக்கு நன்றி இளவரசே!



கனவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 9:40 am

சிவா அண்ணே இருக்குறவங்களுக்குத்தான் இடப் பக்கமா?வலப்பக்கமாங்குற கவல.நமக்கெல்லாம் அதப் பத்தின கவலையே வேணாம்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:11 pm

அசோகன் wrote:சிவா அண்ணே இருக்குறவங்களுக்குத்தான் இடப் பக்கமா?வலப்பக்கமாங்குற கவல.நமக்கெல்லாம் அதப் பத்தின கவலையே வேணாம்,

சரியா சொன்னீங்க அசோக்! கனவு  677196



கனவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக