புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
78 Posts - 49%
heezulia
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
120 Posts - 53%
heezulia
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_m10ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Poll_c10 
8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Thu Feb 10, 2011 12:17 pm

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!

ஸ்பெக்ட்ரம் 2ஜி பூதத்தின் ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கும் பணி

தீவிரமடைந்து
இருக்கும் நேரத்தில், 4ஜி என்ற இன்னொரு பூதத்தின் வால்
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது! தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன்களின்
இயக்கத்துக்குப் பயன்படக்கூடிய ‘எஸ் பேண்ட்’ எனப்​படும் இந்த
அலைக்கற்றைகளின் விஷயத்தில், 2ஜி ஊழலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு
முறைகேடுகள் நடந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைக்
கண்டுபிடித்தது, 2ஜி ஊழலை ஊரறியவைத்த அதே (சிஏஜி) காம்ப்ட்ரோலர் அண்ட்
ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியாதான்!

2ஜி ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிகள் என்றால், இந்தப் புதிய ஊழலால் ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 2 லட்சம் கோடிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! P12
இந்த
ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பது, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி
ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற அரசு
நிறுவனம். இது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக்
கற்றையை ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol
1000 கோடிக்கு தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார்
நிறுவனத்துக்கு 20 வருடக் குத்தகைக்குக் கொடுத்து இருக்கிறது. இதில்
விநோதம் என்னவென்றால், தேவாஸ் மல்ட்டி மீடியா பிரைவேட் லிமிடெட் தொழில்
செய்வதற்கு ஏதுவாக விண்வெளித் துறை ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol
2 ஆயிரம் கோடி செலவழித்து, ஜி சாட் – 6 மற்றும் ஜி சாட் – 6 ஏ என்று
இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு
சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி
மீடியா பணம் சம்பாதித்துக்கொள்ளும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்!

இதில்
அப்பட்டமாக வெளியான இன்னொரு குட்டு என்னவென்றால், வெகு சமீபத்தில்
பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.எஸ்.என்.எல். ஆகிய அரசு சம்பந்தப்பட்ட
நிறுவனங்களே வெறும் 20 மெகா ஹெர்ட்ஸை ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 12 ஆயிரத்து 847 கோடி கொடுத்துப் பெற்றன என்பதுதான்!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! P13
அதைவிட சமீப உதாரணம், அண்மையில் நடைபெற்ற 3ஜி அலைக்கற்றை ஏலம். இதில் வெறும் 15 மெகா ஹெர்ட்ஸை அரசு ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 67 ஆயிரத்து 719 கோடிக்கு ஏலம் விட்டது!
இதிலும்
2ஜி-யைப் போலவே முறையான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படாமல், காதும் காதும்
வைத்த மாதிரிதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதை தேவாஸ் மல்ட்டி
மீடியா நிறுவனத்துக்குத் தாரை வார்த்து இருக்கிறது. பொதுவாக, இப்படி ஓர்
ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஒப்பந்தப் புள்ளியை பெறும் நிறுவனம், இதை சப்
லீஸுக்கு விட்டு காசு பார்க்கக் கூடாது என்ற ஒரு விதியும் கட்டாயம்
இருக்கும். ஆனால், மேற்கண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்டு இருக்கும்
ஒப்பந்தத்தில் விண்வெளி ஆராய்ச்சித் துறை இப்படி ஒரு விதியைத் தவிர்த்து
இருக்கிறது!

சரி,
அரசுப் பணத்தை அப்படியே சுவாகா செய்ய முற்பட்ட அந்த நிறுவனம் யாருக்கு
சொந்தம்? இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர்
இஸ்ரோவின் செயலாளராக வேலை செய்தவர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களின்
பட்டியலைப் பார்த்தால்… அதில் ராமச்சந்திரன், வேணுகோபால், முருகப்பன் என்று
ஏராளமான நம் ஊர்ப் பெயர்கள்தான் இடம்பெற்று இருக்கின்றன!

இந்தியாவின்
சட்ட அமைச்சரகம், தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனத்துடன் செய்யப்​பட்ட
ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடலாம் என்று செய்த பரிந்துரையையும், இஸ்ரோ
இதுவரை கண்டுகொள்ளவில்லை. நமது நாட்​டின் பெருமைகளை அவ்வப்போது விண்
முட்டச் செய்கிறது எனும் பெயர் வாங்கிய இஸ்ரோ, இப்படி விண் முட்டும் அளவு
ஒரு முறைகேட்டுக்கு வழி வகுத்தது ஏன்?

இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று இருக்கும் அமைச்சரான மன்மோகன் சிங்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!
ரெடிமேட் பதில்!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! P12a
இதுபற்றி
எம்.ஜி.சந்திரசேகரிடம் கேட்டபோது, ”கிராமப்​புறங்​களுக்கு பிராட் பேண்ட்
சேவைகளை கொடுக்கவே நாங்கள் இந்த முயற்சி​யில் ஈடுபட்டு வருகிறோம். இது
வியாபாரரீதியாக எதிரிகள் கிளப்பி​யிருக்கும் சர்ச்சை. எஸ் பேண்ட் என்ற
பெயர் வெகுவாக அறியப்படாத நாளில் இருந்தே அதாவது, 2003-ல் இருந்தே
இஸ்ரோவோடு இதுபற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகி​றோம். மிகப் பெரிய
முதலீடும் செய்துள்ளோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை
அரசு ரத்து செய்யும் என்று வரும் செய்திகளில் உண்மை இருப்பதாகத்
தெரியவில்லை!” என்று சாதாரணமாக பதில் சொல்கிறார்!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! End_bar
நன்றி:- - வேல்ஸ்
நன்றி:- ஜூ.வி
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Jv_logo

http://azeezahmed.wordpress.com/

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக