ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

View previous topic View next topic Go down

சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

Post by அருண் on Tue Feb 08, 2011 11:27 am

இதோ தர விரக்க சுட்டி...
http://downloads.ziddu.com/downloadfile/13693052/blyDigitalAudioUyirVaniTuneZwww.uyirvani.com.rar.html

sourse :உயிர்வாணி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

Post by சிவா on Tue Feb 08, 2011 11:29 am

நன்றி அருண்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

Post by அசோகன் on Tue Feb 08, 2011 11:32 am

நன்றிகள் பல................

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

Post by ஜு4லியன் on Sat Feb 26, 2011 4:42 pm

விரைவில் திரைப்படம் நமது ஈகராயில்...
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

Post by அசோகன் on Sat Feb 26, 2011 9:17 pm

அய்ய்ய்யோ கொடும படத்தின் விமர்சனம் இதோ.நான் பார்த்தாயிற்று

இந்த விமர்சனம் சரியானதே என என் மனதிற்கு தோன்றுகிறது.

இது ரீமேக் சீசன் போலும். இந்த வருடத்தின் முதல் ஹிட் படங்களான காவலன், சிறுத்தை முறையே மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ரீமேக்காகும். இன்று ரிலீசான சீடன், மலையாளத்தில் சுமார் 8 வருடங்களுக்கு முன் மொழி புகழ் ப்ரித்விராஜ்ஜை அறிமுகப்படுத்திய வெற்றிப்படமான 'நந்தனம்' என்ற படத்தின் ரீமேக்காகும்.

'திருடா திருடி' கூட்டணியான சுப்பிரமணிய சிவா, தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் தினாவின் மற்றுமொரு படம் 'சீடன்'

பொதுவாக ரீமேக் படங்களின் வெற்றி, அது எந்த மொழியில் ரீமேக் செய்யப்படுகிறதோ, அம்மொழியின் கலாசாரத்தையொட்டியே இருந்தால் மட்டுமே வெற்றி பெரும்.இல்லாவிட்டால் 'சீடன்' போல அரைவேக்காட்டுதனமாகத்தான் இருக்கும்.

கதை: சீடனின் கதை மிகவும் சிம்பிளானது.பழனியில் வசிக்கும் பெரிய பணக்கார வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் அனன்யா ஒரு முருக பக்தை.ஆனால், அவர் பழனி முருகனை ஒரு முறை கூட தரிசித்ததில்லை. அவ்வீட்டின் எஜமானியின் (ஷீலா) பேரன் கிருஷ்ணாவை கண்டதும் காதல் தொற்றிக்கொள்ள உருவாகிறது பிரச்சினை.அந்தப் பிரச்சினைகளில் இருந்து காக்கும் வேடத்தில் நம் தனுஷ்.

படம் முழுவதும் அனன்யாவை சுற்றியே கதை செல்கிறது.நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ள படம்.புதுமுகம் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு குறைவு.(அனன்யாவிற்கு கிருஷ்ணாவை கண்டவுடன் காதல் வருகிறது. அப்படியென்னத்தை கண்டாரோ!!!)

படத்தின் பலம் தனுஷ். அவர் வரும்வரை படம் நந்தனம் சிக்னல் போல இழுவையாக இருக்கும்.அவர் எண்ட்ரி கொடுத்தவுடன் படம் வேகமெடுக்கிறது. படிக்காதவன், உத்தமபுத்திரன் காமெடி காம்பினேஷ்ன் தனுஷ் + விவேக், இதிலும் பின்னி பெடலெடுக்கிறது. இவர்கள் தான் படத்தை தூக்கி கம்பா நிப்பாட்ரவங்க.

இசையமைப்பாளர் தினாவின் ஐம்பதாவது படம்.ஐம்பதில் இதுவும் ஒண்று.அவ்வளவுதான். பாட்லகள் அனைத்தும் தம்மடிக்க நம்மை துரத்துகின்றன.

இயக்குனர் சிவாவின் திருடா திருடி தனுஷின் கமர்ஷியல் வால்யுவை உயர்த்தியது. ஆனால் சீடன், அதனை குறைக்காமல் இருந்தால் சரி.

ஒரே ஒரு பிளஸ்..இது மட்டும்தான் சமீபகாலங்களில் வந்த படங்களில் குடும்பத்துடன் பார்க்கமுடியும்.

விமர்சனம்: டெய்லி பாரத்

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சீடன் பாடல்கள் தரவிறக்கம் 5 .1 டிஜிட்டல் க்வாலிட்டி!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum