ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தீபாவளி என்றால் என்ன?
 T.N.Balasubramanian

வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களுக்குப் பாதுகாப்பு

View previous topic View next topic Go down

பெண்களுக்குப் பாதுகாப்பு

Post by சிவா on Tue Feb 08, 2011 12:29 pm

என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியே பயம் இல்லாமல் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றுதான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்ற நாடு என்று, மகாத்மா காந்தி கூறினார். ஆனால், சாலைகளில் அல்ல, ஓடும் ரெயிலிலேயே தன்னந்தனியாக ஒரு பெண் பயணம் செய்ய முடியாத ஒரு அவமானமான நிலை சமீபத்தில் நடந்துள்ளது. முன்பெல்லாம் ரெயில் பயணம் என்றால், மிகவும் வசதிமிக்க, பாதுகாப்புள்ள பயணமாக இருந்தது. பெண்கள் தனியாக பயணம் செய்ய ரெயில் பயணம்தான் பொருத்தமானது என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது ரெயில் பயணங்களில் எந்தவிதமான வசதியும் இல்லை என்பது ஒருபக்கம். அதுவும் தெற்கு ரெயில்வே என்றால் இன்னும் பழையகாலத்து ரெயில் பெட்டிகளிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. எலிகள், கரப்பான் பூச்சிகள் என்று மற்றொரு பக்கம். எத்தனையோ பேர் எலிகளுக்கு தங்கள் உணவு பொருட்களை எல்லாம் இழந்தாலும், ரெயில்வே நிர்வாகம் அதையெல்லாம் கவனிப்பதாக தெரியவில்லை.

இப்போது பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு வணிக வளாகத்தில் வேலைபார்க்கும் 23 வயது பெண், ஷோரனூர் அருகேயுள்ள தன் வீட்டுக்கு செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்தார். தனது திருமணம் பற்றி முடிவு செய்வதற்காக அவர் ஆயிரம் கனவுகளோடு எர்ணாகுளம்-ஷோரனூர் பாசஞ்சர் ரெயிலில் இரவில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்தார். திருச்சூர் தாண்டியவுடன் அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் இறங்கிவிட்டனர். வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டவுடன் ஒற்றைக்கை உள்ள ஒருவன் ஓடிப்போய் அநëத ரெயில் பெட்டியில் ஏறினான். சற்று நேரத்தில் அந்த பெண்கள் பெட்டியில் பயணம் செய்த பெண்ணின் கூக்குரல் பக்கத்து பெட்டிகளுக்கு கேட்டது. அடுத்தவருக்கு ஆபத்து என்றால் முடங்கி படுத்துக்கொள்ளும் குணமுடைய அடுத்த பெட்டியில் பயணம் செய்தவர்கள் யாரும் ரெயிலை இடையில் நிறுத்தவோ, அந்த பெண்ணை காப்பாற்றவோ முயற்சி செய்யவில்லை. வெட்டிக்கத்திரி ரெயில் நிலையத்துக்கும், செருதுருத்தி ரெயில் நிலையத்துக்கும் இடையே அந்த ஒற்றைக்கை மனிதன், அந்த பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தானும் குதித்துவிட்டான். ரெயிலில் இருந்து விழுந்த அந்த பெண்ணுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டது. மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டிருந்தது. மூளையில் இருந்தும் ரத்தம் கசிந்தது. பாவி பயல் காயம் அடைந்த அந்த பெண்ணை அதோடு விட்டுவிடாமல், வெறித்தனமாக கற்பழித்திருக்கிறான். இந்த ஒற்றைக்கை மனிதனின் கொடூர செயல் நாட்டையே உலுக்கிவிட்டது.

இந்த கொடூர செயலை செய்த ஒற்றைக்கை மனிதன் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். பொதுவாக முன்பெல்லாம் ரெயில் பெட்டிகளில் அதுவும், 2-ம் வகுப்பு ரிசர்வேஷன் பெட்டியில் பெண்களுக்கு தனியாக 6 பெர்த்துகள் ஒதுக்கப்பட்டு, அதை மூடிக்கொள்ளும் வசதியும் இருக்கும். தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இப்போது அந்த வசதிகளை எடுத்துவிட்டார்கள். மீண்டும் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பெண்களுக்கு என சில பெர்த்துகளை ஒதுக்க வேண்டும். ரெயில்வே போலீசிலும், ரெயில்வே பாதுகாப்பு படையிலும் ஏராளமான பெண் போலீசார் இருக்கிறார்கள். அவர்களை பெண்கள் பெட்டியிலும், பெண்கள் அதிகம் பயணம் செய்யும் பெர்த்துகளிலும் பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்புக்கு இனி அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ரெயில் பெட்டிகளில் தேவையில்லாமல் பொருட்களை விற்க வருகிறவர்கள், பிச்சைக்காரர்களை தடை செய்யவேண்டும். இந்த ஈன செயலை செய்தவர் ஒரு கை உள்ளவன். எனவே பாதுகாப்பு என வரும்போது பாவம் பரிதாபம் பார்க்கவே கூடாது. ஓடும் ரெயில்களில் குறிப்பாக, இரவு ரெயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் ரெயில் நிலையங்களிலும் சந்தேகத்துக்கிடமான யாரையும் நடமாவிடக்கூடாது. மொத்தத்தில் ரெயில் பயணம் என்பதை பாதுகாப்பான, வசதியான பயணமாக்க நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும்.

தினதந்தி தலையங்கம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களுக்குப் பாதுகாப்பு

Post by உதயசுதா on Tue Feb 08, 2011 12:36 pm

இந்த ஈன செயலை செய்தவன் ஒரு மனிதனே இல்லை.காயம்பட்ட பெண்ணை கற்பழிச்சு இருக்கானே,அவன எல்லாம் கல்லால் அடிச்சே சாகடிக்கணும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum