ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீட்டுக்குள் நச்சு வாயு!

View previous topic View next topic Go down

வீட்டுக்குள் நச்சு வாயு!

Post by சிவா on Thu Feb 10, 2011 9:14 am

அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலோ, அணு உலை வெடித்துச் சிதறினாலோதான் நம் மீது கதிரியக்கத் தாக்கம் ஏற்படும் என்பதில்லை. அன்றாட வாழ்வில் மிகப் பெரும்பான்மையான மக்கள், இயற்கையில் உள்ள ரேடான் வாயுவின் கதிர்களால் தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுவீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டர் சாமுவேல்சன் என்பவர், இயற்கையில் உள்ள ரேடானில் இருந்து இன்று வரை வெளிப்பட்டிருக்கும் கதிர்வீச்சின் அளவை மதிப்பிட ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்.

ரேடான், நிறமும், மணமும் இல்லாத ஒரு கதிரியக்க வாயுவாகும். அது ஹீலியம், ஆர்கான் ஆகியவற்றை ஒத்த வேதியியல் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இயற்கையில் உள்ள யுரேனியம், கதிரியக்கச் சிதைவடையும்போது ரேடான் உருவாகிறது. தரைமட்டத்தில் எல்லா இடங்களிலும் சிறு அளவுகளில் ரேடான் காணப்படும். ஆனால் யுரேனியம் அடங்கிய கருங்கல் நிறைந்த பகுதிகளில் ரேடானின் அளவு கணிசமாக உயர்ந்திருக்கும்.

காற்றோட்டம் சரியாக இல்லாத வீடுகளில் ரேடான் வாயு நிறைந்திருக்கும். கதிர்வீச்சுப் பாதிப்பில் பெரும்பகுதி, இந்த ரேடானின் காரணமாகவே ஏற்படுகிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளாக கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவது பற்றி விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். அப்பகுதி வீடுகள், குளிர் தாக்காமல் இருப்பதற்காக காற்றோட்டம் இல்லாத வகையில் வடிவமைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அப்பகுதித் தரையில் இருந்து கணிசமான அளவில் ரேடான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

யுரேனியச் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் ரேடான் கதிரியக்கத்தின் காரணமாக நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். ரேடான் கதிர்வீச்சை அளவிட உதவும் சாமுவேல்சனின் உத்தி, இக்கதிரியக்கத்தின் கடுமையைப் புரிந்துகொள்ளப் பெருமளவு உதவி புரியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டுக்குள் நச்சு வாயு!

Post by அகீல் on Thu Feb 10, 2011 9:19 am

நல்ல பதிவு நன்றி அண்ணா .
avatar
அகீல்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 338
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum