|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?by யினியவன் Today at 23:28
» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by ராஜு சரவணன் Today at 23:12
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Today at 23:07
» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by தளிர் அலை Today at 22:55
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by nandagopal.d Today at 22:36
» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Today at 22:34
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by யினியவன் Today at 22:28
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by தளிர் அலை Today at 22:26
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Today at 22:26
» நிகழ்காலம்
by தளிர் அலை Today at 22:11
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Today at 22:09
» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Today at 21:54
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Today at 21:52
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Today at 21:43
» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by krishnaamma Today at 21:42
» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Today at 21:31
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Today at 21:23
» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Today at 21:05
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Today at 21:00
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Today at 20:43
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Today at 20:37
» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Today at 20:35
» வீடுகளில் கோடை வெப்பத்தை சமாளிக்க...
by krishnaamma Today at 20:35
» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Today at 20:31
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 20:30
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by krishnaamma Today at 20:28
» டொர்னாடோவின் கோரத் தாண்டவம்(படங்கள்)
by krishnaamma Today at 20:24
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய் !
by krishnaamma Today at 20:22
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by முத்துராஜ் Today at 19:45
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Today at 19:33
» முகநூலில் ரசித்தவை-2
by krishnaamma Today at 19:18
» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை
by krishnaamma Today at 19:07
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by krishnaamma Today at 18:58
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by ராஜா Today at 18:48
» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by krishnaamma Today at 18:44
» ரமணி சந்திரன் - நாவல் லிங்க்
by saranya karnan Today at 18:06
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by அருண் Today at 18:06
» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by அப்துல் Today at 17:32
» உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்
by ராஜா Today at 17:32
» காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!!
by ராஜா Today at 17:13
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| சிவா | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை கிடைக்குமா ?
உறவுகளின் தளம் அல்லது வலை பூவில் நமது ஈகரை தள வருகைக்கான பட்டையய் இணைபதற்கான எச்டிஎம்எல்/ ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங் கிடைக்குமா ?
ஈகரை உலகம் முழுவதும் உள்ள 12 கோடி தமிழர்களை சென்றடய வேண்டும் என்பதே நமது ஈகரை உறவுகளின் எண்ணம் ..

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 151
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?

பதிவுகள்: 953108 | உறுப்பினர்கள்: 19726 | தலைப்புகள்: 95640 | புதிய உறுப்பினர்: rajakarthik
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65273
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4952

Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
அருமை அண்ணே ...
என் தளத்தில் இணைத்து விடுகிறேன் ....
என் தளத்தில் இணைத்து விடுகிறேன் ....

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 151
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
ஈகரை என்றாலே புதுமைதான்

SK- வி.ஐ.பி

- பதிவுகள்: 3269
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
அன்புடன் நிறுவனர் சிவா அவர்களுக்கு ஈகரை உறுபினர் முல்லை நியூவின் மின்மடல் ஐயா ஈகரை கவிதை போட்டியில் நான் கலந்துகொள்ள ஆசைபடுகிறேன் என்னுடைய கவிதைகளை எந்த மின்அஞ்சலில் அனுப்ப வேண்டும் எனக்கு வேறு பெயரில் இருக்கிற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமா இல்லை ஈகரை மின்னஞ்சலில் மட்டும்தான் அனுப்ப வேண்டுமா எனற விளக்கம் கொடுத்தால் நான் அனுபுவதற்கு வசதியாக இருக்கும் தயவு செய்து விளக்கம் அளிக்கவும் .
இபாடிக்கு
முல்லை நியூ
இபாடிக்கு
முல்லை நியூ

mullainew- புதியவர்

- பதிவுகள்: 6
சேர்ந்தது: 25/12/2011
மதிப்பீடு: 13
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
mullainew wrote:அன்புடன் நிறுவனர் சிவா அவர்களுக்கு ஈகரை உறுபினர் முல்லை நியூவின் மின்மடல் ஐயா ஈகரை கவிதை போட்டியில் நான் கலந்துகொள்ள ஆசைபடுகிறேன் என்னுடைய கவிதைகளை எந்த மின்அஞ்சலில் அனுப்ப வேண்டும் எனக்கு வேறு பெயரில் இருக்கிற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமா இல்லை ஈகரை மின்னஞ்சலில் மட்டும்தான் அனுப்ப வேண்டுமா எனற விளக்கம் கொடுத்தால் நான் அனுபுவதற்கு வசதியாக இருக்கும் தயவு செய்து விளக்கம் அளிக்கவும் .
இபாடிக்கு
முல்லை நியூ
http://www.eegarai.net/t74317p15-5#702049
http://www.eegarai.net/t74151-5-30000
இதை பாருங்கள்..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
அன்புடன் நிர்வாக குழு ரேவதி அவர்களுக்கு முல்லை நியூ மின் மடல் நான் நேற்று போட்டிக்கான கவிதைகள் அனுப்பி உள்ளேன் அந்த கவிதைகளை எப்பொழுது பார்வையாளர்களுக்கும எனக்கும் தெரியபடுத்துவீர்கள் தெரியப்படுத்துவதற்க்குமுன் எனக்கு அறிவிப்பீர்களா இல்லையா என்பதை எனக்கு தெரியப்படுதவும்

mullainew- புதியவர்

- பதிவுகள்: 6
சேர்ந்தது: 25/12/2011
மதிப்பீடு: 13
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
ஹொவ் டு சென் எ comment

mahalakshmi- புதியவர்

- பதிவுகள்: 1
சேர்ந்தது: 15/06/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
mahalakshmi wrote:ஹொவ் டு சென் எ comment
என்ன சொல்கிறிர்கள் ?

ந.கார்த்தி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6057
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 938

Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
என்ன சொல்கிறிர்கள் ?
அந்த கமண்டை எவ்வாறு அவருடைய தளத்தில் இடுவது என கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன், தெரிந்தால் உதவுங்கள் கார்த்தி

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
ஹொவ் டு சென் எ comment
முதலில் உங்களை அறிமுக பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்களேன்

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
கீரப்பாளையம் , சிதம்பரம் அருகல் அதாவது புவனகிரி பக்கத்தில் ஐருகேறது

keeraibala- புதியவர்

- பதிவுகள்: 7
சேர்ந்தது: 11/08/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
keeraibala wrote:கீரப்பாளையம் , சிதம்பரம் அருகல் அதாவது புவனகிரி பக்கத்தில் ஐருகேறது
என்ன சொல்ல வருகிறிர்கள் என்று புரியவில்லையே

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
இரா.பகவதி wrote:keeraibala wrote:கீரப்பாளையம் , சிதம்பரம் அருகல் அதாவது புவனகிரி பக்கத்தில் ஐருகேறது
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே
1. வேறொரு திரியில் நம்ம யினியவன் இவரிடம் (திரு.கீரைபாலா அவர்கள்) கேட்ட கேள்விக்கு - இந்த திரியில் பதில் தந்திருக்கிறார்.
2. இப்படி அவர் பதிவிட்டதற்கு காரணம் - திரு.கீரை பாலா புதியவர் என்பதால் - (அந்த திரியை) யினியவன் கேள்வி கேட்ட அந்த திரி எந்த பகுதியில் இருக்கிறது என்பது தெரியாமல் - இந்த பகுதியில் பதில் கொடுத்திருக்கிறார் என கருதுகிறேன்.
3. எழுத்துப் பிழைக்கு காரணம் - அவர் 'பொனிடிக்' முறையில் டைப் (தமிங்கிலிஷ்) செய்வதால் - 'இருக்கிறது' என்பதற்கு 'ஐருகேறது' - என்று வந்து விட்டது.
வேறொன்றுமில்லை பகவதி.
திரு.கீரை பாலா அவர்களுக்கு - உங்களது பழைய திரியை உங்களால் கண்டு பிடிக்க இயலாவிட்டால்...
மேலே தெரியும் 'பயனர் தகவலறை' என்ற பகுதியை கிளிக் செய்து - 'Topic(s) being watched' என்பதை கிளிக் செய்து பாருங்கள்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
சிறந்த விளக்கம் சார்லஸ் ,சார்லஸ் mc wrote:இரா.பகவதி wrote:என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே
1. வேறொரு திரியில் நம்ம யினியவன் இவரிடம் (திரு.கீரைபாலா அவர்கள்) கேட்ட கேள்விக்கு - இந்த திரியில் பதில் தந்திருக்கிறார்.
2. இப்படி அவர் பதிவிட்டதற்கு காரணம் - திரு.கீரை பாலா புதியவர் என்பதால் - (அந்த திரியை) யினியவன் கேள்வி கேட்ட அந்த திரி எந்த பகுதியில் இருக்கிறது என்பது தெரியாமல் - இந்த பகுதியில் பதில் கொடுத்திருக்கிறார் என கருதுகிறேன்.
3. எழுத்துப் பிழைக்கு காரணம் - அவர் 'பொனிடிக்' முறையில் டைப் (தமிங்கிலிஷ்) செய்வதால் - 'இருக்கிறது' என்பதற்கு 'ஐருகேறது' - என்று வந்து விட்டது.
வேறொன்றுமில்லை பகவதி.
திரு.கீரை பாலா அவர்களுக்கு - உங்களது பழைய திரியை உங்களால் கண்டு பிடிக்க இயலாவிட்டால்...
மேலே தெரியும் 'பயனர் தகவலறை' என்ற பகுதியை கிளிக் செய்து - 'Topic(s) being watched' என்பதை கிளிக் செய்து பாருங்கள்.

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21484
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum