ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

View previous topic View next topic Go down

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by rsakthi27 on Mon Feb 14, 2011 4:40 pm

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

லட்சுமணன் என்ற வியாபாரிக்கு எந்த நேரமும் வியாபாரத்தைப் பற்றிய கவலைதான். அவரது மனைவி ஊர்மிளா, குடும்பம், குழந்தை என ஒருநாளாவது வீட்டில் இருக்க கூடாதா? என கேட்டுக் அலுத்துப் போனாள். நான் ஒருநாள் வீட்டிலே இருந்தா ஆயிரம் ரூபாய் நஷ்டப்படும். நீ உன் அப்பன் வீட்டில் இருந்தா அதைக் கொண்டு வருவே, என கொடூரமாகப் பேசுவார். இதற்குப் பயந்தே, அவர் மனைவி வாயைத் திறப்பதில்லை. ஒரு சமயம் திடீரென வியாபாரம் குறைந்தது. வியாபாரி கவலையுடன் இருந்தபோது ஒரு சாமியார் கடைப் பக்கமாக வந்தார். தம்பி! நெஞ்சு எரிச்சலா இருக்குது! ஒரு துண்டு இஞ்சி கொடேன். அதை சாறுபிழிந்து குடித்தால் சரியாகி விடும், என காசை நீட்டினார். வியாபாரி அவரிடம் காசு வாங்கவில்லை. சாமி! எனக்கு காசுக்கு பதிலாக, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், என்றார். சாமியும், அப்படி என்னப்பா கேள்வி? என கேட்க, வியாபாரி தனது வியாபாரம் திடீரென குறைந்து விட்டது பற்றியும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், என்றும் சொன்னார். சாமியார் அவரிடம், நீ தர்மம் செய்வாயா? என்றார். அதெல்லாம் செய்றதில்லே சாமி! சரி போகட்டும்... கடவுளை யாவது தினமும் வணங்குவாயா? அதுக்கெல்லாம் எங்கே சாமி நேரம் கிடைக்குது. காலையிலே எழுந்து குளிச்சதும், சாப்பிடக்கூட செய்யாம கடை பக்கம் வந்துடுவேன். அப்படி வியாபாரம் செய்தும் பலனில்லை என்றார் லட்சுமணன்.

சாமியார் சிரித்தார். தம்பி! நீ கடவுளை வணங்கு. ராமா ராமானு கொஞ்ச நேரமாவது சொல்லு. எல்லாம் சரியாயிடும், என்றதும் எனக்கு அதற்கு நேரமில்லையே சாமி, என்றார் வியாபாரி. காலையில் உன் அன்றாடப் பணியைச் சொல்லேன், என்றதும் சாமி! நான் காலையில், எங்க ஊர் ஒதுக்குப்புறத்திலே இருக்கிற வயல் பகுதிக்கு காலைக்கடன் கழிக்க போவேன், போக வர அரை மணி நேரமாகும், என்றதும் குறுக்கிட்ட சாமியார், அது போதும்! அந்த அரை மணிநேரம் நீ ராம நாமத்தைச் சொல்லு. எல்லாம் சரியாயிடும் என்றார். லட்சுமணனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ஒருநாள், விண்வெளியில் சஞ்சாரம் செய்த ஆஞ்சநேயர், ராமநாமம் எங்கோ ஒலிப்பதைக் கேட்டு, கீழே பார்த்தார். வியாபாரி, இயற்கை உ<பாதையைக் கழிக்கும் நேரத்தில் அதைச் சொல்வதைப் பார்த்து கோபமடைந்தார். என் பகவானின் நாமத்தை சுத்தமில்லாத நேரத்தில் உச்சரித்தாயா? எனக் கேட்டபடியே இறங்கி வந்து வியாபாரி கன்னத்தில் ஒரு அறை விட்டார். பின்னர் அயோத்தி சென்று விட்டார். அங்கே ஸ்ரீமன் ராமச்சந்திர மூர்த்தியை வணங்கி, அவரது முகத்தை பார்த்தார். கன்னம் வீங்கியிருந்தது. பதறிப்போன ஆஞ்சநேயர், காரணம் கேட்டார். அனுமான் எந்த நேரமாக இருந்தாலும் என்ன! ஏதோ கிடைத்த நேரத்தில் ஒரு பக்தன் என்நாமத்தை சொன்னான். நீயோ அவனை தாக்க கையை ஓங்கினாய். உன்னிடம் அடிபட்டால் அவன் இறந்தல்லவா போயிருப்பான்! அதனால், அவன் கன்னத்தில் உன் கைபடும் முன் நான் குறுக்கே புகுந்து, என் கன்னத்தில் அதைத் தாங்கிக் கொண்டேன், என்றார். பகவானை வணங்க நேரம் காலமும் இல்லை. பகவான், தன் பக்தர்களுக்கு வரும் துன்பத்தைப் பொறுப்பதும் இல்லை.

நன்றி தினமலர்..
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by பிரகாசம் on Mon Feb 14, 2011 4:43 pm

avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 14, 2011 5:33 pm
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by varsha on Sat Mar 05, 2011 6:36 am

இறைவனின் நாமத்தை சொல்வதற்கு கால நேரம் தேவை இல்லை என்பது தான் எனது கருதும். எப்போதும் அவன் நாமம் சொல்லலாம் . ஆனால் சிலர் இப்படி சொல்லணும் அப்படி சொல்லணும் எண்ட்ரூ ஏகப்பட்ட ரூல்ஸ் வச்சு சொலவை விடாம பன்றாக.
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by rsakthi27 on Sat Mar 05, 2011 12:27 pm

@varsha wrote: இறைவனின் நாமத்தை சொல்வதற்கு கால நேரம் தேவை இல்லை என்பது தான் எனது கருதும். எப்போதும் அவன் நாமம் சொல்லலாம் . ஆனால் சிலர் இப்படி சொல்லணும் அப்படி சொல்லணும் எண்ட்ரூ ஏகப்பட்ட ரூல்ஸ் வச்சு சொலவை விடாம பன்றாக.
சாமி வரம் குடுத்தப்பின் பூசாரிக்கு சொல்வதை ஏன் கேட்க வேண்டும் ...
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 05, 2011 1:26 pm

அருமையான விஷயம் இது...
நாம் காலை எழுந்தது முதல் இரவு உறங்க போகும் வரை நம் அன்றாட அலுவல்கள் வீட்டு வேலைகள் அப்படி எத்தனை செய்துக்கொண்டு இருந்தாலும் நம் மனம் மட்டும் என்றும் இறைநாமம் சொல்லிக்கொண்டு இருந்தால் மனம் எத்தனை அமைதியுடன் செயல்படுகிறது என்பதை நாமே உணரலாம்... அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சக்தி..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum