ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குருபக்தி

View previous topic View next topic Go down

குருபக்தி

Post by பிளேடு பக்கிரி on Wed Feb 16, 2011 12:07 pm


குரு பிரும்மா குரு விஷ்ணு குருர்தேவோ ம்ஷேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரு கடவுளுக்கு சமமானவர் ஆகிறார், அவரே எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் நமக்கும் பாலமாக அமைகிறார்.

முற்காலத்தில் இருந்த மாணவர்கள் தங்கள் குருவிற்காக தங்கள் உயிரைக்கூடக் கொடுக்க சித்தமாக இருந்தார்கள். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். ஒரு குரு தன் சிஷ்யன் தன்னிடம் ஒரு கலை படித்ததால் அவனிடமிருந்து காணிக்கையாக அவனது கட்டைவிரலையும் கேட்டார். அவனும் மறு பேச்சு இல்லாமல் உடனே வெட்டிக் கொடுத்தான்.

அவன் தான் ஏகலைவன். அவன் ஒரு வேடன். அவனுக்கு வெகு காலமாக வில் வித்தை கற்றுக்கொள்ள ஆசை. அதற்கு நல்ல குரு வேண்டுமே! எல்லா விதமான கலைகளும் குருவின் மூலமே வர வேண்டும். ஆகையால் துரோண்ர் என்ற ஆசார்யாரிடம் போனான். பின் தன் ஆசையைத்தெரிவித்தான். அவர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில் வித்தைப் பயிற்சி அளித்து வந்தார். ஏகலைவன் அவரிடம் மிகவும் பணிவாக, "குருவே, என்னையும் ஆசீர்வதித்து, தங்களின் மாணாக்கனாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றான்.

"எனக்குத் தற்போது நேரமில்லை, நான் ராஜகுமாரர்கள்க்கு வில்வித்தைப் பயிற்சி அளித்து வருகிறேன், ஆயினும் மனதால் உன்னை என் மாண்வனாக ஏற்கிறேன், நீ வில்வித்தையில் மிகவும் சிறந்தவனாவாய்" என்று சொல்லிவிட்டார் குரு.

ஆனாலும் குரு சொன்னபடி ஏகலைவன் அவரையே தன் குருவாகக் கொண்டான். காட்டில் துரோணரைப்போல் ஒரு சிலை செய்து வைத்தான். அதன் முன் தினமும் சென்று கண்கள் மூடி குருவிற்கு வந்தனம் செலுத்தினான். குருவிற்கு செய்ய வேண்டிய் எல்லா உபசரிப்பும் அந்தச் சிலைக்குச் செய்தான். பின் வில்லை வளைத்து அம்பு விட விடாது பயிற்சி செய்தான். குருபக்தியின் காரண்மாக அவனுக்கு எல்லா விதமான குறி பார்த்தலும் மிகவும் எளிதாக வந்துவிட்டது.

ஒரு சம்யம் கௌரவர்களும் பாண்ட்வர்களும் கானகம் சென்றனர். வேட்டையாடிக்கொண்டு வரும் போது ஏகலைவன் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஒரு வெறிநாய் ஏகலைவன் பக்கம் வந்தது, பின் அவனைத் துரத்தியது, அவனைக் கடிக்கவும் வந்தது. ஆனால் ஏகலைவன் ஒரே நேரத்தில் அதன் வாயில் ஏழு அம்புகளைக் கொத்தாக ஏவி விட்டான். அது கீழே சாய்ந்தது. அந்தப்பக்கம் வந்த ராஜகுமாரர்கள் இந்த நாயைக்ண்டனர்.

"இது என்ன, ஒரு நாயின் வாயில் ஏழு அம்புகள் ஒன்றாகச் சேர்ந்து பாய்ந்திருக்கின்றன. இதை எய்தவன் சாதாரணமானவன் இல்லை. வில் வித்தையில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும்" என்று நினைத்து அவனைத் தேடியபடி நடந்தனர். அங்கு ஏகலைவனை வில்லும் அம்புமாகக் கண்டு, "அனபனே நீ தானா அந்த நாயின் மீது எழு அம்புகளை ஒரே நேரத்தில் எய்திருக்கிறாய்? உனக்கு யார் குரு? என்று வினவினர்.

"நான் வேடராஜன் இரண்யதனுசுவின் மகன் ஏகலைவன், என்னுடைய குரு துரோணாசார்யார் அவர்கள்." என்றான்.

ராஜகுமாரர்களுக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டு, "இவன் எங்கே நம் குருவினிடம் படித்தான்? இவனை நாம் ஒரு நாள் கூடப் பார்க்கவில்லையே, என்று எண்ணித் தம் குருவிடம் போய்க் கேட்டனர்.

அர்ஜுனன் ஆரம்பித்தான், "குருவே, பணிவான் வணக்கங்கள், ஒரு சந்தேகம்"

"என்ன அர்ஜுனா? சொல்லு."

"உன்னைவிட மேம்பட்ட திறமைசாலியான் மாணவன் இல்லை" என்றீர்களே, இன்று என்னைவிடத் திறமைச்சாலியாய் ஒரு வேடனைக் காட்டில் கண்டோம்."

"அப்படியா? அவனைக் காண வேண்டும், வாருங்கள் போகலாம்."

எல்லோரும் திரும்பவும் காட்டிற்குப் போய் அந்த ஏகலைவனைக் கண்டனர். ஏகலைவன் ஒடோடி வந்து குருவின் காலில் விழுந்து நம்ஸ்கரித்தான். பின் தான் அவரைப்போல் சிலைச்செய்து அவர் நேராக இருப்பது போல் எண்ணி தான் வில்வித்தை கற்றதாக்ச் சொன்னான்.

குருவோ அர்ஜுனனிடம் அவனுக்கு சம்மான வில்லாளி இல்லை என்றிருக்கிறார். இப்போது அது பொய்யாகிவிடும் என்பதால் யோசித்தார், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அகையால் ஏகலைவனிடம், "அன்பு மாணவா, வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி அடைந்து விட்டாய், இந்தக் குருவிற்கு குரு காணிக்கை தரவேண்டமா?'

"குருவே, ஆணை இடுங்கள், எதையும் தருகிறேன் "

"ஏகைலவா, நீ உன் வலது பெருவிரலைக் காணிக்கையாகக் கொடுத்துவிடு."

ஏகலைவன் மனம் மகிழ்ந்தான். மனம் கலங்காமல் தன் வலது கட்டைவிரலை வெட்டித் தந்தான். அவனது குரு பக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். குருவும் தன் ஆசிகளை வழங்கினார். அவனுக்கு எல்லா நன்மைகளும் உண்டாக ஆசீர்வதித்தார். இப்போது அவன் அர்ஜுனனுக்கு சம்மாக அமபு எய்ய முடியாது என்று எல்லோரும் சமாதானம் அடைந்தனர்.

இந்தக் கதையில் குருபக்தியின் சிற்ப்பைப் பார்க்க வேண்டும். அவர் இட்ட கடடளையை சிரமேற் தாங்கும் மாணவனைப்போல் ஒவ்வொரு மாணவனும் இருக்க வேண்டும். பாடம் படிப்பதில் மிகவும் கவனம், ஆர்வம் இருக்க வேண்டும். அதை எப்படியும் செய்து முடிக்கும் இலட்சியம் இருக்க வேண்டும். பணிவு அடக்கம் இருக்க வேண்டும். கர்வத்தைத் தவிர்க்க வேண்டும்.நன்றி:மழலைகள்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: குருபக்தி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Wed Feb 16, 2011 12:26 pm

குருபக்திக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு...
அதை பதிவிட்டமைக்கு நன்றி..நண்பா...
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: குருபக்தி

Post by சிவா on Wed Feb 16, 2011 1:41 pm

குரு பிரும்மா குரு விஷ்ணு குருர்தேவோ ம்ஷேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருபக்தி

Post by மஞ்சுபாஷிணி on Wed Feb 16, 2011 3:46 pm

குரு மேல் சிஷ்யனுக்கு இருக்கும் பக்தி பற்றி ஏகலைவன் கதைக்கொண்டு சொன்னது சிறப்பு லக்‌ஷ்மணா...

அர்ஜுனனுக்கு ஈடாக சிறந்த வில்வித்தையில் சிறப்பு பெற்ற ஏகலைவன் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்...

அன்பு பகிர்வுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: குருபக்தி

Post by SK on Wed Feb 16, 2011 6:04 pm

பிளேடு பக்கிரிஇடம் இவளவு குரு பக்தியா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5708
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: குருபக்தி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum