ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by உதயசுதா on Wed Feb 16, 2011 4:03 pm

நமது காதல் கவி இளமாறனுக்கு கண்ணில் ஏதோ tumor என்றும் அதனால்தான் அவர் இதுவரை நாம் தளத்திற்கு வர முடியாதற்கு காரணமும் கூட. அவருக்கு ஏற்கனவே ஒரு கண் ஆபரேஷன் நடந்து முடிந்து vittathaam.இன்னொரு கண் நாளை ஆபரேஷன் நடக்க போகிறது.அவருக்கு நல்ல படியாக கண் ஆபரேஷன் முடிந்து அவருக்கு எந்த குறையும் இல்லாமல் நலம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கொள்கிறேன்.அது போல உங்கள் பிரார்த்தனையும் இருந்தால் அவர் வெகு விரைவில் நலம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்


உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by சிவா on Wed Feb 16, 2011 4:05 pm

வருத்தமான செய்தி.

இதனால்தான் இளமாறன் அவர்களால் நம்முடன் இணையமுடியவில்லையா?

திரு இளமாறன் அவர்கள் பூரண குணமடைய வேண்டுகிறேன்!




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Feb 16, 2011 4:09 pm

இளமாறனின் உடல்நலம் சீக்கிரமே தேறி நல்லபடி குணமாகி இறைவன் அருளால் ஈகரையை சிறப்பிக்கும் பதிவுகளால் நம்முடன் இணைய என் பிரார்த்தனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்..

கவலைப்படவேண்டாம் இறைநம்பிக்கை விடவேண்டாம்... நாம் எல்லோரும் இளமாறனுக்காக பிரார்த்திப்போம்...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by அப்புகுட்டி on Wed Feb 16, 2011 4:12 pm

இளமாறனின் நலம் காக்க ஆண்டவன் துணை
என்றும் போல் எங்களுடன் வந்து உரையாட வேண்டும்
எல்லாம் வல்ல இறைவன் அருல் புரிய வேண்டும் ஆமீன்.

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Thu Feb 17, 2011 2:12 pm

இளமாறன் எளிதில் குணமடய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by மோகன் on Thu Feb 17, 2011 2:18 pm

திரு இளமாறன் அவர்கள் வெகு விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகின்றேன்

மோகன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1240
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/02/2010
மதிப்பீடு: 32

http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by தண்டாயுதபாணி on Thu Feb 17, 2011 2:47 pm

நண்பர் இளமாறன் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றேன் .

தண்டாயுதபாணி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by கலைவேந்தன் on Sat Feb 26, 2011 8:53 pm

என் இளவலும் புன்முறுவல் மாறாத அன்பாளருமான இளமாறன் பூரண நலமடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்..!

சியர் அப் இளா... யூ கேன் டு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by அருண் on Sat Feb 26, 2011 8:56 pm

நாளை நல்ல முறையில் சிகிச்சை முடிய இறைவனை வேண்டுகிறேன்.



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by karunakaran6 on Sat Feb 26, 2011 9:17 pm

அருமை நண்பர் திரு இளமாறன் அவர்கள் பூரண குணமடைய இறையருள் இறைஞ்சுகின்றேன்


இறைவா நலம் கொடு


உங்கள் கருணாகரன்6

karunakaran6
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 6
வசிப்பிடம்: சேலம், தமிழ்நாடு.
சேர்ந்தது: 26/02/2011
மதிப்பீடு: 10

http://lifestyle-jothidam.blogspot.com

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by nandhtiha on Sat Feb 26, 2011 9:23 pm

அனைவருக்கும் வணக்கம்


அன்புச் சகோதர் விரைவில்
குணமடைய மனமுருக வேண்டுகிறேன்

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by அசோகன் on Sat Feb 26, 2011 9:26 pm

இளமாறன் நலம் பெற பிரார்த்திக்கிறேன்

அசோகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 572
வசிப்பிடம்: ஃபுஜைரா
சேர்ந்தது: 10/06/2009
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by Aathira on Sat Feb 26, 2011 9:26 pm

என் அன்புத்தம்பி இளமாறனின் கண்கள் விரைவில் குணமடைந்து ஈகரையில் விரைவில் இணைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by யாதுமானவள் on Sat Feb 26, 2011 10:42 pm

இளமாறன் கண்களில் ஏற்பட்ட ரணம் நீங்கி பூரண குணம் அடைய வேண்டுகிறேன்.

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Sat Feb 26, 2011 10:52 pm

இளமாறன் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப ஈகரை உறவுகளோடு சேர்ந்து நானும் வேண்டுகிறேன்..

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum