|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» விவாகரத்து by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
First topic message reminder :
நமது காதல் கவி இளமாறனுக்கு கண்ணில் ஏதோ tumor என்றும் அதனால்தான் அவர் இதுவரை நாம் தளத்திற்கு வர முடியாதற்கு காரணமும் கூட. அவருக்கு ஏற்கனவே ஒரு கண் ஆபரேஷன் நடந்து முடிந்து vittathaam.இன்னொரு கண் நாளை ஆபரேஷன் நடக்க போகிறது.அவருக்கு நல்ல படியாக கண் ஆபரேஷன் முடிந்து அவருக்கு எந்த குறையும் இல்லாமல் நலம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கொள்கிறேன்.அது போல உங்கள் பிரார்த்தனையும் இருந்தால் அவர் வெகு விரைவில் நலம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்
நமது காதல் கவி இளமாறனுக்கு கண்ணில் ஏதோ tumor என்றும் அதனால்தான் அவர் இதுவரை நாம் தளத்திற்கு வர முடியாதற்கு காரணமும் கூட. அவருக்கு ஏற்கனவே ஒரு கண் ஆபரேஷன் நடந்து முடிந்து vittathaam.இன்னொரு கண் நாளை ஆபரேஷன் நடக்க போகிறது.அவருக்கு நல்ல படியாக கண் ஆபரேஷன் முடிந்து அவருக்கு எந்த குறையும் இல்லாமல் நலம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கொள்கிறேன்.அது போல உங்கள் பிரார்த்தனையும் இருந்தால் அவர் வெகு விரைவில் நலம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
அண்ணே இளா... மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வேகமாக திரும்ப இறைவன் அடி பணிகிறேன் ஓம் சாய் ராம்

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
இளமாறனின் நலம் காக்க ஆண்டவன் துணை
என்றும் போல் எங்களுடன் வந்து உரையாட வேண்டும்
எல்லாம் வல்ல இறைவன் அருல் புரிய வேண்டும் ஆமீன்.
என்றும் போல் எங்களுடன் வந்து உரையாட வேண்டும்
எல்லாம் வல்ல இறைவன் அருல் புரிய வேண்டும் ஆமீன்.
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
எல்லாம் வல்லா இறைவன் அவன் நற்கிருபையால் தோழர் இளமாறன் நல்ல உடல் நலத்தோடு
திரும்பி வர இறைவனிடம் பிராத்திக்கிறேன்
திரும்பி வர இறைவனிடம் பிராத்திக்கிறேன்
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
நண்பர் இளா...நீங்கள் விரைவில் நலம்பெறவும்..விரைவில்
ஈகரையில் உங்கள் கவிதைகள் வலம் வரவும்
நான் இறைவனை வேண்டுகிறேன்...

ஈகரையில் உங்கள் கவிதைகள் வலம் வரவும்
நான் இறைவனை வேண்டுகிறேன்...

Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
நன்றி நண்பர்களே 


இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
உங்கள் சிகிச்சை நன்றே வெற்றியளிக்க இறைவனை பிரர்த்திகின்றோம் அண்ணா.

varsha- இளையநிலா

- பதிவுகள்: 791
வசிப்பிடம்: USA
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 32
Re: இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
இளமாறன் குணமடைய இறைவா அருள் புரியப்பா!
mmani15646- பண்பாளர்

- பதிவுகள்: 152
வசிப்பிடம்: Guduvancheri Tamilnadu
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 18
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













