புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி சான்றிதழ் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பிள்ளைகள் சிக்கினார்கள் Poll_c10போலி சான்றிதழ் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பிள்ளைகள் சிக்கினார்கள் Poll_m10போலி சான்றிதழ் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பிள்ளைகள் சிக்கினார்கள் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி சான்றிதழ் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பிள்ளைகள் சிக்கினார்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 7:48 pm

போலி சான்றிதழ் வழக்கில் அதிரடி திருப்பமாக சப்-இன்ஸ்பெக்டர், 2
போலீசாரின் பிள்ளைகளும் சிக்கினார்கள், அவர்களிடம் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் காவல் முடிந்து குற்றவாளி ஏகாம்பரத்தை மீண்டும்
புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலி பிளஸ்-2 மார்க் சான்றிதழ் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து வருகிறார்கள். துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை
கமிஷனர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படையினர் இந்த வழக்கு
விசாரணையை மேற்கொண்டுள்ளனர். போலி மார்க் சான்றிதழ் மூலம் என்ஜினீயரிங்
மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கிற்கு வந்ததாக மொத்தம் 25 மாணவ-மாணவிகள்
மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர்களில் 12 பேர் மாணவிகள், 13 பேர்
மாணவர்கள் ஆவார்கள். புகார் கொடுக்கப்பட்ட 25 பேரில் நேற்று வரை 23
மாணவ-மாணவிகளிடம் விசாரணையை முடித்து விட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த மாணவி அபிராமிதான்
முதன்முதலாக போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கினார். அவர் இன்னும்
விசாரணைக்கு வரவில்லை. இதுவரை நடந்த விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும்
2 போலீஸ்காரர்களின் பிள்ளைகளும் போலி சான்றிதழ் வழக்கில் சிக்கி உள்ளனர்.
ஒரு போலீஸ்காரரும், சப்-இன்ஸ்பெக்டரும் ஆரணியை சேர்ந்தவர்கள். இன்னொரு
போலீஸ்காரர் சென்னையை சேர்ந்தவர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. விசாரணையில் போலி சான்றிதழ்
என்று தெரியாமல், மறுமதிப்பீட்டு சான்றிதழ் என்று நினைத்து வாங்கி
விட்டதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்தார்கள். போலீசார் குடும்பமே போலி
சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியது விசாரணை அதிகாரிகளுக்கு கடும்
அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவலில் வைத்து
விசாரிக்கப்பட்ட ஏகாம்பரத்தை விசாரணை முடிந்து போலீசார் மீண்டும் புழல்
ஜெயிலில் அடைத்து விட்டனர்.
ஏகாம்பரம் வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான போலி சான்றிதழ்களின்
ஜெராக்ஸ் நகல்கள் சிக்கியுள்ளது. தற்போது விசாரணை பிடியில் உள்ள 25
மாணவ-மாணவிகளும் குற்றவாளியாக கருதப்படுவார்களா? என்பது விசாரணை முடிந்த
பிறகுதான் முடிவு செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 8:36 pm

என்ன கொடுமை சார் இது

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக