புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு
Page 1 of 1 •
சென்னை : தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்பி யுமான கனிமொழி கைது செய்யப்பட்டார். இந்த திடீர் கைதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பிடித்து வைத்திருப்பது, மீனவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 12ம் தேதி 18 படகுகளில் 100க்கும் மேற்பட்டோர், மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் மட்டுமே கரை திரும்பினர். 106 பேர் கரை திரும்பவில்லை. இந்நிலையில், கரை திரும்பாத 106 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகவும், அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவித்தன.
இதையடுத்து, நாகை , காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இன்று, அவர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தி்த்து, முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதன்காரணமாக, பலர் கைது செய்யப்பட்டனர்.
கனிமொழி கைது : இதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள இலங்கை ஹை கமிஷனர் அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டம் நடத்தினர். முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்பியுமான கன்மொழி,போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். லோக்சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், இலங்கை அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் உச்சகட்டமாக, இலங்கை ஹை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பிற்கு நி்ன்ற போலீசார் கனிமொழி உள்ளிட்டோரை கைது செய்தனர். இதனால், அங்கு பெரும்பரபரப்பு நிலவியது.
கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிய போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனே இலங்கை கடற்படை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும், அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.
264 பேர் கைது : திருநெல்வேலி ரயில்வே ஸ்டேசன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாகப்பட்டினத்தில் எம்பி விஜயன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|