ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
SK
 
ajaydreams
 

Admins Online

அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 7:43 am


kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by ramesh.vait on Sat Aug 29, 2009 12:51 pm

:o
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by சிவா on Sat Aug 29, 2009 7:34 pm

எது எப்படியோ, நாங்கள் பின்னர் வரும் விளைவுகளை பற்றிக் கவலைப் படுவதில்லை! இப்ப பார்ப்பதற்கு பள பளன்னு ஜொலிக்கிறோமா, அதை மட்டும் பாருங்க! அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்! - அகில உலக அழகான மகளிர் சங்கம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 7:37 pm

பெண்கள் அழகுபடுத்துவதால் அவர்களுக்கு மட்டும் கேடு..ஆண்கள் புகை பிடிக்கின்றனரே
அதனால் அவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவருக்கும் கேடு
..................................................................
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by சிவா on Sat Aug 29, 2009 7:40 pm

என் மூக்குல குத்தி கேட்ட மாதிரி இருக்குது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 7:44 pm

@சிவா wrote:எது எப்படியோ, நாங்கள் பின்னர் வரும் விளைவுகளை பற்றிக் கவலைப் படுவதில்லை! இப்ப பார்ப்பதற்கு பள பளன்னு ஜொலிக்கிறோமா, அதை மட்டும் பாருங்க! அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்! - அகில உலக அழகான மகளிர் சங்கம்

நீங்க எப்போதிருந்து இந்த சங்கத்தில் உறுப்பினர்?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 7:46 pm

@நிலாசகி wrote:பெண்கள் அழகுபடுத்துவதால் அவர்களுக்கு மட்டும் கேடு..ஆண்கள் புகை பிடிக்கின்றனரே
அதனால் அவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவருக்கும் கேடு
..................................................................

இத கொஞ்சம் பாருங்க..............
http://www.eegarai.net/aaaaaa-aaaaaaaaa-f5/aaaaaaaaaa-aaaaaa-t5225.htm

அது சரி புகை பிடிப்பதற்கும் அழகு படுத்தலுக்கும் என்ன தொடர்பு?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by சிவா on Sat Aug 29, 2009 7:47 pm

மகளிர் யாரும் கருத்து சொல்லவில்லை, அதனால்தான் நான் கருத்து கூறினேன்! நான் இச்சங்கத்தில் சேர்ந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது! சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 7:52 pm

ஓ அப்படியா! நீங்க இதுல உறுப்பினரானா என்ன நடக்கும் என்று மங்கை(யர்) சொல்லுவாங்க

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 7:52 pm

@kirupairajah wrote:
@நிலாசகி wrote:பெண்கள் அழகுபடுத்துவதால் அவர்களுக்கு மட்டும் கேடு..ஆண்கள் புகை பிடிக்கின்றனரே
அதனால் அவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவருக்கும் கேடு
..................................................................

இத கொஞ்சம் பாருங்க..............
http://www.eegarai.net/aaaaaa-aaaaaaaaa-f5/aaaaaaaaaa-aaaaaa-t5225.htm

அது சரி புகை பிடிப்பதற்கும் அழகு படுத்தலுக்கும் என்ன தொடர்பு?
ஆண்கள் பயன்படுத்தாத அழகுசாதன பொருட்களா.........................எப்பா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 7:54 pm

கதைய மாற்ற வேண்டாம்! பதில் சொல்லவேண்டும்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 7:54 pm

@kirupairajah wrote:

அது சரி புகை பிடிப்பதற்கும் அழகு படுத்தலுக்கும் என்ன தொடர்பு?


அழகு படுத்துவது பெண்மை என்பது போல் புகை பிடிப்பது ஆண்மை என்று பார்க்க படுகிறது
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 7:56 pm

அதுதான் பொய் என்று நிருபிக்க பட்டுள்ளதே......உலகதில் 3வது இடத்தில் இருக்கிங்களாமே

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 7:56 pm

@kirupairajah wrote:ஓ அப்படியா! நீங்க இதுல உறுப்பினரானா என்ன நடக்கும் என்று மங்கை(யர்) சொல்லுவாங்க

நிறைய மருத்துவ குறிப்புகள் தருவார் ..சிவாவின் சேவை மகளிரணிக்கு தேவை...

அழகு குறிப்புகள்----இடம்பெற்றிருக்கும் பாதி பதிவுக்கு மேல் சிவா அவர்கள் தான் போட்டுள்ளார்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 7:58 pm

யாரப்பா அங்கே ஆண்கள் அழக்குசாதன பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் தீங்கை எழுத ஒரு கட்டுரை வேணும்.........
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 8:00 pm

சிவா உங்களுக்கு அங்க செங்கம்பள வரவேற்பிருக்கிறது

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by சிவா on Sat Aug 29, 2009 8:00 pm

பெண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதற்குக் காரணம் ஆண்கள்தானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 8:02 pm

@நிலாசகி wrote:யாரப்பா அங்கே ஆண்கள் அழக்குசாதன பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் தீங்கை எழுத ஒரு கட்டுரை வேணும்.........

பானையில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 8:02 pm

எனக்கு தெரிந்து வாலிப வயதில் கண்ட கண்ட ஷாம்பூவை பயன்படுத்தி வெகு சீக்கிரம் சொட்டையால் அவதிபடுபவர்கள் ஆண்களே!
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by சிவா on Sat Aug 29, 2009 8:04 pm

@kirupairajah wrote:சிவா உங்களுக்கு அங்க செங்கம்பள வரவேற்பிருக்கிறது

பெண்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல கிருபை! பெண்களுக்கு பிடித்த ஆண்கள்:

* எப்பொழுதும் புன்னகை ததும்பும் முகம்!

* கம்பீரமான தோற்றம்! சோர்வில்லாத நிமிர்ந்த நடை!

* அவர்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பது அல்லது நடிப்பது!

* உண்மைதான் பேசுகிறேன் என்று பொய்யாக பேசுவது (மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல)

இன்னும் நிறைய இருக்கு! பாடகன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 8:06 pm

மயிர் கொட்டுவதற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கிறது, சம்பு மட்டுமில்லை

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 8:06 pm

@சிவா wrote:பெண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதற்குக் காரணம் ஆண்கள்தானே!
சரியாக சொன்னீர்கள் அண்ணா ..........இயற்கை நியதி.........வீட்டில் இருக்கும் மனைவியை விட்டு ஒப்பனை செய்யும் நடிகைகள் சைட்டு அடித்தால் அழகு சாதன பொருட்கள் தான் மருந்து
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by நிலாசகி on Sat Aug 29, 2009 8:07 pm

@சிவா wrote:
@kirupairajah wrote:சிவா உங்களுக்கு அங்க செங்கம்பள வரவேற்பிருக்கிறது

பெண்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல கிருபை! பெண்களுக்கு பிடித்த ஆண்கள்:

* எப்பொழுதும் புன்னகை ததும்பும் முகம்!

* கம்பீரமான தோற்றம்! சோர்வில்லாத நிமிர்ந்த நடை!

* அவர்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பது அல்லது நடிப்பது!

* உண்மைதான் பேசுகிறேன் என்று பொய்யாக பேசுவது (மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல)

இன்னும் நிறைய இருக்கு! பாடகன்


அப்படியேத் கொஞ்சம் ஆண்களுக்கு பிடித்த பெண்கள்............ சிரி சிரி
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by kirupairajah on Sat Aug 29, 2009 8:10 pm

@சிவா wrote:
@kirupairajah wrote:சிவா உங்களுக்கு அங்க செங்கம்பள வரவேற்பிருக்கிறது

பெண்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல கிருபை! பெண்களுக்கு பிடித்த ஆண்கள்:

* எப்பொழுதும் புன்னகை ததும்பும் முகம்!

* கம்பீரமான தோற்றம்! சோர்வில்லாத நிமிர்ந்த நடை!

* அவர்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பது அல்லது நடிப்பது!

* உண்மைதான் பேசுகிறேன் என்று பொய்யாக பேசுவது (மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல)

இன்னும் நிறைய இருக்கு! பாடகன்

அது சரி இதில் இவ்வளவு அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by சிவா on Sat Aug 29, 2009 8:19 pm

ஆண்களுக்குப் பிடித்த பெண்கள்!

* காதலிக்கும் பொழுது, கோபமென்றால் என்ன என்று கேட்குமளவிற்கு அப்பாவிபோல் இருப்பது! (திருமணத்திற்குப் பிறகு - நான் சொல்ல வேண்டியது இல்லை)

* எதையுமே முரட்டுத்தனமாக அணுகாமல் இயன்றவரை மென்மையாக இருக்க வேண்டும்.

* அதிகமாக மேக்கப் இல்லாமல் சிம்பிளாக இருப்பது.

* தங்கம் என்றால் எனக்கு அலர்ஜி என்று அடிக்கடி சொல்ல வேண்டும்! (திருமணம் ஆகும் வரை)

* உடல் எடையில் அக்கரை செலுத்த வேண்டும்...

* உடைகள் அதிக கலர்புல்லாக இருக்கக் கூடாது, மெல்லிய வர்ணங்கள் இன்னும் அழகு!

போதுமா? ....
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு படுத்த ஆசைப்படுவதால் வரும் ஆபத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum