ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

View previous topic View next topic Go down

கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by ரபீக் on Mon Feb 21, 2011 10:36 am

டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவுடன் விஷால் இணைந்து நடித்துள்ளார்.
அவன் இவன் படத்தில் நடித்த அனுபவத்தை கூறியுள்ளார். தான் எடுக்க விரும்பிய காட்சி நன்றாக வர,காலம் நேரம் பார்க்காமல் காத்திருக்கும் 'பெர்பெக்சன்' டைரக்டர் தான் பாலா.

அவரோட பிலிம் மேக்கிங் ஸ்டைலை கவனித்து அசந்து போனேன். பால் பேதம் பார்க்காமல் அவர் கொடுத்த ரோலில் 'மாறு கண்' ரோலில் நடித்த அனுபவம், பல்கலை கழகத்தில் படித்தமாதிரி இருந்தது.

எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், என்னை ஒப்படைத்து படத்தில் நடித்துள்ளேன். நடிகனாக பல விதமாக உணர்ச்சிகளை கொட்டி இதில் நடித்துள்ளேன். இப்படி நடித்த பிறகு, அடுத்த படத்தில் நடிக்க கொஞ்சம் பயமாக உள்ளது.

செல்லமே படத்தில் நடித்த பின்,நான் எதிர்பார்த்த, வித்தியாசமான ரோலில் இப்போது நடித்துள்ளேன். உலகிலேயே 'மாறு கண்' ஹீரோவாக படம் முழுக்க நடித்த ஒரே நடிகர் நானாகத்தான் இருப்பேன்.

என்னுடைய உழைப்பு கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நினைக்கிறேன்.அதற்காக 'அப்ளை' பண்ணியிருக்கேன்.இந்த ரோலை பண்ணும் போது,எனக்கு தலைவலி வந்தது.துடிச்சு போயிட்டேன்.

சினிமா மேல் உள்ள காதலால், பாலாவின் டைரக்சனில் 'அவன் இவனில்' கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். பாலாவின் பிலிம் மேக்கிங்கை ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, கவனித்து நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கும் ஆர்யாவுக்கும் இடையே உள்ள நட்பு 'அவன் இவன்' படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

அடுத்த படம் பிரபு தேவாவின் இயக்கத்தில் நடிக்கிறேன். தெலுங்கு 'சௌரியம்' படத்தை தமிழில் ரீமேக் பண்ணுகிறார்கள். சவாலான போலிஸ் ரோலில் நடிக்கிறேன். எந்த ரோலுக்காகவும் என்னையே அர்ப்பணித்து படங்களில் நடிக்க தயாராக உள்ளேன்' என்கிறார் விஷால்.


விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 12:06 pm

வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by ரிபாஸ் on Mon Feb 21, 2011 12:15 pm

@பிளேடு பக்கிரி wrote:வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்

அப்ப என்ன பார்க்கமேலே முடிவு பண்ணலாம்ன்னு பார்த்தியா பைத்தியம் பைத்தியம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by மஞ்சுபாஷிணி on Mon Feb 21, 2011 12:19 pm

விஷாலின் நடிப்பு செல்லமே படத்தில் அருமையாக இருந்தது.. அஜயின் தம்பி தான் விஷால்.

போலிஸ் வேடத்தில் நடிக்க அருமையாய் உழைத்து உடலை சரியாக்கி நடித்த படமும் அருமையாக இருந்தது.
பாலாவின் படத்தில் நடிக்கனும்னா ரொம்பவே கஷ்டம் தான். பாலுமகேந்திராவின் சிஷ்யனாச்சே பாலா. பாலாவிடம் உருவான விக்ரம் இன்னிக்கு சக்கை போடு போடுகிறார்.
நான் கடவுள் இல்லை படத்தில் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பை கண்டு பிரமித்தேன். ஆனால் என்ன மழலைக்குரல் ஆர்யாவுக்கு. அதை கொஞ்சம் சரி செய்துக்கனும்..
விஷால் மாறுக்கண்ணோடு படம் முழுக்க நடித்திருப்பதாக சொல்லி இருக்கார். ரொம்ப கஷ்டமான வேலை இது. தலைவலிக்கும் பயங்கரமாக.
சௌரியம் படம் பார்த்திருக்கேன் தெலுகில. செம்ம படம்... கோபிசந்த் தான் ஹீரோ தெலுங்கில்.. விஷாலும் செம்மையா அசத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது....
அன்பு வாழ்த்துக்கள் ஆர்யா விஷால் பாலா மூவர் கூட்டணிக்கு...

அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...

ரஃபீக் எப்படி இருக்கீங்க? ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா? ஊரில் எல்லோரும் சௌக்கியமா? குழந்தை நலமாப்பா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by ரபீக் on Mon Feb 21, 2011 12:52 pm

@மஞ்சுபாஷிணி wrote:அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...

ரஃபீக் எப்படி இருக்கீங்க? ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா? ஊரில் எல்லோரும் சௌக்கியமா? குழந்தை நலமாப்பா?

மிக்க நலம் அக்கா ,,குழந்தை மிகவும் நலம் அக்கா ,என்ன பன்றது பிழைக்க மறுபடி இங்கு வர வேண்டி இருக்கே ? தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம்தானே அக்கா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by அன்பு தளபதி on Mon Feb 21, 2011 1:57 pm

@பிளேடு பக்கிரி wrote:வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்

தியாட்டர்ல வார கூட்டத்தில உள்ளவங்க பர்சை நாங்க எண்ணிக்கு டிக்கெட் சொந்த காசுல வாங்கிருக்கோம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 1:59 pm

@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்

அப்ப என்ன பார்க்கமேலே முடிவு பண்ணலாம்ன்னு பார்த்தியா

நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டம்னா.... பண்ணிட்டம்னா....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 2:01 pm

@ரபீக் wrote:
@மஞ்சுபாஷிணி wrote:அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...

ரஃபீக் எப்படி இருக்கீங்க? ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா? ஊரில் எல்லோரும் சௌக்கியமா? குழந்தை நலமாப்பா?

மிக்க நலம் அக்கா ,,குழந்தை மிகவும் நலம் அக்கா ,என்ன பன்றது பிழைக்க மறுபடி இங்கு வர வேண்டி இருக்கே ? தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம்தானே அக்கா ?

நண்பா.... குழந்தை உங்களை போலவே அல்கா இருக்கா? சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by அன்பு தளபதி on Mon Feb 21, 2011 2:06 pm

@பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... குழந்தை உங்களை போலவே அல்கா இருக்கா? சிரி சிரி சிரி

அதல்லாம் மருமகன் நல்லாவே இருப்பான் மாமா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 2:10 pm

maniajith007 wrote:
@பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... குழந்தை உங்களை போலவே அல்கா இருக்கா? சிரி சிரி சிரி
அதல்லாம் மருமகன் நல்லாவே இருப்பான் மாமா

உன் குழந்தையை கேட்கல ... தல ரபீக் கிட்ட கேட்டேன் சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by அன்பு தளபதி on Mon Feb 21, 2011 2:14 pm

@பிளேடு பக்கிரி wrote:
உன் குழந்தையை கேட்கல ... தல ரபீக் கிட்ட கேட்டேன் சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by மஞ்சுபாஷிணி on Mon Feb 21, 2011 5:15 pm

@ரபீக் wrote:
@மஞ்சுபாஷிணி wrote:அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...

ரஃபீக் எப்படி இருக்கீங்க? ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா? ஊரில் எல்லோரும் சௌக்கியமா? குழந்தை நலமாப்பா?

மிக்க நலம் அக்கா ,,குழந்தை மிகவும் நலம் அக்கா ,என்ன பன்றது பிழைக்க மறுபடி இங்கு வர வேண்டி இருக்கே ? தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம்தானே அக்கா ?

இறைவன் அருளால் எல்லோரும் நலமே ரஃபீக்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum