ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

View previous topic View next topic Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by அருண் on Mon Feb 21, 2011 1:15 pm

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி, மற்றும் இன்ப அதிர்ச்சி செய்தி, பில்லா 2 வில் இருந்து விஷ்ணு வர்தன் விலகிவிட்டார், அவருக்கு பதில் உன்னைப்போல் ஒருவன் புகழ் சக்ரி டொலட்டி பில்லா 2 வை இயக்குகிறார்.

பில்லா 2 விற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தார் விஷ்ணுவர்தன், அதெ நேரத்தில் தெலுங்கிலும் பவன் கல்யாணின் புது படம் குறித்தும் பேச்சு வார்த்தையில் இருந்தால் விஷ்ணு, ஆனால் விஷ்ணுவின் நேரம் பில்லா 2, மற்றும் பவன் கல்யாணின் ஷேரோ (shadow) இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இரண்டு படங்களின் ஒன்றை கைவிட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார். வேறு வழியில்லாமல் பில்லா 2 வில் இருந்து வெளியேறி அவர் பவன் கல்யாண படத்தை தொடர்கிறார்.

இந்நிலையில் பில்லா 2வை தொடர இருக்கிறார் �உன்னைப் போல் ஒருவன்� வெற்றிப்பட இயக்குனர் சக்ரி டொலாட்டி. இதைப்பற்றி தயாரிப்பு தரப்பு பேசுகையில் அஜித் படங்களில் மிக அதிக பட்ஜெட் 30 கோடியில் இந்தப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்திற்கான கதை டேவிட் பில்லாவின் இளமைக்காலம் இந்த கதை விவாதத்தில் சக்ரி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். டேவிட் பில்லாவின் முதல் காதலிக்கு ஒரு நாயகியை தேடி வருகிறோம். (அநேகமாக அனுஷ்கா) படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா மற்ற அனைத்து நடிகர்கள் தேர்வும் டெக்னிஷியன் தேர்வும் நடந்து வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர இருக்கிறது. மங்காத்தா முடிந்ததும் ஏப்ரலில் பில்லா2 ஆரம்பம்.

தமிழ் சி‌என் .சி‌என்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by ரபீக் on Mon Feb 21, 2011 1:19 pm

இதிலே அதிர்ச்சி தரும் விஷயம் என்ன நண்பரே ? சினிமாவுல இதெல்லாம் சகஜம் ,

நான் கடவுள் படத்துக்காக அஜீத் இரண்டு வருடம் காத்திருந்தார் எனப்து அனைவரும் அறிந்த ஒன்றுதான் ,

தல படத்துக்கு அவர்தான் கேப்டன்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by மஞ்சுபாஷிணி on Mon Feb 21, 2011 1:33 pm

விஷ்ணுவர்த்தன்னா கன்னட நடிகராப்பா? அவர் இறந்துட்டாரே.... இவர் யாரு....

அன்பு நன்றிகள் அருண் பகிர்வுக்கு....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 1:36 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by உதயசுதா on Mon Feb 21, 2011 1:37 pm

@மஞ்சுபாஷிணி wrote:விஷ்ணுவர்த்தன்னா கன்னட நடிகராப்பா? அவர் இறந்துட்டாரே.... இவர் யாரு....

அன்பு நன்றிகள் அருண் பகிர்வுக்கு....
என் மஞ்சு நீ இப்படி இருக்க.விஷ்ணு வர்த்தன்னு ஒரு டைரக்டர் இருக்காரு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by மஞ்சுபாஷிணி on Mon Feb 21, 2011 1:40 pm

எனக்கு தெரியலப்பா அதான் கேட்டேன்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 1:43 pm

@மஞ்சுபாஷிணி wrote: எனக்கு தெரியலப்பா அதான் கேட்டேன்...

நல்லா கேட்டீங்க போங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by மஞ்சுபாஷிணி on Mon Feb 21, 2011 3:13 pm

என்ன லக்‌ஷ்மணா தலை வலிக்கப்போறதுப்பா இவ்ளோ நேரம் தலைய இடிச்சிக்கிட்டு இருக்கியேப்பா... நான் என்ன ரெண்டு பிளேட் இட்லி வடையா கேட்டேன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 21, 2011 3:17 pm

@மஞ்சுபாஷிணி wrote:என்ன லக்‌ஷ்மணா தலை வலிக்கப்போறதுப்பா இவ்ளோ நேரம் தலைய இடிச்சிக்கிட்டு இருக்கியேப்பா... நான் என்ன ரெண்டு பிளேட் இட்லி வடையா கேட்டேன்

களிமண்ணு இடிக்க இடிக்க தான் ஸ்ட்ராங்க் ஆகுமாம்... உங்களுக்கு தெரியாத அக்கா



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by அருண் on Mon Feb 21, 2011 3:18 pm

@ரபீக் wrote:இதிலே அதிர்ச்சி தரும் விஷயம் என்ன நண்பரே ? சினிமாவுல இதெல்லாம் சகஜம் ,

நான் கடவுள் படத்துக்காக அஜீத் இரண்டு வருடம் காத்திருந்தார் எனப்து அனைவரும் அறிந்த ஒன்றுதான் ,

தல படத்துக்கு அவர்தான் கேப்டன்

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் தலைப்பு தான் நண்பா!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by அருண் on Mon Feb 21, 2011 3:20 pm

களிமண்ணு இடிக்க இடிக்க தான் ஸ்ட்ராங்க் ஆகுமாம்... உங்களுக்கு தெரியாத அக்கா


நண்பா நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியும் நு அவசியம் இல்லை நண்பா. ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by கலைவேந்தன் on Mon Feb 21, 2011 8:43 pm

இன்னும் நான் அதிர்ச்சியைத் தேடிக்கிட்டே தான் இருக்கேன் ... ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum