புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_m10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_m10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_m10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10 
53 Posts - 60%
heezulia
குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_m10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_m10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_m10குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 25, 2009 10:59 am

]குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! 24beerswami200

திருவண்ணாமலை: மது அருந்தியபடியும், சுருட்டு புகைத்தபடியும் குறி சொல்கிறேன் என்ற போர்வையில் பலரிடம் பணம் பறித்ததாக கைதான பெண் குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Hi_link சாமியாரின் ஆசிரமத்தை போலீஸார் சீல் வைத்தனர். அவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ஆசிரமம் அமைத்து, கருப்பசாமி தன் மீது வந்து அருள் வாக்கு கூறுவதாக கூறிக் கொண்டு சுதா என்பவர் குறி சொல்லி வந்தார். அவருக்குத் துணையாக தந்தை துரையும் இருந்தார்.

சுதா குறி சொல்லும் பாணியே தனி. சாதாரணமாக அவர் குறி சொல்ல மாட்டார். மது அருந்திக் கொண்டும், புகை பிடித்தபடியும்தான் அவர் குறி சொல்வது வழக்கம்.

குறி கேட்க வருபவர்கள் பூ, பழம் ஆகியவற்றுக்குப் பதில் குவார்ட்டர், ஆஃப், ஃபுல் என மது பாட்டில்களோடும், சுருட்டுப் பாக்கெட்டுகளுடனும்தான் வர வேண்டும்.

அவர்கள் தருகி மதுபானங்களை, அப்படியே ராவாக அடித்துக் கொண்டே குறி சொல்வார் சுதா.

இப்படியாக குறி சொல்லி பிழைப்பு நடத்தி வந்த சுதா மற்றும் அவரது தந்தை துரை ஆகியோரை 2 நாட்களுக்கு முன்பு போலீஸார் பண மோசடி புகார் தொடர்பாக கைது செய்தனர். இருவரும் வேலூர் குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! Hi_link சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுதாவிடம் பணத்தைப் பறி கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே சுதாவின் ஆசிரமத்தை போலீஸார் இன்று பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஆசிரமத்திற்குள் இருந்த மேசை, நாற்காலி, பூசைப் பொருட்களை சுதாவின் உதவியாளர்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.



நன்றி -தட்ஸ்தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 25, 2009 11:25 am

ஏமாறும் மக்கள் உள்ளவரை இதுபோல் ஆயிரமாயிரம் பேர் வருவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 25, 2009 11:51 am

புன்னகை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 25, 2009 12:06 pm

அய்யோ, நான் இல்லை



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Aug 25, 2009 12:08 pm

விஜய் போனவாரம்தான் ஆசிர்வாதம் வாங்கினாராம்..! சிரி சிரி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 25, 2009 12:09 pm

அதெப்படி உங்களுக்கு தெரியும்...



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Aug 25, 2009 12:11 pm

வரிசையின் கடைசில் நின்ற சிவாதான் சொன்னாரு..! சிரி சிரி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 25, 2009 12:17 pm

நீங்க தானே மூடி open பண்ணி கோடுத்தது...... குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு! 676261



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 25, 2009 12:19 pm

ஊத்திக்கனு கடிச்சிக்குவா… கடிச்சிக்குனு ஊத்திக்குவா…. காற்று அடிக்குது காற்று அடிக்குது காசிமேட்டில் காற்று அடிக்குது :suspect:

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 25, 2009 12:22 pm

சியர்ஸ்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக