ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by கலைவேந்தன் on Sat Feb 26, 2011 8:59 pm

எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!

அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by அருண் on Sat Feb 26, 2011 9:05 pm

அக்கா நீங்கள் நீங்கள் நல்ல முறையில் குணமடைந்து ஈகரைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்!



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by kirikasan on Sat Feb 26, 2011 9:13 pm

கிருஷ்ணம்மா நலமோடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by Aathira on Sat Feb 26, 2011 9:16 pm

அறுசுவை நாயகி கிருஷ்ணம்மா விரைவில் நலமுடன் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by nandhtiha on Sat Feb 26, 2011 9:18 pm

அனைவருக்கும் வணக்கம்


அன்புச் சகோதரி விரைவில் நல்ல
முறையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி ஈகரைக்கு வர இறைவனை
பிரார்த்திக்கிறேன்.

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by karunakaran6 on Sat Feb 26, 2011 9:22 pm

அன்பு சகோதரி கிருஷ்ணாம்மா அவர்களின் பதிவுகளை அடியேன் பார்க்கவில்லை எனினும் சகோதரியின் நலக்குறைவு நீங்கி நலம் பெற நானும் வேண்டுகிறேன்,

இறைவா நலம் கொடு.

உங்கள் கருணாகரன்6

karunakaran6
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 6
வசிப்பிடம்: சேலம், தமிழ்நாடு.
சேர்ந்தது: 26/02/2011
மதிப்பீடு: 10

http://lifestyle-jothidam.blogspot.com

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by அசோகன் on Sat Feb 26, 2011 9:24 pm

ஈகரை உறவுகள் அனைவரும் தாங்கள் நலம் பெற அக்கறையுடன் பிரார்த்திக்கிறோம்.

அசோகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 572
வசிப்பிடம்: ஃபுஜைரா
சேர்ந்தது: 10/06/2009
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by யாதுமானவள் on Sat Feb 26, 2011 10:38 pm

கிருஷ்ணம்மாள் பூரண குணமடைய வேண்டுமென மனதார வேண்டுகிறேன். அவரைத் தாக்கிய பிணியிலிருந்து மீண்டுவந்து மீண்டும் ஈகரையில் இணைந்து நல் ஆக்கங்களைத் தருவாராக!

அன்புடன்,
யாதுமானவள்

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Sat Feb 26, 2011 10:55 pm

கிரிஷ்ணம்மா அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப ஈகரை உறவுகளோடு சேர்ந்து நானும் வேண்டுகிறேன்..

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by Tamilzhan on Sat Feb 26, 2011 11:08 pm

அக்கா நீங்கள் நீங்கள் நல்ல முறையில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by சிவா on Sun Feb 27, 2011 7:32 am

அனைத்து மகிழ்ச்சியான செய்திகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட கிருஷ்ணம்மா, அவரது உடல்நலக் குறைவைப் பற்றி என்னிடம் தெரிவிக்கவே இல்லையே..

தகுந்த நேரத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் என் அன்புத் தோழி கிருஷ்ணம்மா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல என் குருநாதரை வேண்டுகிறேன்.

மீண்டும் உங்களின் பதிவுகளைத் தாங்கள் தொடரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.




பதிவுகள்: 790447 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by உதயசுதா on Sun Feb 27, 2011 9:40 am

கிருஷ்ணம்மா உங்களுக்கான என் பிரார்த்தனைகள் மீண்டும் இங்கு வந்து இணையும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by ரபீக் on Sun Feb 27, 2011 9:57 am

விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மஞ்சுபாஷிணி on Sun Feb 27, 2011 9:58 am

க்ருஷ்ணம்மாவின் உடல்நலம் சீக்கிரம் சீரடைய என் அன்பு பிரார்த்தனைகள்......க்ருஷ்ணம்மா நாங்கள் எல்லோரும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்பா... சீக்கிரமே வந்து உங்கள் அன்பான பதிவுகள் தொடங்கிட என் அன்பு பிரார்த்தனைகள்...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மதன் on Sun Feb 27, 2011 10:02 am

அம்மா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வேகமா திரும்ப இறைவன் அடி பணிகிறேன்... ஓம் சாய் ராம்

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum