|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
நமது சிறப்புக் கவிஞரும் எனது இனிய தோழியுமான வினுப்ரியாவின் இல்லத்தில் சோக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த இனிய தோழியின் தந்தையார் மிகப்பெரும் விபத்திலிருந்து உயிர் மீண்ட நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மேலும் அவரது தங்கைக்கு இரைப்பை கேன்சர் வந்து கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.
இனிய கவிஞரான வினுப்பிரியாவின் தங்கை இந்நோயிருந்து மீண்டெழவும் அவரது இல்லத்தில் மகிழ்வு நிறையவும் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக..!
கவலைப்படாதீர்கள் வினுபிரியா.. ஈகரை உறவுகளின் மனமுருகிய பிரார்த்தனை உங்களுக்கு எல்லாவித இன்னல்களிலிருந்தும் மீட்கும் என முழுமையாக நம்புங்கள்..!
நான் நாளை அவரைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறிய முயல்கிறேன்.

Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
வினுவின் தங்கையும்ம், தந்தையும் விரைவில் குணமடைய என் வேண்டுதல்கள் தினமும் இருக்கும்.
வருந்தாதீர்கள் வினு! ஈகரை உறவுகளின் மனப்பூர்வ வேண்டுதல்கள் உங்களை மீண்டும் மகிழ்ச்சித் தருணத்திற்கு கொண்டுவரும்!
வருந்தாதீர்கள் வினு! ஈகரை உறவுகளின் மனப்பூர்வ வேண்டுதல்கள் உங்களை மீண்டும் மகிழ்ச்சித் தருணத்திற்கு கொண்டுவரும்!

பதிவுகள்: 790447 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
அன்பு வினு, உங்க தங்கையும்ம், தந்தையும் விரைவில் குணமடைய என் இதயப்பூர்வமான வேண்டுதல்கள் தினமும் இருக்கும். விரைவில் இருவரும் குணமடைவார்கள் வினு.
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
வினுப்ப்ரியா அவர்களின் தங்கை விரைவில் குணமடைய என் வேண்டுதல்கள்........

D.SABARINATHAN- பண்பாளர்

- பதிவுகள்: 104
வசிப்பிடம்: ஒரிசா
சேர்ந்தது: 15/02/2011
மதிப்பீடு: 15
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
கவலை படாதீங்க வினு.கண்டிப்பாக தங்கை விரைவில் குணமாகி விடுவார்.அதுவரை எங்கள் மனமுருகிய பிரார்த்தனைகள் தொடரும்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் வினுப்ரியா குடும்பம் துயரத்தில் இருந்து மீண்டு வர பராதிக்கிறோம்
Last edited by பிரகாசம் on Mon Feb 28, 2011 10:16 am; edited 1 time in total

பிரகாசம்- இளையநிலா

- பதிவுகள்: 944
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 08/07/2009
மதிப்பீடு: 21
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
அனைவருக்கும் வணக்கம்
இன்று என் பிரார்த்தனையில் அன்புச் சகோதரிக்காக வேண்டுவேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
இன்று என் பிரார்த்தனையில் அன்புச் சகோதரிக்காக வேண்டுவேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
விரைவில் குணமடைய எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ,விரைவில் குணமடைய வாழ்துகீறேன்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
நோய்கள் தீர்ந்து நல்ல முறையில் வாழ இறைவனிடம் பிராதித்து கொள்கிறேன்..

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.. விரைவில் பூரண குணமடைவார்.. தைரியமாக இருங்கள்..

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
வினுப்பிரியாவின் தங்கை இந்நோயிருந்து மீண்டெழவும் அவரது இல்லத்தில் மகிழ்வு நிறையவும் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தி்க்கிறேன்..!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
உங்க தங்கையும், தந்தையும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிராதித்து கொள்கிறேன்..
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
அன்பு கவித்தோழியின் தங்கையின் உடல் நலமும்..அவர்களை
தொடர்ந்த துயரங்கள் அனைத்தும் விரைவில் நீங்க
எந்நாளும் நான் இறைவனை வேண்டுகிறேன்...
இறைநம்பிக்கையும்..மனநம்பிகையும் கொள்ளுங்கள்..
அது துயரங்கள் தொலைந்திட செய்யும்...
விரைவில் நலமே..கவலை வேண்டாம்...வினு.
தொடர்ந்த துயரங்கள் அனைத்தும் விரைவில் நீங்க
எந்நாளும் நான் இறைவனை வேண்டுகிறேன்...
இறைநம்பிக்கையும்..மனநம்பிகையும் கொள்ளுங்கள்..
அது துயரங்கள் தொலைந்திட செய்யும்...
விரைவில் நலமே..கவலை வேண்டாம்...வினு.
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.. விரைவில் பூரண குணமடைவார்

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9226
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
இந்த விஷயமே எனக்கு இப்ப தான் கலை சொல்லி தெரிய வந்தது.....
நலமுடன் பிள்ளை குணமாகி வர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்.....
அடுத்த வாரம் நடக்க போகும் ஆபரேஷனும் நலமுடன் நடந்து பிள்ளை சீக்கிரமே குணம் அடைய என் பிரார்த்தனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.....
நலமுடன் பிள்ளை குணமாகி வர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்.....
அடுத்த வாரம் நடக்க போகும் ஆபரேஷனும் நலமுடன் நடந்து பிள்ளை சீக்கிரமே குணம் அடைய என் பிரார்த்தனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum