ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by கலைவேந்தன் on Sun Feb 27, 2011 11:03 pm

First topic message reminder :

நமது சிறப்புக் கவிஞரும் எனது இனிய தோழியுமான வினுப்ரியாவின் இல்லத்தில் சோக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த இனிய தோழியின் தந்தையார் மிகப்பெரும் விபத்திலிருந்து உயிர் மீண்ட நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மேலும் அவரது தங்கைக்கு இரைப்பை கேன்சர் வந்து கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.

இனிய கவிஞரான வினுப்பிரியாவின் தங்கை இந்நோயிருந்து மீண்டெழவும் அவரது இல்லத்தில் மகிழ்வு நிறையவும் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக..!

கவலைப்படாதீர்கள் வினுபிரியா.. ஈகரை உறவுகளின் மனமுருகிய பிரார்த்தனை உங்களுக்கு எல்லாவித இன்னல்களிலிருந்தும் மீட்கும் என முழுமையாக நம்புங்கள்..!

நான் நாளை அவரைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறிய முயல்கிறேன்.

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by கலைவேந்தன் on Sat Apr 16, 2011 6:36 pm

நண்பர்களே...

வினுப்பிரியாவின் தங்கை ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் ஒருசேர எடுத்துக்கொண்டு ஓரளவு தேறிவருகிறார்கள.

அடுத்த வாரத்தில் ஒரு அறுவைச்சிகிச்சை ( மேஜர் ) செய்தபின் முழுக்குணம் அடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர் கூறி இருக்கிறாராம்..

தங்கையின் உடல்நலத்தை முன்னிட்டு முழு நேரம் அவர் தமது தங்கையுடன் இருப்பதால் ஈகரைக்கு வர இயலவிலலையாம்.

வினுப்ரியா மே மாதத்தில் ஈகரைக்கு வருவதாகக் கூறி இருக்கிறார்கள்.

அவரது தங்கை பூரண நலம் பெற இறைவனை மேலும் மேலும் பிரார்த்திப்போம்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by balakarthik on Sat Apr 16, 2011 6:39 pm

அறுவைச்சிகிச்சை வெற்றி பெற்று சீக்கிரமே அவர்கள் நலமாக நடமாட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by சிவா on Sat Apr 16, 2011 6:52 pm

கலை wrote:நண்பர்களே...

வினுப்பிரியாவின் தங்கை ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் ஒருசேர எடுத்துக்கொண்டு ஓரளவு தேறிவருகிறார்கள.

அடுத்த வாரத்தில் ஒரு அறுவைச்சிகிச்சை ( மேஜர் ) செய்தபின் முழுக்குணம் அடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர் கூறி இருக்கிறாராம்..

தங்கையின் உடல்நலத்தை முன்னிட்டு முழு நேரம் அவர் தமது தங்கையுடன் இருப்பதால் ஈகரைக்கு வர இயலவிலலையாம்.

வினுப்ரியா மே மாதத்தில் ஈகரைக்கு வருவதாகக் கூறி இருக்கிறார்கள்.

அவரது தங்கை பூரண நலம் பெற இறைவனை மேலும் மேலும் பிரார்த்திப்போம்..!


நிச்சயம் எனது வேண்டுதல்களும் இடம் பெறும் கலை! விரைவில் பூரண குணமடையட்டும்!




பதிவுகள்: 790447 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by puthuvaipraba on Sat Apr 16, 2011 6:57 pm

நிச்சயம் குணமடைந்து நலமுடன் வாழ என் வேண்டுதல்கள்

puthuvaipraba
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 221
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by Manik on Sat Apr 16, 2011 7:09 pm

கவலைப்படாதீங்க ப்ரியா உங்களுக்காக உங்களது குடும்பத்திற்காக நாங்கள் அனைவரும் மண்டாடி இறைவனை வேண்டுகிறோம் கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வார்......

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum