புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது Poll_c10தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது Poll_m10தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது Poll_c10 
30 Posts - 54%
heezulia

21 Posts - 38%
jairam

1 Post - 2%
சிவா

Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 28, 2011 10:19 am

கோலாலம்பூர், பிப்.28- மலேசியாவில் தடை செய்யப்பட்ட ``இந்த்ராப்'' என்ற அமைப்பின் சார்பில் இந்திய வம்சாவளியினர் ஊர்வலமாக சென்ற போது அந்த அமைப்புடன் தொடர்புடைய 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழர்களை இழிவுபடுத்தும் நாவல்

மலேசியாவில் மலாய் மொழியில் எழுதப்பட்ட நாவல் இன்டர்லோக். இதில் தமிழர்களை பற்றி இழிவாக எழுதப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தை அந்த நாட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு பாடப்புத்தகமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ``இந்த்ராப்'' (இந்து உரிமை நடவடிக்கை சக்தி )என்ற அமைப்பின் அரசியல் அமைப்பான இந்து உரிமை கட்சி நேற்று கோலாலம்பூரில் உள்ள சிட்டி சென்டரை நோக்கி ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தை அரசாங்கம் சட்ட விரோதமானது என்று அறிவித்தது. ஊர்வலம் ரினைசான்ஸ் ஓட்டலில் இருந்து கோலாலம்பூர் சிட்டி சென்டரை நோக்கி ஊர்வலமாக சென்றார்கள்.

கைது

ஓட்டலில் இருந்து ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பே ஊர்வலத்தில் வந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த்ராப் அமைப்பை ஏற்கனவே அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கவும் போலீசார் மறுத்து விட்டனர்.

அனுமதி அளிக்கப்படாததால் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இஸ்மாயில் ஒமர் எச்சரித்து இருந்தார்.

போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பித்த சிலர் போராட்ட இடத்துக்கு ஊர்வலமாக சென்று அடைந்தனர்.

தலைவர் உதயகுமார்

இந்து உரிமை கட்சியின் தலைவர் பி.உதயகுமார் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட போது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

கெட்டா மாநில இந்து உரிமைக் கட்சி தலைவர் ராமு ராமசாமி, பினாங்கு தலைவர் ஆகியோரும் கைதானார்கள்.

அரசு உறுதி மொழி

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பலரும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இநத புத்தகம் தமிழர்களின் மனதை புண்படுத்தி இருப்பதாகவும், தமிழர்களை இழிவு படுத்தும் சொற்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதாக கூறி உள்ளனர்.

இந்த புத்தகத்தில் இடம் பெற்று உள்ள ஆட்சேபகரமான சொற்களை நீக்கிய பிறகு தான் பாடப்புத்தகமாக வைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்து உள்ளது. அதன் பிறகுதான் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தினதந்தி!

தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக