புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_c10தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_m10தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_c10தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_m10தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_c10தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_m10தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 28, 2011 10:22 am

தி்முக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு நேற்றைக்குள் முடிவாகி விடும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருந்த நிலையில் திடீரென அதில் பெரும் இழுபறி ஏற்பட்டு விட்டது. இதற்கு அமைச்சர் துரைமுருகனின் பேச்சுதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு நாளே அதற்கு உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட பல முக்கிய வேலைகளை முடித்து விட்டது. தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான பேச்சுக்களும் கூட சரியான திசையில் செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அதில் பெரிய தொய்வு ஏற்பட்டு விட்டது.

இதற்கு முக்கியக் காரணம், திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் துரைமுருகன்தான் என்று கூறப்படுகிறது. அவர் கிண்டலாகப் பேசியதால் கோபமடைந்த காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் அறிவாலயத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டனராம்.

இதனால்தான் நேற்றே முடிவாகியிருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு விவகாரத்திற்கு தடங்கல் ஏற்பட்டு விட்டதாம்.

நாங்கள் 200 தொகுதிகள் லோக்சபா தேர்தலில் கொடுங்கள் என்று கேட்டால் சும்மா இருப்பீர்களா, சும்மா மிரட்டாதீர்கள் என்று கிண்டலாக துரைமுருகன் கூறியதே சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள்.

தங்களை திமுக தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று காங்கிரஸ் மத்தியில் கோபம் எழுந்துள்ளதாம்.

அதேசமயம், இன்னும் ஓரிரு நாளில், அனேகமாக இன்றைக்குள் கூட தொகுதிப் பங்கீடு சுமூக முடிவை எட்டும் என்று திமுக, காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 28, 2011 10:29 am

நல்ல கிலபுரங்கப்ப பீதிய. ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 28, 2011 10:33 am

துரை முருகன் நல்லா காமெடி ,மிமிக்ரி எல்லாம் பண்ணுவார் ,அடுத்த கலக்கப் போவது யாரு நிகல்ச்சியின் வெற்றி பெறப் போகும் நபர் இவர்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 1:48 pm

தி.மு.க எத்தனை கிண்டல் பண்ணினாலும் காங்கிரஸ் தாங்கும் என்னா அவங்க ரொம்ப nallavanga

தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Uதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Dதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Aதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Yதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Aதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Sதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Uதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Dதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? Hதொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 5:42 pm

உதயசுதா wrote:தி.மு.க எத்தனை கிண்டல் பண்ணினாலும் காங்கிரஸ் தாங்கும் என்னா அவங்க ரொம்ப nallavanga
தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 403484 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 403484 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 403484 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 403484 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 168300 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 168300 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 168300 தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 403484

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்? 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக