ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

View previous topic View next topic Go down

நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by eegaraiviswa on Mon Feb 28, 2011 1:02 pm

நாளை பிப்ரவரி 29 எனக்கு நிச்சயதார்தாம்.... ஈகரை உறுப்பினர்கள் எல்லோரும் வருகை தந்து சிறப்பிற்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.. வருக வருக என வரவேற்கும் உங்கள் அன்பு விஸ்வா....
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 1:04 pm

இது தானே வேணான்கிறது? எங்க எத்தனை மணிக்குன்னு சொல்லாமா சும்மா வாங்கன்னா எப்படி? போங்க உங்க கூட காய்.
என் மனமார்ந்த வாழ்த்துகள் விஷ்வா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 28, 2011 1:06 pm

வாழ்த்துகள் விஷ்வா..



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by Tamilzhan on Mon Feb 28, 2011 1:10 pm

நாளை பிப்ரவரி 29 எனக்கு நிச்சயதார்தாம்.... ஈகரை உறுப்பினர்கள் எல்லோரும் வருகை தந்து சிறப்பிற்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.. வருக வருக என வரவேற்கும் உங்கள் அன்பு விஸ்வா....


என்கிட்ட போன பிப்ரவரி 29 நீங்க வாங்கின கடன் 10000 இதுவர திருப்பி தரலா....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 28, 2011 1:12 pm

@Tamilzhan wrote:
நாளை பிப்ரவரி 29 எனக்கு நிச்சயதார்தாம்.... ஈகரை உறுப்பினர்கள் எல்லோரும் வருகை தந்து சிறப்பிற்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.. வருக வருக என வரவேற்கும் உங்கள் அன்பு விஸ்வா....


என்கிட்ட போன பிப்ரவரி 29 நீங்க வாங்கின கடன் 10000 இதுவர திருப்பி தரலா....

நீங்க மட்டும் எனக்கு திருப்பி கொடுதீங்களா? அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 28, 2011 1:13 pm

@eegaraiviswa wrote:நாளை பிப்ரவரி 29 எனக்கு நிச்சயதார்தாம்.... ஈகரை உறுப்பினர்கள் எல்லோரும் வருகை தந்து சிறப்பிற்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.. வருக வருக என வரவேற்கும் உங்கள் அன்பு விஸ்வா....

நண்பா 20 பவுன்ல ஒரு மாலை கண்டிப்பா வாங்கிட்டு வரேன்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by Tamilzhan on Mon Feb 28, 2011 1:13 pm

@பிளேடு பக்கிரி wrote:நீங்க மட்டும் எனக்கு திருப்பி கொடுதீங்களா? அதிர்ச்சி
நல்லா பாரு மாப்பூ முதுகுல என் ரேக இருக்கும்....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Mon Feb 28, 2011 1:15 pm

@eegaraiviswa wrote:நாளை பிப்ரவரி 29 எனக்கு நிச்சயதார்தாம்.... ஈகரை உறுப்பினர்கள் எல்லோரும் வருகை தந்து சிறப்பிற்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.. வருக வருக என வரவேற்கும் உங்கள் அன்பு விஸ்வா....

சரி சரி விடுங்க வாழ்க்கைனா நெறைய கஷ்டம் வரும் போகும் இதுக்கெல்லாம் எல்லாத்தையும் கூப்பிட்டுகிட்டு இருக்கக் கூடாது..

ஈகரை சார்பாக எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 28, 2011 1:15 pm

@Tamilzhan wrote:
@பிளேடு பக்கிரி wrote:நீங்க மட்டும் எனக்கு திருப்பி கொடுதீங்களா? அதிர்ச்சி
நல்லா பாரு மாப்பூ முதுகுல என் ரேக இருக்கும்....

ஆம்ம்..ம் மா.... இது எப்போ நடந்துச்சு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by அருண் on Mon Feb 28, 2011 1:20 pm

ஆக நாளைக்கு வாழ்க்கையில் புயல் வீசும் நாள் சொல்லுங்க. வாழ்த்துகள்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 1:22 pm

@அருண் wrote:ஆக நாளைக்கு வாழ்க்கையில் புயல் வீசும் நாள் சொல்லுங்க. வாழ்த்துகள்.
ஏம்பா இப்படி எல்லாரும் அவர பயமுறுத்தரிங்க? விஷ்வா நீங்க இதுக்கெல்லாம் பயந்துடாதீங்க?
இவங்களுக்கெல்லாம் பொண்ணு கிடைக்களைன்னு பொறாமைலா சொல்றாங்க'
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பிளேடு பக்கிரி on Mon Feb 28, 2011 1:30 pm

@அருண் wrote:ஆக நாளைக்கு வாழ்க்கையில் புயல் வீசும் நாள் சொல்லுங்க. வாழ்த்துகள்.

புயல் மட்டும் இல்ல இவருக்கு சுனாமி தான் வரணும்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by Tamilzhan on Mon Feb 28, 2011 1:31 pm

@உதயசுதா wrote:
@அருண் wrote:ஆக நாளைக்கு வாழ்க்கையில் புயல் வீசும் நாள் சொல்லுங்க. வாழ்த்துகள்.
ஏம்பா இப்படி எல்லாரும் அவர பயமுறுத்தரிங்க? விஷ்வா நீங்க இதுக்கெல்லாம் பயந்துடாதீங்க?
இவங்களுக்கெல்லாம் பொண்ணு கிடைக்களைன்னு பொறாமைலா சொல்றாங்க'
ஹலோ நாளைக்கு 29ம் தேதியா..? அத முதல்ல சொல்லுங்க..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by அருண் on Mon Feb 28, 2011 1:32 pm

இவங்களுக்கெல்லாம் பொண்ணு கிடைக்களைன்னு பொறாமைலா சொல்றாங்க'

அக்கா கூட்டதில கட்டு சோத்த அவுக்காதீங்க. கோபம்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by யாதுமானவள் on Mon Feb 28, 2011 1:33 pm

பிப்ரவரி 2010 ல 29 தேதியா? சரி, ஈகரைல உள்ளவங்களை முட்டாள்னு நினைச்சு பதிவு பண்றீங்க? ஹீம்!!!

நல்ல டைம் பாஸ்ஸ் தான் உங்களுக்கு விஷ்வா.
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பாலாஜி on Mon Feb 28, 2011 1:33 pm

@உதயசுதா wrote:
@அருண் wrote:ஆக நாளைக்கு வாழ்க்கையில் புயல் வீசும் நாள் சொல்லுங்க. வாழ்த்துகள்.
ஏம்பா இப்படி எல்லாரும் அவர பயமுறுத்தரிங்க? விஷ்வா நீங்க இதுக்கெல்லாம் பயந்துடாதீங்க?
இவங்களுக்கெல்லாம் பொண்ணு கிடைக்களைன்னு பொறாமைலா
சொல்றாங்க'

சுதாக்கா முதல்ல தேதியை பாருங்க , அப்புறம் வாழ்ந்த்துங்க...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by அருண் on Mon Feb 28, 2011 1:37 pm

@யாதுமானவள் wrote:பிப்ரவரி 2010 ல 29 தேதியா? சரி, ஈகரைல உள்ளவங்களை முட்டாள்னு நினைச்சு பதிவு பண்றீங்க? ஹீம்!!!

நல்ல டைம் பாஸ்ஸ் தான் உங்களுக்கு விஷ்வா.

அக்கா நாளைக்கு 29 கிடயாது நு தெருஞ்சி தான் அப்படி பின்னூட்டம் இட்டோம் இப்ப சொல்லுங்க நாங்க முட்டாளா.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Mon Feb 28, 2011 1:41 pm

@அருண் wrote:
@யாதுமானவள் wrote:பிப்ரவரி 2010 ல 29 தேதியா? சரி, ஈகரைல உள்ளவங்களை முட்டாள்னு நினைச்சு பதிவு பண்றீங்க? ஹீம்!!!

நல்ல டைம் பாஸ்ஸ் தான் உங்களுக்கு விஷ்வா.

அக்கா நாளைக்கு 29 கிடயாது நு தெருஞ்சி தான் அப்படி பின்னூட்டம் இட்டோம் இப்ப சொல்லுங்க நாங்க முட்டாளா.

பாஸ் சமாளிக்காதீங்க பாஸ்..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 1:42 pm

அட ஆமாம் நானும் இப்பதான்ம்ப்பா தேதிய பார்க்குறேன்.
விஷ்வா உங்களுக்கு இனி நிஜமாலுமே நிச்ச்யதார்த்த அறிவிப்பு செய்தா கூடா வாழ்த்துகள் இல்லை இதான் kidaikkum
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by பிரகாசம் on Mon Feb 28, 2011 5:36 pm

@உதயசுதா wrote:அட ஆமாம் நானும் இப்பதான்ம்ப்பா தேதிய பார்க்குறேன்.
விஷ்வா உங்களுக்கு இனி நிஜமாலுமே நிச்ச்யதார்த்த அறிவிப்பு செய்தா கூடா வாழ்த்துகள் இல்லை இதான் kidaikkum
இது எல்லாம் ஒரு பிரச்சனாயா பாஸ் ? சிரி
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: நிச்சயதார்தாம் அழைப்பிதழ்

Post by கலைவேந்தன் on Mon Feb 28, 2011 11:07 pm

தலைப்பைப் படிச்சதும் ( நிச்சய தார்தாம் புன்னகை ) குமட்டிக்கொண்டு வந்தது... உள்ளே படிச்சதும் வெளியே வந்தே விட்டது ..! என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum