ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உள்ளத்தில் கெட்ட உள்ளம்

View previous topic View next topic Go down

உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by யாதுமானவள் on Tue Mar 01, 2011 1:56 pm

(யாரோ எழுதிய கவிதை - அனைவரும் ரசிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பதிக்கிறேன்.)

உள்ளத்தில் ....

உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா,
ராசா வருவதை எதிர்கொள்ளடா.. (உள்ளத்தில் கெட்ட உள்ளம் ..)

கனிக்கு நீ கணவனில்லை
ராசாத்திக்கு மருமகனில்லை
ஊர் பழி ஏற்றாயடா ராசா –கஸ்பாரும்
உன் பழி கொண்டானடா.... (உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா... ராசா
வஞ்சகன் கலைஞரடா... ராசா வஞ்சகன் கலைஞரடா (உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

90 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்
உன்னைத்தான் பிடித்தாரடா –
ராசா மன்னித்து அருள்வாயடா... ராசா மன்னித்து அருள்வாயடா (உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

---எழுதியது யாரெனத் தெரியவில்லை.


Last edited by யாதுமானவள் on Tue Mar 01, 2011 2:08 pm; edited 2 times in total

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Tue Mar 01, 2011 1:58 pm

அருமை .....நன்றி அக்கா !

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by உதயசுதா on Tue Mar 01, 2011 2:05 pm


உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by ரபீக் on Tue Mar 01, 2011 2:07 pm

உண்மைக் கவிதைக்கு சபாஷ் மகிழ்ச்சி

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by வை.பாலாஜி on Tue Mar 01, 2011 2:10 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9226
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by sshanthi on Tue Mar 01, 2011 4:06 pm

யாதுமானவள் wrote:(யாரோ எழுதிய கவிதை - அனைவரும் ரசிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பதிக்கிறேன்.)

உள்ளத்தில் ....

உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா,
ராசா வருவதை எதிர்கொள்ளடா.. (உள்ளத்தில் கெட்ட உள்ளம் ..)

கனிக்கு நீ கணவனில்லை
ராசாத்திக்கு மருமகனில்லை
ஊர் பழி ஏற்றாயடா ராசா –கஸ்பாரும்
உன் பழி கொண்டானடா.... (உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா... ராசா
வஞ்சகன் கலைஞரடா... ராசா வஞ்சகன் கலைஞரடா (உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

90 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்
உன்னைத்தான் பிடித்தாரடா –
ராசா மன்னித்து அருள்வாயடா... ராசா மன்னித்து அருள்வாயடா (உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

---எழுதியது யாரெனத் தெரியவில்லை.

அருமை எப்படி உங்களுக்கு மட்டும் இந்த கவிதை கிடைத்தது

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by சிவா on Tue Mar 01, 2011 4:35 pm



மிகவும் அழகாகப் பொருந்துகிறது!!

கனிமொழிக்குக் கணவனில்லை என்றால் காதலனா?




பதிவுகள்: 790447 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by பிளேடு பக்கிரி on Tue Mar 01, 2011 4:42 pm

சிவா wrote:

மிகவும் அழகாகப் பொருந்துகிறது!!

கனிமொழிக்குக் கணவனில்லை என்றால் காதலனா?


எல்லாம் புரிஞ்சது அது மட்டும் புரியலையா?




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by dsudhanandan on Tue Mar 01, 2011 4:49 pm


dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: உள்ளத்தில் கெட்ட உள்ளம்

Post by கலைவேந்தன் on Tue Mar 01, 2011 8:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum