ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

காஞ்சி மகான்
 T.N.Balasubramanian

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 6:25 pm

First topic message reminder :

அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்.

மனிதர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இயற்கையாகவே ஒரு ஆர்வம் இருக்கும். இருப்பினும் தங்களுக்கு ஆர்வம் இருந்தால் தங்களுடைய பிறந்த நாள், பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் மட்டும் குறிப்பிடுங்கள். வேறு எதையும் குறிப்பிட வேண்டாம். மற்ற எல்லா விஷயங்களையும் அடியேன் புட்டு புட்டு வைக்கிறேன்.

என்ன ஒகேவா.

நான் ரெடி. நீங்க?


Last edited by மு௫கனடிமை on Sun Aug 30, 2009 6:49 pm; edited 1 time in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down


Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by மீனு on Sun Aug 30, 2009 8:04 pm

appdiya. jothidam sonna ungalukku nanrigal.ithu enakku sariya porunthalai.onru mattum yenakke therium ..selavaali enbathu enakke therium.or inithaan neenga sonna subaavam varumoo..bayamma irukke.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:04 pm

meenuga wrote:dehivala. srilanka.ithu already sonnene.pirantha adress venuma.

ஐயயோ அட்ரச்லாம் வேண்டாம்.

நான் சும்மா ஒரு ஜாலிக்கு தான் பலன்கள் சொல்கிறேன். செரியா.

என்னதான் இருந்தாலும் மனுசனாக பொறந்த அனைவருக்கும் பரல்கள் ஒன்றுதான். இறைவன் மிகவும் கருணை உள்ளவர். பாதிக்கப்படுபவர்களை அவர் கைவிட மாட்டார்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:07 pm

நான் சொல்ற பலன் நல்லா இருந்தால் காலரை தூக்கியும், கேட்டதா இருந்தால் ஐயோன்னு வருத்தப்படவும் வேண்டாம். ஏனென்றால் ஜோதிடம் என்பது ஒரு இன்டிகேடர் தான். ஜோதிடர் கடவுள் அல்ல. கடவுள்தான் தலைமை நடத்துனர் மன்னிக்கவும் ஈகரைல இருக்கிதால அப்டியே வந்துட்டு. அதாவது இறைவனுக்குப் பிறகுதான் மற்றவை.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by சிவா on Sun Aug 30, 2009 8:10 pm

கடவுள்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள், கடவுளே இல்லை என்று வாதம் செய்பவர்கள் பற்றி தங்களின் கருத்து என்ன?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:13 pm

சிவா wrote:கடவுள்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள், கடவுளே இல்லை என்று வாதம் செய்பவர்கள் பற்றி தங்களின் கருத்து என்ன?

முயற்சி செய்யாதவர்களின் வெட்டிப் பேச்சுகள். எனக்கு தெரிந்து ஒரு முக்கிய நபர் வெளியுலகத்தில் நாத்திகனைப் போல் நடித்துக் கொண்டு அவனுடைய இல்லத்தில் நடக்கும் அனைத்து வைபவங்களிலும் இறை நம்பிக்கையுடன் சமய சடங்குகளை செய்த பின்னர்தான் ஆரம்பிக்கிறான்.

இறைவனை நிச்சயமாக உணர முடியும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:16 pm

தியானம் செய்யும் நேரத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் பொழு நம்முடைய இதயப்பகுதியில் இருந்து ஓம் என்ற சத்தம் தெளிவாக கேட்பதை உணர்ந்து பாருங்கள். உங்களுக்கு பலவித சுகானுபவங்கள் கிடைக்கும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by singarakannan on Sun Aug 30, 2009 8:17 pm

முருகன் சார் எனக்கு கொந்சம் சொதிடம் சொல்ல முடியுமா
avatar
singarakannan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:19 pm

singarakannan wrote:முருகன் சார் எனக்கு கொந்சம் சொதிடம் சொல்ல முடியுமா

வாங்க சிங்கார கண்ணன் சார். ஜோதிடத்தை கேட்க நல்லா மனோதிடம் வேண்டும். சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:21 pm

நான் படிச்சதையும் என்னோட அனுபவத்தையும் இங்க பதிவு செய்றதா இருக்கிறேன்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by சிவா on Sun Aug 30, 2009 8:21 pm

///முயற்சி செய்யாதவர்களின் வெட்டிப் பேச்சுகள்///

மிகவும் அருமையான பதிலடி கொடுத்துள்ளீர்கள்!

கற்றால்தான் கல்வி, பெற்றால்தான் பிள்ளை, தேடினால்தான் கடவுள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:22 pm

ஆனா இந்த காலத்துல அத நீங்க நம்புவீங்களா. எனா மனுஷனுக்கு கஷ்டம் வந்தாதான் இறைவனை தேடுறான். அதாவது படுக்கைல கிடக்கும் பொழுதுதான் உணருகிறான். பிறகு குணமானவுடன் மறந்துவிடுகிறான்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by singarakannan on Sun Aug 30, 2009 8:24 pm

என் மணது திடமானது
avatar
singarakannan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:25 pm

சிவா wrote:///முயற்சி செய்யாதவர்களின் வெட்டிப் பேச்சுகள்///

மிகவும் அருமையான பதிலடி கொடுத்துள்ளீர்கள்!

கற்றால்தான் கல்வி, பெற்றால்தான் பிள்ளை, தேடினால்தான் கடவுள்!

நன்றி சிவா சார்.

இறைவன் இருக்கிறார்.

இறைவன் உங்கள் உள்ளத்திலும் இருக்கிறார்.

அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by சிவா on Sun Aug 30, 2009 8:25 pm

மு௫கனடிமை wrote:நான் படிச்சதையும் என்னோட அனுபவத்தையும் இங்க பதிவு செய்றதா இருக்கிறேன்.

வரவேற்கிறோம்! தெரியாத விடயங்களை அறியத் தரும்பொழுது மிக்க மகிழ்ச்சியே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Sun Aug 30, 2009 8:29 pm

சிவா wrote:
மு௫கனடிமை wrote:நான் படிச்சதையும் என்னோட அனுபவத்தையும் இங்க பதிவு செய்றதா இருக்கிறேன்.

வரவேற்கிறோம்! தெரியாத விடயங்களை அறியத் தரும்பொழுது மிக்க மகிழ்ச்சியே!!!

ரொம்ப நன்றி சார் தாங்கள் அனுமதி கொடுத்ததற்கு.

ஏனெனில் நான் யாரையும் வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்துவந்து நம்ப வைக்க விரும்பவில்லை.

உணர்ந்தவர்களுக்கு தெரியும். உணராதவர்களுக்கு லேட்டாக புரியும். சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by karan1516 on Sun Aug 30, 2009 8:31 pm

hi brother
b.date 16.04,1980
19.30 pm
jaffna

karan1516
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Mon Aug 31, 2009 8:01 am

வணக்கம் கரன் சார். ஒங்களுக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம் மூனாம் பாதம், துலாம் லக்கினம். செரியா.
ஒங்க ஜென்ம நட்சத்திரம் பரநின்க்ரதால நீங்க அமைதியான டைப். பண்பாளர். பெண்களை மிகவும் விரும்புவீங்க. உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. ஒங்கள்ட்ட கர்வம், சுயகவுரவம் பலமா இருக்கிதால ராஜதந்திரமாகவும், பிறர்ட இனிமையாக பலகுறதும் கொஞ்சம் கஷ்டம். செரியா. நீங்க எந்த பிரச்சினைகள்ளையும் டீப்பா போய் அடிப்படை உண்மைகளை வெளியில் கொண்டுவரும் ஆற்றல் பெற்றவர். துலாம் ராசிய லக்னமா வெச்சிருக்கிற நீங்க கொஞ்சம் குண்டா இருப்பீங்க. சொல்லிலும் செயல்லயும் நேர்மையா இருப்பீங்க. சிறந்த பதவியையும் செல்வாக்கையும் பெற்று சிறந்த மனிதரா விளங்குவீர்கள். ஒகே. பெண், சொத்து சம்பந்தமான் குழப்பங்கள், நெருங்கிய நண்பர்களின் வெறுப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கு. ஆகாரத்தில கொஞ்சம் கட்டுப்பாடோட இருங்க.
கன்னிராசி பன்னேண்டாம் வீடா இருரதால பெண்களிடம் நெருங்கி ( என்ன கொடுமை சார் இது ) பலகுவீங்க. கல்யாணம் கச்சேரின்னு பணத்த தண்ணியா செலவளிப்பீங்க. ஒன்களுடைய லக்னமானது அதனுடைய மூணாவது திரிகோணத்தில் இருப்பதால் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்.
சனி நாலமிடத்தின் அதிபதியாக இருக்கிதால நீங்க தலைமை வகிப்பீங்க. அதாவது நிர்வாகத்திறமை ஒங்கள்ட்ட இருக்கும்.
ஜாதகத்துல சூரியன் வியாழனை வசிகரிப்பதால் ஒங்க மனைவி மதப்பற்று உடையவராக இருப்பார். வியாழன் சந்திரனை வசீகரிப்பதால் ஓங்கல் மணவாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.

வேற எதையும் பத்தி குறிப்பா தெரிஞ்சிக்கணும்னா கேளுங்க. சொல்றேன். செரியா.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by ராஜா on Mon Aug 31, 2009 10:47 am

அடடா , முருகன் ஜோதிடர் ஆகா மாறிட்டாரா ?? , கொஞ்ச நாள் கநோம்ன்னு பார்த்தா இப்படி ஆள் மாறி வந்துருக்கார் . ஓகே எப்படி இருந்தாலும் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by ஒட்டக்கூத்தன் on Mon Aug 31, 2009 11:17 am

hi friend...
dob 23.11.80
coimbatore tamilnadu...
time 8.30 am

ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 6

View user profile http://otakoothan.blogspot.com

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by lalithavrsm@gmail.com on Mon Aug 31, 2009 11:34 am

Hai Sir,
Jeyalalitha
DOB : 28.12.1986
Time : 7.45 am
Sri Lanka.


Last edited by lalithavrsm@gmail.com on Mon Aug 31, 2009 3:02 pm; edited 1 time in total

lalithavrsm@gmail.com
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Kay on Mon Aug 31, 2009 11:52 am

நான் 12-12-1980, காலை 5:45-6:00am சென்னைல பிறந்தேன்.
நான் எப்படின்னு சொல்லுங்களேன்
avatar
Kay
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 175
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by ani63 on Mon Aug 31, 2009 2:08 pm

hello sir r.suresh
dob 13.9.1982
time1.55
b p mayuram

ani63
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Mon Aug 31, 2009 7:51 pm

Kraja29 wrote:அடடா , முருகன் ஜோதிடர் ஆகா மாறிட்டாரா ?? , கொஞ்ச நாள் கநோம்ன்னு பார்த்தா இப்படி ஆள் மாறி வந்துருக்கார் . ஓகே எப்படி இருந்தாலும் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
வணக்கம் நிறைகுடம் தளும்பாத கும்பராசிக்காரரான ராஜா சார், எப்டி இருக்கிறீங்கள். இங்க நெறைய பேர் பலன்கள் கேட்டு தேதி கொடுத்திருக்கிறாங்க. சொல்லாம விட்டா என்னை தொவச்சி தொங்க விட்ருவாங்க. சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by Guest on Mon Aug 31, 2009 8:23 pm

otakoothan wrote:hi friend...
dob 23.11.80
coimbatore tamilnadu...
time 8.30 am
வணக்கம் ஒட்டக்கூத்தரே, அருமையான ரோகினி நட்சத்திற்கு சொந்தக்காரர். ரிஷப ராசிக்காரரான நீங்க கல்வில சிறந்து விளங்குவீங்க. ஒங்களுக்கு துலாம் லக்னம் ஒகேவா. நீங்க ஒரு பிடிவாதக்காரர். ஒங்களுக்கு சுருண்ட முடி இருக்கும். சொல்லவே வேண்டாம் நீங்க அழகாதான் இருப்பீங்க. நீங்க மானேஜ்மென்ட் பதவில நல்லா டாப்பா இருப்பீங்க. அரசு வேலைக்கு வாய்ப்பிருக்கு. பன்னேண்டாம் வீடு விருச்சிகத்தில இருக்கறதால கெட்ட சகவாசத்துல சிக்க்ரதுக்கு வாய்ப்பிருக்கு உஷார். ஒங்களுக்கு டபுள் வருமானம் கிடைக்கும். புரிஞ்சதா. ஓங்க முப்பத்திரெண்டாம் வயசில ரொம்ப கவனமா இருங்கோ. நீங்க வசதியாத்தான் வாழ்வீங்க. வசதியான குடும்பத்துலதான் பிறந்திருக்கணும். என்ன ஓங்க ஜாதகத்துல மூன்றாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருக்கிறார். பன்னேண்டாம் அதிபதி லக்னத்துல இருக்கிதால ஓங்க பாடி கொஞ்ச வீக்கா இருக்கும். ஒடம்ப பத்தி நெகடிவா தினக் பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. சந்திரன் உச்ச ஸ்தானத்தில் இருக்கறதால தாய்வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒங்க வாழ்கை மகிழ்ச்சிக்கு அம்மாதான் முக்கிய காரணமாக இருப்பாங்க. ஒங்க ஜாதகத்துல எலாமதிபன் பதினோராவது எடத்துல இருக்கிதால மனைவி வழியா பல நட்புகள் கிடைக்கும். ஆனா நீங்க அதை விரும்ப மாட்டீங்க. அவங்க ஒங்க நல்ல பேரையும் புகழையும் அளிக்க முயற்சி பண்றாங்கன்னு நீங்க தப்பா நெனைப்பீங்க. நல்ல பணக்கார பொண்ண கல்யாணம் பண்ண நெனைப்பீங்க. ஒங்களுக்கு மேற்கு திசைய்ள இருந்து வரன் வர வாய்ப்பு உள்ளது. வியாழன் சந்திரனை வசீகரிப்பதால் ஒங்க மணவாழ்க்கை சந்தோசமா அமையும். ஒம்போதாம் அதிபன் பத்துல இருக்கிதால நீங்க கஷ்டபட்டு உழைத்து முன்னுக்கு வருவீங்க. பாக்குறதுக்கு பக்திமான் மாதிரி இருப்பீங்க. புதன் பதினோராம் இடத்துல இருக்கிதால நல்ல புத்திசாலியா இருப்பீங்க. பிசிநேச்லாம் பன்னுநீங்கன்னா நல்ல லாபம் கிடைக்கும். லக்னாதிபதி செவ்வாய் ல இருக்கிதால ஒங்க ஒடம்புல பெரிய தழும்புகள் இருக்கும். குரு பத்தாம் இடத்துல இருக்குறதால் நீங்க செல்வந்தாராகவும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையிலும் இருப்பீங்க. இவ்வளவு போதுமா? வேற ஏதும் குறிப்பா சொல்லனும்னா கேளுங்க சொல்றேன்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?

Post by நிலாசகி on Mon Aug 31, 2009 8:29 pm

அட அட சுப்பையா வாத்தியார் மாணவரா நீங்க
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum